எதிரி உங்கள் நண்பன் - Ethiri Ungal Nanban

Ethiri Ungal Nanban - எதிரி உங்கள் நண்பன்

வகை: மொழிபெயர்ப்பு (Molipeyarppu)
எழுத்தாளர்: சந்தியா நடராஜன் (Sandhya Natarajan)
பதிப்பகம்: சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)
ISBN : 9789384915810
Pages : 96
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ஞானரதம் தமிழ்நாட்டில் மார்க்கோ போலோ
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக அறியப்படும் ஸ்பெயின் நாட்டு எழுத்தாளர் பால்தசார் கிராசியன், நட்பு, கல்வி, உறவு, பழக்கம், ஒழுக்கம், மேன்மை என இன்னும் பலவற்றைப் பற்றி எழுதியவற்றின் தமிழ் வடிவம் இந்நூல்.இன்றைய இளைஞர்களுக்கு நல்ல அறிவுரையை வழங்கக்கூடிய வகையில் இந்த நூல் அமைந்திருக்கிறது.

    நீ யார், என்ன செய்ய வேண்டும், எப்படி நடந்துகொள்ள வேண்டும், எப்படிப் பேச வேண்டும், எப்படி முன்னேற வேண்டும் என அனைத்திற்கும் அறிவுரை கூறுவதாக இருக்கிறது இந்நூல்.ஒழுக்கமே சுயநிறைவு உடையது. ஒழுக்கத்துடன் ஒருவர் இருக்கும்போது மற்றவர்களால் நேசிக்கப்படுகிறார்; அவர் இறந்த பின்பு நினைவு கூரப்படுகிறார் என்ற கருத்து முற்றிலும் உண்மை. மேலும், கல்லாதவர் குறித்து கூறும்போது, “அறிவுமிக்கவன் எதையும் செய்ய இயலும், அறிவில்லாதன் ஓர் ஒளி மங்கிய உலகம்” என்கிறார் நூலாசிரியர்.

    ‘உன்னை பிறர் மதிக்க வேண்டும் என்றால், முதலில் உன் மீது நீ மரியாதை கொள்ள வேண்டும்’ என்ற நூலாசிரியரின் கருத்தை மறுக்க இயலாது. இன்னும் எளிமையாக இந்நூலை மொழிபெயர்த்திருக்கலாம்.-

  • This book Ethiri Ungal Nanban is written by Sandhya Natarajan and published by Sandhya Pathippagam.
    இந்த நூல் எதிரி உங்கள் நண்பன், சந்தியா நடராஜன் அவர்களால் எழுதி சந்தியா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ethiri Ungal Nanban, எதிரி உங்கள் நண்பன், சந்தியா நடராஜன், Sandhya Natarajan, Molipeyarppu, மொழிபெயர்ப்பு , Sandhya Natarajan Molipeyarppu,சந்தியா நடராஜன் மொழிபெயர்ப்பு,சந்தியா பதிப்பகம், Sandhya Pathippagam, buy Sandhya Natarajan books, buy Sandhya Pathippagam books online, buy Ethiri Ungal Nanban tamil book.

ஆசிரியரின் (சந்தியா நடராஜன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மாயவரம் - சில நினைவுகளும் சில நிகழ்வுகளும்

சாணக்கிய நீதி அரசியலும் அந்தரங்கமும்

இனி இல்லை மரணபயம்

தரங்கம்பாடி அகராதி என்கிற பெப்ரிசியஸ் அகராதி - Tharangampati Agarathi Penrasiyashi Agarathi

பாரதியின் பெரிய கடவுள் யார்?

மரபும் புதுமையும் பித்தமும்

மற்ற மொழிபெயர்ப்பு வகை புத்தகங்கள் :


நந்தினி சேவியர் படைப்புகள்

காம்ரேட் தோழர்

இந்தியாவின் சுருக்கமான வரலாறு

நெட்வொர்க் மார்க்கெட்டிங் மூலம் ஒரு கோடீஸ்வரராக ஆகுங்கள்

அறப்பணி

உன் வீட்டிற்கு நான் வந்திருந்தேன்... வால்ட்விட்மன் - Un veettirku naan vandhirundhen

பாலஸ்தீன் இஸ்ரேல் போராட்டம் - ஓர் அறிமுகம்

அன்புள்ள பிலாத்துவுக்கு - Anbulla Pilathuvukku

அப்பா சிறுவனாக இருந்தபோது

காதல் உண்ணி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


புதையலைத் தேடி - Pudhayalai Thedi

தீரா நதி

நயனக் கொள்ளை

புத்தி ஜீவிகளும் தீனிப்பண்டாரங்களும் - Puththi Jeevigalum Theenipandaarangalum

நடுகை - Nadugai

எலீ வீஸல் உரையாடல்கள் - Eli Vesal Uraiyaadalkal

இனிப்பும் உவர்ப்பும் - பர்மியச் சிறுகதைகள்

இலங்கை முருகனும் மலேசிய முருகனும்

சில பெண்கள் சில அதிர்வுகள்

வேங்கடத்துக்கு அப்பால் - Venkatathukku Appaal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91