வேளிமலைப் பாணன் - Velimailai Paanan

Velimailai Paanan - வேளிமலைப் பாணன்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: ஜி.எஸ்.தயாளன் (G.S. Dayalan)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789382033585
Pages : 96
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.90
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ஈ தனது பெயரை மறந்துபோனது அண்டசராசரம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சூழ்நிலைகளின் பரபரப்புகளில் ஆவேசங்கொள்ளாமல் கவிஞனாயிருத்தல் தனித்த சுபாவம். கவிஞனாயிருப்பதற்கும் கவிதையெழுதுகிறவனாயிருப்பதற்கும் இடைப்பட்ட வேறுபாடு இது. ஜி.எஸ்.தயாளன் 'கவிஞனாயிருத்தல்' வாய்க்கப் பெற்றவர். அதுவே அவரும், அவரைப் போலவே அவரது கவிதைகளும் பெற்றிருக்கும் அழகு. ஏராளமானவர்கள் எழுதும் கவிதைகளுக்கிடையில், எளிமையான இவரது கவிதைகள்; சலனமும் நிச்சலனமும் கொண்ட கவிஞனால் உருப்பெற்றவை. சலனமுறும் வாழ்வை நிச்சலனத்தால் வரைந்து பார்ப்பவை. இயலாமை, துக்கம், போராட்டம் இவற்றிற்கிடையில் வாழ்தலுக்கான நம்பிக்கையை வலுப்பவை. வாழ்தலை லெகுப்படுத்திக்கொள்ளப் பிரயத்தனப்படுபவை. லெகுப்படுத்திக்கொள்ள இயலாமற்போகிற பட்சத்திலும்கூட. . .வந்து செல்பவர்களுக்கு மத்தியில் தொடர்ந்து செயல்படும் ஜி.எஸ்.தயாளனை நிலைபேறு கொள்ளச்செய்யும் குணம் இதுதான். இந்த வேளிமலைப் பாணனுக்கு வாழ்தலே லட்சியம். கவிதை அதன் சாரம். லக்ஷ்மி மணிவண்ணன்

  • This book Velimailai Paanan is written by G.S. Dayalan and published by Kalachuvadu Pathippagam.
    இந்த நூல் வேளிமலைப் பாணன், ஜி.எஸ்.தயாளன் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Velimailai Paanan, வேளிமலைப் பாணன், ஜி.எஸ்.தயாளன், G.S. Dayalan, Katuraigal, கட்டுரைகள் , G.S. Dayalan Katuraigal,ஜி.எஸ்.தயாளன் கட்டுரைகள்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy G.S. Dayalan books, buy Kalachuvadu Pathippagam books online, buy Velimailai Paanan tamil book.

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


வழிகாட்டுதலும் ஆலோசனை கூறுதலும் - Valikaatuthalum Aalosanai Kooruthalum

லெனின் சந்தித்த நெருக்கடிகள்

நாகரிகங்களின் மோதல்

ஏற்கனவே - Yerkanavae

லேனா தமிழ்வாணனின் ஒரு பக்க கட்டுரைகள் பாகம் 1 - Oru Pakka Katuraigal Paagam.1

சொல் வழக்குக் கையேடு

இந்திய ஞானம்

கணிதத்தின் கதை ஹிஸ்ட்ரி ஆப் மேத்தமட்டிக்ஸ்

சீமைக்கருவேலம் (நம் வளம் தின்னும் தாவரத்தின் கதை)

என்றும் தமிழிசை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நீ இப்பொழுது இறங்கும் ஆறு - Nee Ippozhuthu Irangum Aaru (Poetry)

எண்ணங்கள் அனுபவங்கள்

பாபாசாகேப்பின் பதிப்புலகம்: அறிவு மரபும் அதிகாரப்படுத்தலும்

தங்க நகைப் பாதை

அனந்தியின் டயறி - Aanandhiyin Diary

மக்களின் தோழர்

பறவைகளும் வேடந்தாங்கலும் - Paravaikalum Vedanthangalum (Essays)

பசித்த மானிடம் - Pasitha Manudam (Modern Tamil Classic Novel)

தேவதாசியும் மகானும் - Devadasiyum Mahanum: Bengaluru Nagarathinamma - Valvum Kalamum

பழைய யானைக் கடை

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91