ஹலோ உங்களைத்தான் தேடுகிறார்கள் - (ஒலிப் புத்தகம்) - Hello, Ungalaithaan Thedugirargal!

Hello, Ungalaithaan Thedugirargal! - ஹலோ உங்களைத்தான் தேடுகிறார்கள் - (ஒலிப் புத்தகம்)

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: எஸ்.எல்.வி. மூர்த்தி (S.L.V.Moorthy)
பதிப்பகம்: கிழக்கு ஒலிப்புத்தகம் (Kilakku Oliputhagam)
ISBN : 9788183685641
Pages : 260
பதிப்பு : nil
Published Year : 2007
விலை : ரூ.103
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: Audio Book
ஆளப்பிறந்தவர் நீங்கள் - (ஒலிப் புத்தகம்) டீன் தரிகிட
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வேலை தேடுகிறீர்களா? அல்லது வேலை மாறவிரும்புகிறீர்களா? எம்மாதிரியான பணிகளுக்கு எப்படிப்பட்ட ஊழியர்களைத் தேர்ந்தெடுப்பார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? நிர்வாகவியலில், மனித வள மேம்பாடு என்கிற துறை ஒரு கடல். நீங்கள் இத்துறையில் நுழைய விரும்பினாலும் சரி, அதிலேயே இருக்கிறவரானாலும் சரி, அல்லது உங்களை இண்டர்வியூ செய்கிற துறை அதிகாரிகளைக் கவர்ந்து, ஒரு சூப்பர் வேலையில் செட்டில் ஆகிவிட விரும்பினாலும் சரி. இந்தப் புத்தகம் உங்களுக்கு வழிகாட்டும்.

    பெரும் முதலீடும் புத்திசாலித்தனமான செயல்திட்டமும் இருந்தால் மட்டும் போதாது. ஒரு நிறுவனம் தொடர்ந்து லாபகரமாக இயங்கவேண்டுமானால் அங்கே பணிபுரிபவர்கள் அதிகபட்ச திறமையுடன் முழுமையான அர்ப்பணிப்பு உணர்வுடன் இயங்க வேண்டும். அதாவது, நீங்கள்.

    கார்ப்பரேட் ஏணியில் வேகமாக ஏறி உச்சத்தைத் தொட வேண்டும் என்னும் கனவு உங்களிடம் இருந்தால் மனித வள மேம்பாடு பற்றிய அடிப்படைப் பாடங்களை உங்கள் மன நுனியில் வைத்திருக்கவேண்டும்.

    உங்கள் வேலையின் தன்மை என்ன? நீங்கள் பணிபுரியும் நிறுவனம் உங்களிடமிருந்து எதிர்பார்க்கும் விஷயங்கள் என்னென்ன? உங்கள் நிறுவனத்தின் இலக்குகள் என்னென்ன? அதை அடைவதில், உங்களுடைய பங்களிப்பு என்ன? உங்கள் மேலதிகாரியின் தேவைகளை எந்த அளவுக்கு நீங்கள் புரிந்துகொண்டு பூர்த்திசெய்கிறீர்கள்? ஊழியர்களின் தேவைகளை நிர்வாகம் எப்படி உடனுக்குடன் கண்டறிந்து நிறைவேற்றவேண்டும்?

    உங்களைப் பற்றி உங்கள் நிர்வாகம் தெரிந்துகொள்ளவேண்டும். நீங்கள் உங்கள் நிர்வாகத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கு இந்நூல் உதவும்.

    பயனளிக்கும் நிர்வாகவியல் பாடங்களை ஏராளமான கதைகளுடன், நடைமுறை உதாரணங்களுடன் மிக எளிமையாக விவரிக்கும் நூல் இது.

  • This book Hello, Ungalaithaan Thedugirargal! is written by S.L.V.Moorthy and published by Kilakku Oliputhagam.
    இந்த நூல் ஹலோ உங்களைத்தான் தேடுகிறார்கள் - (ஒலிப் புத்தகம்), எஸ்.எல்.வி. மூர்த்தி அவர்களால் எழுதி கிழக்கு ஒலிப்புத்தகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Hello, Ungalaithaan Thedugirargal!, ஹலோ உங்களைத்தான் தேடுகிறார்கள் - (ஒலிப் புத்தகம்), எஸ்.எல்.வி. மூர்த்தி, S.L.V.Moorthy, Suya Munnetram, சுய முன்னேற்றம் , S.L.V.Moorthy Suya Munnetram,எஸ்.எல்.வி. மூர்த்தி சுய முன்னேற்றம்,கிழக்கு ஒலிப்புத்தகம், Kilakku Oliputhagam, buy S.L.V.Moorthy books, buy Kilakku Oliputhagam books online, buy Hello, Ungalaithaan Thedugirargal! tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


இட்லியாக இருங்கள் - (ஒலி புத்தகம்) - Idlyaga irungal Idly Saapidungal

ஆதவன் சிறுகதைகள் - (ஒலிப் புத்தகம்) - Aadhavan Sirukkathaigal

இந்தியப் பிரிவினை - (ஒலிப் புத்தகம்) - Indhiya Pirivinai

ஜெயகாந்தன் சிறுகதைகள் - (ஒலிப் புத்தகம்) - Jayakanthan Sirukkathaigal

தூக்கம் - Thookkam

எம்.எஸ். வாழ்வே சங்கீதம் - (ஒலிப் புத்தகம்) - M.S. : Vaazhve Sangeedham

அடுத்த விநாடி - (ஒலி புத்தகம்) - Adutha Vinadi

கி.மு. கி.பி. - (ஒலிப் புத்தகம்) - Ki.Mu.Ki.Pi

கண்டுபிடிப்புகளின் கதாநாயகன் எடிசன் - (ஒலி புத்தகம்) - Edison

துப்பறியும் சாம்பு - (ஒலிப் புத்தகம்) - Thuppariyum Saambu

ஆசிரியரின் (எஸ்.எல்.வி. மூர்த்தி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சவாலே சமாளி! - Savale Samaali!

BPO : ஓர் அறிமுகம் - BPO: Orr Arimugam

பிபிஓ - ஓர் அறிமுகம் - BPO - Orr Arimugam

பொசிஷனிங் - Positioning

பேரரசர் அசோகர் தர்மத்தின் தலைவன்

ஹலோ உங்களைத் தான் தேடுகிறார்கள்! - Hello, Ungalaithaan Thedugirargal!

ஈ-காமர்ஸ் ஓர் அறிமுகம் - E - Commerce :Orr Arimugam

ஜப்பான் - Japan

ஐ.ஐ.எம் : நிர்வாகவியல் கல்லூரி - I.I.M

இண்டர்வியூ டிப்ஸ் - Interview Tips

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


பேசுங்கள் வெற்றி பெறுங்கள்!

மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - Mannil Nalla Vannam Vaalalaam

மூவாயிரம் தையல்கள்

வாழ்க்கை உங்கள் கைகளில் - Vaalkai Ungal Kaigalil

வெற்றி நிச்சயம் - Vetri Nichayam

திருப்பிப் போடு - Thiruppi Podu!

உயர உயர

வேலை மாற்றம் - Velai Maatram

பணம் பெருக்கும் பணச்சக்திப் பயிற்சிகள் - Panam Perukkum Panasakthi Payirchigal

அசத்தல் தொழில்கள் 64 - Asathal Thozhilkal 64

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


திருப்பிப் போடு - (ஒலி புத்தகம்) - Thiruppi Podu!

லக்ஷ்மி மிட்டல் - இரும்புக் கை மாயாவி (ஒலி புத்தகம்) - Irumbu kai Maayavi: Lakshmi Mittal

சுப்ரமணிய ராஜூ சிறுகதைகள் - (ஒலிப் புத்தகம்) - Subramanya Raju Sirukkathaigal

ரிஸ்க் எடு தலைவா! - (ஒலி புத்தகம்) - Risk Edu Thalaivaa

ஜெயகாந்தன் சிறுகதைகள் - (ஒலிப் புத்தகம்) - Jayakanthan Sirukkathaigal

காம்PLANபாய் ஆகலாமா - ComPLAN Boy Aagalaama?

நோ ப்ராப்ளம் - (ஒலிப் புத்தகம்) - No Problem!

செங்கிஸ்கான் - (ஒலிப் புத்தகம்) - Genghis Khan

குஷி - 100 - (ஒலிப் புத்தகம்) - Kushi - 100

ஹிஸ்புல்லா - (ஒலி புத்தகம்) - Hezbollah : Bayangarathin Mugavari

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91