திப்பு சுல்தான் - (ஒலிப் புத்தகம்) - Tipu Sultan : Mudhal 'Vidudhalai Puli'

Tipu Sultan : Mudhal 'Vidudhalai Puli' - திப்பு சுல்தான் - (ஒலிப் புத்தகம்)

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: மருதன் (Marudhan )
பதிப்பகம்: கிழக்கு ஒலிப்புத்தகம் (Kilakku Oliputhagam)
ISBN : 9788183685689
Pages : 230
பதிப்பு : nil
Published Year : 2007
விலை : ரூ.103
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: Audio Book
எதிரி என்சைக்ளோபீடியா - (ஒலிப் புத்தகம்) ஜெயகாந்தன் சிறுகதைகள் - (ஒலிப் புத்தகம்)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • விடுதலைப் போராட்ட மரபின் கம்பீரமான சின்னம் திப்பு சுல்தான். ஆங்கிலேயர்களின் நெஞ்சைப் பிளக்கும் ஈட்டியாக இறுதிவரை வாழ்ந்து மறைந்த புரட்சியாளரின் சிலிர்ப்பூட்டும் சரித்திரம் இது.

    சரித்திரத்தின் பக்கங்களில் சர்ச்சைக்குரிய ஒருபெயர் திப்பு சுல்தான். கொடூரமானவர்;எல்லை விஸ்தரிப்பில் மட்டுமே ஆர்வம்காட்டியவர்; இந்து மத விரோதி; கோயில்களை இடித்து மசூதிகளைக் கட்டியவர்.இப்படி அடுக்கடுக்காகப் பல குற்றச்சாட்டுகள்அவர் மீது. உண்மை என்ன?

    இந்திய சுதந்தரப் போராட்டத்தின் வீரசகாப்தம் திப்பு சுல்தானிடமிருந்து தொடங்குகிறது.வர்த்தகம் செய்ய அல்ல, இந்தியாவைவளைத்துப் போடவே ஆங்கிலேயர்கள் வந்திருக்கிறார்கள் என்பதைத் தொலைநோக்குப்பார்வையுடன் அடையாளம் கண்டு, எதிர்த்தமுதல் இந்தியர் அவர்.

    மீண்டும் மீண்டும் திப்புவைச் சீண்டி, மீண்டும்மீண்டும் தோற்றுப்போனார்கள் ஆங்கிலேயர்கள். துரோகம், சதி, சூழ்ச்சி எதுவும் பலிக்கவில்லை. வேறு யாரைக் கண்டும் அல்ல. திப்புவைக் கண்டு மட்டுமே அஞ்சுகிறேன் என்றுகிழக்கிந்திய கம்பெனிக்கு அவசரம் அவசரமாகக் கடிதம் எழுதினார் அந்நாளையஆங்கிலேய கவர்னர்.

    தன் வாழ்நாள் முழுவதும் திப்பு சுல்தான்தேடியது அமைதியை மட்டுமே. அமைதியைத் தேடிச் சென்றவருக்குப் போர்க்களங்கள்மட்டுமே எதிர்ப்பட்டது ஒரு வினோதம்தான்.வரலாற்றின் போக்கையே மாற்றியமைத்தஒரு மகத்தான போராளியின் மிரட்டும்வாழ்க்கை

  • This book Tipu Sultan : Mudhal 'Vidudhalai Puli' is written by Marudhan and published by Kilakku Oliputhagam.
    இந்த நூல் திப்பு சுல்தான் - (ஒலிப் புத்தகம்), மருதன் அவர்களால் எழுதி கிழக்கு ஒலிப்புத்தகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Tipu Sultan : Mudhal 'Vidudhalai Puli', திப்பு சுல்தான் - (ஒலிப் புத்தகம்), மருதன், Marudhan , Kathaigal - Tamil story, கதைகள் , Marudhan Kathaigal - Tamil story,மருதன் கதைகள்,கிழக்கு ஒலிப்புத்தகம், Kilakku Oliputhagam, buy Marudhan books, buy Kilakku Oliputhagam books online, buy Tipu Sultan : Mudhal 'Vidudhalai Puli' tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


அசோகமித்திரன் சிறுகதைகள் - (ஒலிப் புத்தகம்) - Ashokamitran Sirukkathaigal

கண்டுபிடிப்புகளின் கதாநாயகன் எடிசன் - (ஒலி புத்தகம்) - Edison

டீன் தரிகிட - 'Teen' Tharikida

ஜெயகாந்தன் சிறுகதைகள் - (ஒலிப் புத்தகம்) - Jayakanthan Sirukkathaigal

அஸிம் கம்ப்யூட்டர்ஜி - (ஒலிப் புத்தகம்) - Azhim Premji : Computerji

புதுமைப்பித்தன் சிறுகதைகள் - (ஒலிப் புத்தகம்) - Pudumaipithan Sirukkathaigal

Krishna Krishna - (Audio) - Krishna Krishna

இட்லியாக இருங்கள் - (ஒலி புத்தகம்) - Idlyaga irungal Idly Saapidungal

கவுண்ட் டவுன் - (ஒலிப் புத்தகம்) - Count Down

எல்லாமே OK - (ஒலிப் புத்தகம்) - Ellamae Okay

ஆசிரியரின் (மருதன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இந்தியப் பிரிவினை - (ஒலிப் புத்தகம்) - Indhiya Pirivinai

இந்தியப் பிரிவினை: உதிரத்தால் ஒரு கோடு - Indhiya Pirivinai: Uthirathal Oru Kodu

மினர்வாவுக்குப் பறக்கத் தெரியாது தேவதை கதைகள்

ஹூ ஜிண்டாவ் - Hu Jintao

அசுரப்பிடியில் அழகுக்கொடி - Tibet : Asurap pidiyil Azhagu kodi

நெல்சன் மண்டேலா - Nelson Mandela

சீனப் புரட்சி - China Puratchi

மால்கம் எக்ஸ் - Malcolm X

முதல் உலகப்போர் - Muthal Ulaga Por

திபெத் - Tibet

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


சோழ இளவரசன் கனவு - Chola ilavarasan kanavu

சிவசாமியின் சபதம் - Sivasaamiyin Sabadham

கண்மணிகளுக்கான கருத்துக் கதைகள் - Kanmanigalukkaana Karuththu Kadhaigal

நல்ல நல்ல கதைகள் - Nalla Nalla Kathaigal

நீதி சொல்லும் கதைகள் - Neethi Sollum Kathaigal

ஈசாப் குட்டிக் கதைகள் - Esaph Kutti Kathaigal

வை.மு. கோதை நாயகி கதைகள் பாகம் - 8

குஷி - 100 - (ஒலிப் புத்தகம்) - Kushi - 100

பாரதி 100

என்றென்றும் உன்னோடுதான்....

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இன்றே இங்கே இப்பொழுதே - (ஒலிப் புத்தகம்) - Indre! Inghe! Ippozhuthey!

ஆளப்பிறந்தவர் நீங்கள் - (ஒலிப் புத்தகம்) - Aalappiranthavar Neengal

எதிரி என்சைக்ளோபீடியா - (ஒலிப் புத்தகம்) - Ethiri Encyclopaedia

பிரபஞ்சன் சிறுகதைகள் - (ஒலிப் புத்தகம்) - Prabanjan

எல்லாமே OK - (ஒலிப் புத்தகம்) - Ellamae Okay

க சீ சிவகுமார் சிறுகதைகள் - (ஒலிப் புத்தகம்) - K S Sivakumar Short Stories

எக்ஸலன்ட்! செய்யும் எதிலும் உன்னதம் - (ஒலிப் புத்தகம்) - Excellent! Seyyum Edhilum Unnadham

பெரிய பிரச்னை சின்ன தீர்வு - (ஒலிப் புத்தகம்) - Periya Prachnai Chinna Theervu

அம்பானி - ஒரு வெற்றிக் கதை (ஒலி புத்தகம்) - Ambani

லக்ஷ்மி மிட்டல் - இரும்புக் கை மாயாவி (ஒலி புத்தகம்) - Irumbu kai Maayavi: Lakshmi Mittal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91