ஆச்சி மனோரமா - Aachi Manorama

Aachi Manorama - ஆச்சி மனோரமா

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: எஸ். ஜெகன்னாதன் (S. Jagannathan)
பதிப்பகம்: திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)
ISBN :
Pages : 160
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.105
In Stock , Delivered in 2-3 business days
Buy now
பட்டினத்தார் வாழ்வும் வாக்கும் நகைச்சுவைத் தென்றல் என்.எஸ்.கே
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தமிழ்த் திரையுலகில் அழியாத முத்திரை பதித்தவர் ஆச்சி மனோரமா. தந்தையால் புறக்கணிக்கப்பட்ட தாயுடன் குழந்தைப் பருவத்திலேயே ஊர்விட்டு ஊர் வந்து கஷ்டங்கள் பல அனுபவித்தார். பாட்டுத் திறன்மிக்கவராகத் திகழ்ந்த இவர், பின்னர் நாடகங்களில் நடிக்கும் வாய்ப்பினைப் பெற்று தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தினார். திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து தமிழ் கூறும் நல்லுலகை சிரிக்க வைத்தார். அனைவர் நெஞ்சங்களிலும் நீங்கா இடம் பிடித்தார். இவரது அன்னையைப் போலவே இவருக்கும் திருமண வாழ்க்கை நிலைக்கவில்லை. ஒரேயொரு ஆண்மகனைப் பெற்று அவனே தனது உலகம் என்று வாழ்க்கையை வாழ்ந்தார். அன்பாலும், அரவணைப்பாலும், பாசத்தாலும் தமிழ் மக்களின் மனங்களைக் கொள்ளை கொண்டார். பட்டங்களும், விருதுகளும் இவரைத் தேடி வந்தன. ஆச்சி என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட மனோரமா, தனது 78வது வயதில் மரணமடைந்தார். சுருக்கமாக இவரது வாழ்க்கை இதுதான் என்றாலும் இதற்குள் புதைந்து கிடக்கும் இன்பங்களும், துன்பங்களும் ஏராளம். அதனை விளக்குகிறது இந்நூல்.

  • This book Aachi Manorama is written by S. Jagannathan and published by Thirumagal Nilayam.
    இந்த நூல் ஆச்சி மனோரமா, எஸ். ஜெகன்னாதன் அவர்களால் எழுதி திருமகள் நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Aachi Manorama, ஆச்சி மனோரமா, எஸ். ஜெகன்னாதன், S. Jagannathan, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , S. Jagannathan Valkkai Varalaru,எஸ். ஜெகன்னாதன் வாழ்க்கை வரலாறு,திருமகள் நிலையம், Thirumagal Nilayam, buy S. Jagannathan books, buy Thirumagal Nilayam books online, buy Aachi Manorama tamil book.

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


பக்தித் தமிழ்

ஜி. சுப்பிரமணிய ஐயர் சரித்திரம்

அடால்ஃப் ஹிட்லரின் அந்தரங்கக் காதலி - Hitlarin Antharanga Kadhali

கெளதமபுத்தர் வரலாறு

மகான்களின் கதை தொகுதி-1

தியாகத் திருமகன் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

Subramanyan Chandrasekhar

மாவீரன் நெப்போலியன் வாழ்வில் 100 சுவையான நிகழ்ச்சிகள் - Maaveeran Napoleon Vaazhvil 100 Suvaiyaana Nigazhchchigal

அலெக்சாண்டர் கிரஹாம் பெல் - Alexander Graham Bell

தந்தை பெரியார் (முழுமையான வரலாறு)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மனிதன்

காதலின் பார்வையில்...

உலகை உலுக்கியவர்கள்

ஒற்றைப் பனைமரம் - Otrai Panaimaram

கொஞ்சம் தேநீர் நிறைய வானம் - Konjam Theneer Niraiya Vaanam

கீதையின் ராதை

சாதகாலங்காரம் விளக்கவுரை

உன்னையே தேடும் கவிதைகள்

குறுந்தொகை - Kurunthokai

சங்கத் தமிழ் - Sanga Thamizh

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91