அவள் பிரிவு - Aval Pirivu

Aval Pirivu - அவள் பிரிவு

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: டோரதி கிருஷ்ணமூர்த்தி (Torathi Krishnamoorthy )
பதிப்பகம்: சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)
ISBN : 9789384915681
Pages : 127
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ஆத்ம தாகம் (மார்கஸ் அரேலியஸ்) புத்தி ஜீவிகளும் தீனிப்பண்டாரங்களும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சென்னை தியாகராய நகரில் எனக்கென்று சொந்தமாக ஒரு மனை அமைத்துக் கொண்டு குடி வந்த போது சுற்றுமுற்றும் ஒரே வேல மரங்கள், எங்கும் ஒரே சகதி, மாலைநேரத்தில் நரிகள் ஊளையிடத் தொடங்கிவிடும், என் வீடு ஒற்றைமரம் போல தனித்திருக்கும்,  தேய்பிறைக்காலங்களில் காரிருள் சூழ்ந்து கொண்டு  எப்பேர்பட்டவரையும் பயம் கொள்ளச் செய்யும், அப்போது நான் நவசக்தி இதழில் வேலை செய்து கொண்டிருந்தேன், வீடு திரும்பி வருவதற்கு இரவு பதினோரு மணிக்கு மேலாகிவிடும், என் மனைவி மட்டும் வீட்டில் தனியே இருப்பாள், நான் வீட்டுக்கு வந்த்தும் உனக்கு பயமாக இல்லையா என்று கேட்பேன், அதற்கு அவள் எனக்கென்ன பயம், வானத்தில் விண்மீன்கள் விட்டுவிட்டுப் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றன, அதோ கிழக்கே மவுண்ட் ரோட் பக்கம் விளக்குகள் எரிந்து கொண்டிருக்கின்றன ரெயில்கள் போகும் சப்தம் கேட்டுக் கொண்டிருக்கிறது தோட்டப்பயிர் செய்கிறவர்கள் தங்கள் அலுவல்களை முடித்துக் கொண்டு களைப்பு தீரபாடிக் கொண்டும் பேசிக் கொண்டும் இப்பொழுது தான் போனார்கள் என்று கூறுவாள்,

  • This book Aval Pirivu is written by Torathi Krishnamoorthy and published by Sandhya Pathippagam.
    இந்த நூல் அவள் பிரிவு, டோரதி கிருஷ்ணமூர்த்தி அவர்களால் எழுதி சந்தியா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Aval Pirivu, அவள் பிரிவு, டோரதி கிருஷ்ணமூர்த்தி, Torathi Krishnamoorthy , Katuraigal, கட்டுரைகள் , Torathi Krishnamoorthy Katuraigal,டோரதி கிருஷ்ணமூர்த்தி கட்டுரைகள்,சந்தியா பதிப்பகம், Sandhya Pathippagam, buy Torathi Krishnamoorthy books, buy Sandhya Pathippagam books online, buy Aval Pirivu tamil book.

ஆசிரியரின் (டோரதி கிருஷ்ணமூர்த்தி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஆத்ம தாகம் (மார்கஸ் அரேலியஸ்) - Aathma Thagam (Marx Areliyas)

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


மாற்றுக் கல்வி பாவ்லோ ஃப்ரெய்ரோ செல்வதென்ன?

வாலிப நெஞ்சங்களில் வாழும் டாக்டர் அப்துல் கலாம் - Vaaliba Nenjagalil Vazhum Doctor Abdul Kalam

கவிஞர் பொறிஞர் முத்தமிழ் விரும்பியின் பாடுபொருளும் பாசப்பொருளும்

நீலகிரி குருமார் பழங்குடி ஓவிய மரபு

என்றும் காந்தி

அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்... (சங்கப் பெண் கவிஞர்கள் முதல் ஆண்டாள் வரை)

தமிழர் பண்பாட்டுவெளியில் நிகழ்த்துக்கலைகளும் உலக நோக்கும் - Thamizhar Panpaattuveliyil Nikazhthukalaigalum Ulaga Nokkum

வெற்றித் தலைமுறை

உள்மனப் புரட்சி - Ullmanap Puratchi

சில நாவல்களும் என் வாசிப்புகளும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பைபிள் பேசும் மனிதர்கள் பழைய ஏற்பாடு

புதையலைத் தேடி - Pudhayalai Thedi

உயிரே போற்றி உணவே போற்றி

அறம் எனும் ரத்தச்சிவப்புக்கனி

அரும்பொருட்டிரட்டு

வ.வே.சு. ஐயர்

பருவம் தென்றலும் தீயும் தோய்ந்த நாட்கள்

குறுந்தொகை பாகம் 2

இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்

ரதிப்பெண்கள் திரியும் அங்காடித்தெரு

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91