சிவபெருமானுடன் ஒரு திருநடனம் - Sivaperumaanudan Oru Thirunadanam

Sivaperumaanudan Oru Thirunadanam - சிவபெருமானுடன் ஒரு திருநடனம்

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: சத்குரு சிவாய சுப்பிரமுனியசுவாமி (Sadhguru Sivaya Subramuniyaswami)
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
ISBN : 9788184027280
Pages : 648
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.425
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
மாவீரன் அலெக்சாண்டர் இந்திய சுதந்திரப் போராட்டம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஞானியரும், யோகியரும், முனிவரும் கடவுளை விவரிக்க இறைவனின் நடனத்தினையே தெரிவு செய்து கூறியதில் சிறந்த காரணங்கள் உள்ளன. நாம் இருக்கும் இருப்பின் அடிப்படையே, சலனம்தான் - அதாவது மூவ்மென்ட் (ஙர்ஸ்ங்ம்ங்ய்ற்). இந்த அசைவு இல்லையென்றால், பிரபஞ்சம் இருக்காது - இயங்காது. நாம் இருக்கமாட்டோம்; அனுபவம் இருக்காது; ஒன்றுமே இருக்காது. சிவன் திருநடனம் புரியும் இடத்துக்குப் பெயர் சிற்சபை. நம் சிந்தையில் அவன் ஆடும் கூடம் சிற்சபை. இந்நடனம் நம்மில் ஒவ்வொருவரிடத்திலும் நடக்கின்றது'' என்கிற நூலாசிரியர், சிவனோடு நாமும் நடனமாடும் வழிகளைக் கூறியுள்ளார்.
    நாம் யார்? எங்கிருந்து வந்துள்ளோம்? எங்கே செல்லப்போகிறோம்? சிவனோடு திருநடனம் ஆடுவது என்பதன் பொருள் என்ன? சக்தி வழிபாட்டின் மகத்துவம், மாயை என்ன? சிவனோடு நாம் நடனமாட எப்படிக் கற்பது? சிவனின் சிறப்பியல்புகள், மனிதன் விடுதலை அடைவதற்கான பாதைகள், மறுபிறப்பின் செயல்பாடுகள், தர்மம், பாவம், துயரம், நற்பண்புகள், கணவன்-மனைவியின் கடமைகள், புனிதச் சடங்குகள், சிவாலயங்களின் இயல்புகள், கோயிலுக்குச் செல்ல வேண்டியதன் அவசியம், பூஜையின் முக்கியத்துவம், மந்திரங்களின் மகிமை, சைவ சித்தாந்தம் என 31 மண்டலங்களாகக் பிரித்து, 155 தலைப்புகளில், பன்னிரண்டு உபநிடதங்களின் சாரத்தை இந்நூல் விளக்குகிறது.

  • This book Sivaperumaanudan Oru Thirunadanam is written by Sadhguru Sivaya Subramuniyaswami and published by Kannadhasan Pathippagam.
    இந்த நூல் சிவபெருமானுடன் ஒரு திருநடனம், சத்குரு சிவாய சுப்பிரமுனியசுவாமி அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Sivaperumaanudan Oru Thirunadanam, சிவபெருமானுடன் ஒரு திருநடனம், சத்குரு சிவாய சுப்பிரமுனியசுவாமி, Sadhguru Sivaya Subramuniyaswami, Aanmeegam, ஆன்மீகம் , Sadhguru Sivaya Subramuniyaswami Aanmeegam,சத்குரு சிவாய சுப்பிரமுனியசுவாமி ஆன்மீகம்,கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy Sadhguru Sivaya Subramuniyaswami books, buy Kannadhasan Pathippagam books online, buy Sivaperumaanudan Oru Thirunadanam tamil book.

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


ப்ரம்ம சூத்திர ஸ்ரீ சங்கர பாஷ்யம் முதல் அத்தியாயம் - Bramma Sooththira Sri Sankara Bhashyam 1 st Part

ஶ்ரீ வராஹ கவசம்

குமரகுருபரர் இயற்றிய காசிக் கலம்பகம் மூலமும் உரையும்

முண்டக உபநிஷதம்(நிழலும் நிஜமும்)

ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாமம்

தேவாரம் திருமுறை பாராயணத் திரட்டு

கல்வியும் ஞானமும் தந்திடும் சரஸ்வதி பூஜை முறைகள் - Kalviyum gnanamum thanthidum saraswathi poojai muraikal

விவோகானந்தரின் பாதையிலே... - Vivekanandarin Paathaiyile...

யோக ஞான சாஸ்திரத் திரட்டு 8 பாகம் - Yoga Gnana Sasthira Thirattu Part 8

இங்கே நிம்மதி - Inge nimmathi

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கவிதாஞ்சலி

எல்லாமே மனநிலைதான் - Ellaame Mananilaithan

மனம் போல வாழ்வு - Manam pola vaazhvu

வாருங்கள் முன்னேறலாம் (வெற்றிகரமான வியாபாரத்திற்கு இது ஒரு வழிகாட்டி)

கண்ணதாசன் பொன்மழை

சிவனும் சித்தர்களும்

பெண்களுக்கு... - Pengalukku

நம் கிராமத்து சமையல் - Nam Gramathu Samayal

அனார்கலி

முற்றுப் பெறாத காவியங்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91