விஷ்ணுபுரம் - Vishnupuram

Vishnupuram - விஷ்ணுபுரம்

வகை: ஆன்மீக நாவல் (Aanmeega Novel)
எழுத்தாளர்: ஜெயமோகன் (Jeyamohan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9789384149789
Pages : 827
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.1100
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
தலைசுற்றல் தவிர்ப்போம் வெர்டிகோ ஆங்கில ஆசான் (எளிய தமிழில் நல்ல ஆங்கிலம் கற்க)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • விஷ்ணுபுரம் ஒரு ‘காவிய நாவல்’. தன்னை ஒரு காவியமாகவும் கட்டமைத்துக்கொண்டு தன்னை எழுதும் பொறுப்பை தானே எடுத்துக் கொண்ட படைப்பு. ஆகவே, இதில் எல்லாத் தரப்புகளும் பேசப்படுகின்றன. வலியுறுத்தப்படுவது என்று ஏதுமில்லை. அனைத்தும் ஆராயப்படுகின்றன. விஷ்ணுபுரம் ஒரு கனவு. கனவுகள் வசீகரமானவை. இந்நாவலின் ஈர்ப்புக்குக் காரணம் அதுவே. அதே சமயம் கனவுகளில் முற்றிலும் இனியவை என்று ஏதுமில்லை. கனவுகள் நம்மை நமக்குக் காட்டுபவை. நம்மை நிலைகுலையச் செய்பவை. நாம் நமது தர்க்கபுத்தியால் எத்தனை தூரம் சென்றாலும் எவ்வளவு சுருக்கி வகைப்படுத்தினாலும் அளந்துவிட முடியாதவை.

    விஷ்ணுபுரம் வாசிப்புக்கு ஓர் அறைகூவலை விடுப்பது. அந்த அறைகூவலைச் சந்திக்கும் வாசகன் அதை உள்வாங்கும்பொருட்டு தன்னை விரிக்கிறான். நெகிழ்த்திக்கொள்கிறான். மாற்றியமைக்கிறான். அதன்வழியாகவே அவனுடன் நாவல் உரையாடுகிறது. நாவலின் ஓட்டம் அல்ல, அது அளிக்கும் தடையே வாசகனைக் கட்டமைக்கிறதென்பதை விஷ்ணுபுரத்தை வாசிப்பவர்கள் உணரக்கூடும்

  • This book Vishnupuram is written by Jeyamohan and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் விஷ்ணுபுரம், ஜெயமோகன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Vishnupuram, விஷ்ணுபுரம், ஜெயமோகன், Jeyamohan, Aanmeega Novel, ஆன்மீக நாவல் , Jeyamohan Aanmeega Novel,ஜெயமோகன் ஆன்மீக நாவல்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Jeyamohan books, buy Kizhakku Pathippagam books online, buy Vishnupuram tamil book.

ஆசிரியரின் (ஜெயமோகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


புதிய காலம் (சில சமகால எழுத்தாளர்கள் - Puthiya Kaalam(Sila Samagala Ezhuthaalargal)

கன்னியாகுமரி

பின்தொடரும் நிழலின் குரல்

சோற்றுக் கணக்கு

உடையாள் - Udaiyal

கடைத்தெருவின் கலைஞன் - ஆ. மாதவன் பற்றி

குகைகளின் வழியே

வெள்ளி நிலம் (சிறார் நாவல்)

வெள்ளையானை (சாதா அட்டை) - Vellaiyaanai (Saathaa Attai)

மேற்குச்சாளரம் - Merkussalaram

மற்ற ஆன்மீக நாவல் வகை புத்தகங்கள் :


அண்ணன்மார் சுவாமி கும்மி

மகா பெரியவர் பாகம் 2 - Mahaa Peariyavar Paagam 2

ஹரிவம்சம் (மூன்று பாகங்கள்) - Harivamsam (3 Parts)

அர்த்தநாரி

மகாபாரத்க் கிளைக் கதைகள்

மகாபாரதம் பாகம் 2

மஹாபாரதம் (14 தொகுதிகள்)

சுந்தரகாண்டம்

திருடப்பட்ட அங்காளம்மன் சாமி நகையெல்லாம் திரும்பக் கிடைச்சுட்டுது ஆனா அருக்காணியின் அறுக்கப்பட்ட தாலி? - Thirudapatta Angaalamman Saami Nagaiyellam Thirumba Kidaichutudhu Aana Arukaniyin Arukapatta Thaali?

வாமன புராணம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கிருஷ்ணா கிருஷ்ணா! - Krishna Krishna

தங்க முடிச்சு - Thanga Mudichu

இராக் ப்ளஸ் சதாம் மைனஸ் சதாம் - Iraq Plus Saddam Minus Saddam

பயாஸ்கோப் - Bioscope

ஆபிரஹாம் லிங்கன் அடிமைகளின் சூரியன் - Abraham Lincoln

முகலாயர்கள் - Mugalayargal

பூனைக்கதை

ஜெயமோகன் குறுநாவல்கள் - Jeyamohan Kurunovelgal

இந்திர நீலம் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்)

பிரிவோம் சந்திப்போம் இரு பாகங்களும் - Pirivom Sandhippom

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91