விபரீதத்தின் விலை வித்யா - Vibareethathin Vilai Vidya

Vibareethathin Vilai Vidya - விபரீதத்தின் விலை வித்யா

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: பட்டுக்கோட்டை பிரபாகர் (Pattukottai Prabhakar)
பதிப்பகம்: வானவில் புத்தகாலயம் (Vanavil Puthakalayam)
ISBN : 9789382578871
Pages : 136
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.100
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ஒரு காதலன் ஒரு காதலி பிம்பச் சிறை (எம்.ஜி. ராமச்சந்திரன் திரையிலும் அரசியலிலும்)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வாழ்க்கை பயணத்தில் இளைமை பருவத்தின் நாம் விளையாட்டாய் போடும் சுருக்குகள் அச்சமயம் சுவாரஸ்யத்தைக் கொடுத்தாலும் கால ஓட்டத்தில் சூழல் இறுக இறுக நாம் சற்றும் எதிர்பாராத சந்தர்ப்பத்தில் அவிழ்க்க முடியாத மர்ம முடிச்சாய் மாறி நம் நிம்மதியை, சந்தோஷத்தை, எதிர்காலத்தைக் காவு கேட்க்கும்.


    மனோகரின் இளமைக்காலக் காதல், தொழில் வகையில் தெய்வநாயகத்துடனான மோதல், அவனது அன்பு மனைவி வித்யாவின் விபரீதமான குறும்புகள் ஆகிய சுறுக்குகள் எப்படி ஒரே புள்ளியில் இறுகி மனோகரின் வாழ்கையைப் புரட்டிப்போடும் மர்ம முடிச்சாய் மாறுகிறது என்பதுதான் இக்கதையின் சிறப்பம்சம். தன் துப்பறியும் கதைகளின் விறுவிறுப்பான கதையம்சத்திற்காகப் பெயர்போன ப.கோ.பி எப்படி அந்த மர்ம முடிச்சுகளை அவிழ்க்கிறார் என்பதில்தான் சூட்சுமம் இருக்கிறது.

  • This book Vibareethathin Vilai Vidya is written by Pattukottai Prabhakar and published by Vanavil Puthakalayam.
    இந்த நூல் விபரீதத்தின் விலை வித்யா, பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களால் எழுதி வானவில் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Vibareethathin Vilai Vidya, விபரீதத்தின் விலை வித்யா, பட்டுக்கோட்டை பிரபாகர், Pattukottai Prabhakar, Novel, நாவல் , Pattukottai Prabhakar Novel,பட்டுக்கோட்டை பிரபாகர் நாவல்,வானவில் புத்தகாலயம், Vanavil Puthakalayam, buy Pattukottai Prabhakar books, buy Vanavil Puthakalayam books online, buy Vibareethathin Vilai Vidya tamil book.

ஆசிரியரின் (பட்டுக்கோட்டை பிரபாகர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சொல்லாதே செய்!

அவன் தப்பக் கூடாது

வெட்கத்திலே ஒரு வெண்புறா - Vetkkathil Oru Venpura

ஒரு காதலன் ஒரு காதலி - Oru Kadhalan Oru Kadhali

நலமறிய ஆவல் - Nalamariya Aaval

பட்டுக்கோட்டை பிரபாகர் குறுநாவல்கள் தொகுதி.1

விலை உயர்ந்த குற்றம்

ஆகாயத்தில் பூகம்பம் - Aagayathil boogambam

வேட்டை

பரத் இருக்க பயமேன்?(பரத் சுசிலா வரிசை.3)

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


கொடிவழி

வெளிச்சத்தின் நிறம் கருப்பு (பாகம் 2)

இதயம் பேசினால்...

அமரர் கல்கியின் மயிலைக் காளை

அவளுக்கு

விடாது வஞ்சம் (காமிக்ஸ் நாவல்)

எங்கே என் கண்ணன் - Engea Enn Kannan

23ம் படி - 23 im Padi

உயிராய் இருக்க வருவாயா? - Uyira Irrukka Varuvayaa

என் பூக்களின் தீவே

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வீடு கட்டுபவர்களுக்கு ஐடியா அண்ணாசாமியின் ஒரு 100 யோசனைகள் - Veedu Katubavargaluku Aidiya Annasamiyin Oru 100 Yosanaigal

ஒன்றே சொல்! நன்றே சொல்! (தொகுதி 3) - Ondre Sol! Nandre Sol! (Part 3)

காற்றைக் கைது செய்து

ஒன்றே சொல்! நன்றே சொல்! (தொகுதி 4) - Ondre Sol! Nandre Sol! (Part 4)

வாழ்வியல் நீதிக்கொத்து எனும் பஞ்சதந்திர நீதிக்கதைகள் - Vazhviyal Neethikoththu Enum Panjathanthira Neethikathaigal

மன்மதன் வந்தானடி - Manmathan Vandhaandi

கலர் தாஜ்மஹால்

இதய வாசல் - Idhaya Vasal

சானியா மிர்சா

மர்லின் மன்றோ

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91