நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை - Nenjukkul Peythidum Mamazhai

Nenjukkul Peythidum Mamazhai - நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: மல்லிகா மணிவண்ணன் (Mallika Manivannan)
பதிப்பகம்: நாகம்மை நிலையம் (Arunothayam)
ISBN :
Pages : 412
பதிப்பு : 1
Published Year : 2015
விலை : ரூ.180
In Stock , Delivered in 2-3 business days
Buy now
பக்கம் வந்து கொஞ்சம் உயிரே உனக்காக
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தேவைக்கு அதிகமாக இடம் வீணாக்க அவனுக்கு விருப்பமில்லை. ஒரு சிறு இடம் மிச்சமிருந்தாலும் அதில் என்ன செய்யலாம். ஒரு ரூம் கட்டி வாடகைக்கு விடலாமா இப்படி தான் அவன் யோசனைகள் ஓடும். வாழ்க்கையின் அடி மட்டத்தில் இருந்து உழைத்து முன்னேறியவன், அதன் சான்று இப்போது அவன் புதிதாகக் கட்டியிருக்கும் இந்த வீடு. அதே காம் பௌண்டில் அவன் கட்டியிருந்த வீட்டிற்கு சேர்ந்த மாதிரி ஒரு சந்து இருக்க. அதைத் தாண்டி ரோடை பார்த்த மாதிரி ஒரு வீடு. சந்துக்குள் இரண்டு வீடு கள். அதன் மாடி மேல் மூன்று வீடுகள். வாடகைக்கு விட்டிருந்தான். ரோடைப் பார்த்த மாதிரி இருந்த வீடு வேறு காலியாக இருந்தது. இன்று அதற்கு குடித்தனக் காரர்கள் வருவார்கள் என்று சொல்லப்பட்டிருந்தது. அவன் அமர்ந்திருப்பதற்கு எதிரில் வெற்றி வெல்டிங் அண்ட் பெயிண்ட்டிங் ஒர்க்ஸ் என்ற பலகையைத் தாங்கி ஒரு ஷெட்டு. முன்னால் வாகனங்களை நிறுத்துவதற்கு காலி இடம் உள்ளே ஷட்டர் இறக்கி ஒரு கட்டடம் இருந்தது. சற்று பெரிய இடம்.

  • This book Nenjukkul Peythidum Mamazhai is written by Mallika Manivannan and published by Arunothayam.
    இந்த நூல் நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை, மல்லிகா மணிவண்ணன் அவர்களால் எழுதி நாகம்மை நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Nenjukkul Peythidum Mamazhai, நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை, மல்லிகா மணிவண்ணன், Mallika Manivannan, Novel, நாவல் , Mallika Manivannan Novel,மல்லிகா மணிவண்ணன் நாவல்,நாகம்மை நிலையம், Arunothayam, buy Mallika Manivannan books, buy Arunothayam books online, buy Nenjukkul Peythidum Mamazhai tamil book.

ஆசிரியரின் (மல்லிகா மணிவண்ணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பூவை நெஞ்சம் - Poovai Nenjam

உன் பார்வை நான்றிவேன்

நானும் எனது மனது

காதல் கொண்டேனே

வீழ்வேனென்று நினைத்தாயோ - பாகம் 1 - Veelvenendru Ninaithaayo-Part 1

உன்னை பார்த்த பின்பு நான் (பாகம் 1)

தலைவியின் நாயகன் - Thalaiviyin Nayagan

இப்படிக்கு... உன் இதயம் - Ippadikku Un Ithayam

ஊமை நெஞ்சின் சொந்தம் - Oomai Nenjin Sontham

வீழ்வேனென்று நினைத்தாயோ - பாகம் 2 - Veelvenendru Ninaithaayo-Paagam 2

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


ஐஸ்க்ரீம் பூதம்

பிரேம கீதம்

மௌனமாயொரு இடிமுழக்கம் 2018 கோடை மலர் (காமிக்ஸ் நாவல்)

The Daily Stoic

நிலவு வந்து பாடுமோ

சுகவாசிகள்

ஃபைவ் ஸ்டார் துரோகம்

நேசமில்லா நெஞ்சமேது

பன்னிரு படைக்களம் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்) - Panniru padaikkalam

இரவல் காதலி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஆசை மனதில்… - Aasai Manathil..

கனவே கை சேருமா - Kanave Kai Seruma

இனியவளே... - Iniyavalae..

வரம் தரும் வசந்தமே - Varam Tharum Vasanthame

அன்புடன் உன் அடிமை! - Anbudan Un Adimai!

தலைவியின் நாயகன் - Thalaiviyin Nayagan

உள்ளங்கள் ஒன்றாகுமோ..? - Ullangal Ondraagumo..?

என்னுயிர்க் காதலி - Ennuyir Kaathali

அம்போடு வா நிலா - Ampotu Vaa Nilaa

மின்னல் அதனின் மகனோ - Minnal Athanin Magano

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91