சாணக்கியா அவரின் போதனைகளும், அறிவுரைகளும் - Chanakiya Avarin Podhanaigalum,Arivuraigalum

Chanakiya Avarin Podhanaigalum,Arivuraigalum - சாணக்கியா அவரின் போதனைகளும், அறிவுரைகளும்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: அஸ்வினி சர்மா (Ashwini sharma)
பதிப்பகம்: Jaico Publishing House (Jaico Publishing House)
ISBN : 9788184955187
Pages : 116
பதிப்பு : 3
Published Year : 2015
விலை : ரூ.125
In Stock , Delivered in 2-3 business days
Buy now
வெற்றியாளர்களுக்கான ஆறு மனப்பாங்குகள் வெற்றி விதியின் சாரம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சாணக்கியா பண்டைய இந்தியாவின் மிகச்சிறந்த அரசியல் சிந்தனையாளர் மற்றும் நுணுக்கம் அறிந்தவர். ஆனால் இன்று வரை இந்த அரசியல் அறிவு மேதையின் ஒழுக்கம் குறித்த பார்வைகள் வெளிவராமலேயே போய்விட்டன என்பதுதான் உண்மை. சாணக்கியரின் அறிவுப்பூர்வமான விளக்கங்கள் மாற்ற முடியாதவை. காலத்தைக் கடந்து நிற்பவை. இப்படிப்பட்ட ஒரு தார்மீக குறியீட்டின் இன்றைய தேவையையும், நிரந்தர தன்மையையும் பலவந்தமாக வலியுறுத்துகிறது இந்தப் புத்தகம். ஆச்சர்யமான தீர்க்கத் தரிசனத்துடனும், தெளிவுடனும் தன் பார்வையை விவரித்திருக்கிறார் சாணக்கியா.பெண்கள், குடும்பம், மனித உறவுகள், ஒழுக்க குணம், ஆன்மீகம் போன்றவற்றைப் பற்றியும் தன்னுடைய பார்வையைக் குறிப்பிட்டிருக்கிறார். அவருடைய திடுக்கிடச் செய்யும் கணிப்புகள், தினசரி வாழ்க்கையின் கடினமான உண்மைகள், அதன் அர்த்தமுள்ள பிரதிபலிப்புகள் யாவும் சேர்ந்து இந்தப் புத்தகத்தை அழகும், அர்த்தமும் சேர்ந்த ஒரு செழிப்பான களஞ்சியமாக்கியுள்ளது.

  • This book Chanakiya Avarin Podhanaigalum,Arivuraigalum is written by Ashwini sharma and published by Jaico Publishing House.
    இந்த நூல் சாணக்கியா அவரின் போதனைகளும், அறிவுரைகளும், அஸ்வினி சர்மா அவர்களால் எழுதி Jaico Publishing House பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Chanakiya Avarin Podhanaigalum,Arivuraigalum, சாணக்கியா அவரின் போதனைகளும், அறிவுரைகளும், அஸ்வினி சர்மா, Ashwini sharma, Katuraigal, கட்டுரைகள் , Ashwini sharma Katuraigal,அஸ்வினி சர்மா கட்டுரைகள்,Jaico Publishing House, Jaico Publishing House, buy Ashwini sharma books, buy Jaico Publishing House books online, buy Chanakiya Avarin Podhanaigalum,Arivuraigalum tamil book.

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


துங்கபத்திரை

மேக வெடிப்பு - Mega Vedippu

உடல்மொழியின் கலை

கல்வி அரசியல்

எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில்

அம்பேத்கர் ஒளியில் எனது தீர்ப்புகள்

தொன்மைச் செம்மொழி

பாரதியார் கட்டுரைகள்

அண்ணை நான் தற்கொலை செய்யப்போகிறேன் - Tharkolai - Aaivum Theervum

காணிகளும் குல தெய்வங்களும் - Kaanigalum Kula Dheivangalum

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


Better Sentence Writing in 30 Minutes A Day

Learning to Say NO When You Usually Say YES

The Memoirs Of Sherlock Holmes

The Art Of Persuasion

Positive Thoughts Positive Action

Boost Your Vocabulary

Pebbles Of Wisdom

The Count Of Monte Cristo

The Success Factor

உங்கள் விதியைக் கண்டறியுங்கள் - Ungal Vithiyai Kandariyungal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91