சூரிய மண்டல விந்தைகள் - Sooriya Mandala Vinthaigal

Sooriya Mandala Vinthaigal - சூரிய மண்டல விந்தைகள்

வகை: அறிவியல் (Aariviyal)
எழுத்தாளர்: என். ராமதுரை (N. Ramadurai)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9789384149857
Pages : 208
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.265
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
நல்ல தமிழில் எழுதுவோம் லீ குவான் யூ சிங்கப்பூரின் சிற்பி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தலையை உயர்த்தி வானத்தைப் பார்த்து வியக்காத மனிதர்கள் இங்கே யாராவது இருக்கிறார்களா? சூரியன், சந்திரன், வைரக் கற்களாக மின்னும் நட்சத்திரங்கள், வானவில், கருமேகம் என்று வானத்தில் தென்படும் ஒவ்வொன்றும் நமக்கு அதிசயம்தான். ஒவ்வொன்றும் ஒரு புதிரும்கூட.

    சூரியன், அதைச் சுற்றி வட்டமிடும் கோள்கள், ஏகப்பட்ட துணைக் கோள்கள், சந்திரன்கள், எரி நட்சத்திரங்கள், வாயு, தூசி என்று நம் தலைக்கு மேலே பல விந்தைகள் வலம் வந்துகொண்டிருக்கின்றன.

    · விண்வெளி பற்றி இதுவரை நமக்கு என்னவெல்லாம் தெரியும்?

    · நாம் தினம் தினம் பார்க்கும் சந்திரன் குறித்து நமக்கு என்னவெல்லாம் தெரியும்?

    · புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன் போன்ற கோள்கள் எப்படி இருக்கும்?

    · செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் குடியேற முடியுமா?

    · இதுவரை விண்வெளிக்கு அனுப்பப்பட்ட கலங்கள் என்னென்ன கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியிருக்கின்றன?

    · அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள் விண்வெளியில் எத்தகைய ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன? இதில் இந்தியாவின் பங்கு என்ன?

    சூரியக் குடும்பம் குறித்து உங்களுக்கு எழும் அடிப்படைச் சந்தேகங்கள் அனைத்துக்கும் விடையளித்திருக்கிறார் நூலாசிரியர் என். ராமதுரை. அனைத்து முன்னணி இதழ்களிலும் இவருடைய அறிவியல் கட்டுரைகள் நூற்றுக்கணக்கில் வெளிவந்திருக்கின்றன.

    இந்தப் புத்தகத்தைப் படித்து ரசிக்க உங்களுக்கு அடிப்படை அறிவியல் எதுவும் தெரிந்திருக்கவேண்டியதில்லை. இந்தப் பிரமாண்டமான சூரியக் குடும்பத்தைப் பற்றிக் கொஞ்சமாவது தெரிந்துகொள்ளவேண்டும் என்னும் ஆர்வம் இருந்தாலே போதும். அடுத்தமுறை அண்ணாந்து பார்க்கும்போது வானம் முன்பைவிட அதிக ஆச்சரியமூட்டக்கூடியதாக, அதிக சுவாரஸ்யமானமாகத் தோன்றும்!

  • This book Sooriya Mandala Vinthaigal is written by N. Ramadurai and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் சூரிய மண்டல விந்தைகள், என். ராமதுரை அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Sooriya Mandala Vinthaigal, சூரிய மண்டல விந்தைகள், என். ராமதுரை, N. Ramadurai, Aariviyal, அறிவியல் , N. Ramadurai Aariviyal,என். ராமதுரை அறிவியல்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy N. Ramadurai books, buy Kizhakku Pathippagam books online, buy Sooriya Mandala Vinthaigal tamil book.

ஆசிரியரின் (என். ராமதுரை) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


விண்வெளி - Vinveli

பருவநிலை மாற்றம்

செவ்வாய் கிரகம் - Sevaai Gragam

வெள்ளி - Velli

பூமி - Boomi

அணு: அதிசயம் - அற்புதம் - அபாயம் - Anu: Adhisayam - Arpudham - Abaayam

அறிவியல் எது? ஏன்? எப்படி? (பாகம் 1)

எங்கே இன்னொரு பூமி?

செயற்கை கோள் எப்படி இயங்குகிறது - Seyarkaikol eppadi iyangugirathu?

கடல்

மற்ற அறிவியல் வகை புத்தகங்கள் :


விஞ்ஞானத்தில் சில விந்தைகள் - Vignanathil Sila Vinthiagal

விண்வெளி 2057

சந்திரயான் - Chandrayan

அணுவிற்குள் அதிசயங்கள் (old book rare)

மருத்துவ ஆய்வுக்கூட பரிசோதனைகள் கையேடு - Maruthuva aayvu kooda Parisothanaigal Kaiyedu

தகவல் களஞ்சியம் தொகுதி.2

வியப்பூட்டும் விஞ்ஞான உண்மைகள் - Viyapootum Vignyana Unamaigal

இந்தியாவின் விண்வெளிச் சாதனைகள் (தொடரும் ஒரு புரட்சி) - Indhiyavin vinveli saadhanaigal (Thodarum oru puratchi)

விஞ்ஞானக் கேள்வி பதில்கள் - Vingnaana Kaelvi Badhilgal

101 விஞ்ஞானிகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மக்களாகிய நாம்... - Makkalakia Naam

நீதியின் கொலை: ராஜன் பிள்ளையின் கதை - Needhiyin Kolai: Rajan Pillaiyin Kathai

பணியாளர் திறனை முழுதாகப் பெற சக்ஸஸ் ஃபார்முலா - The Truth about Getting the Best From People

பிரியாணியும் புளியோதரையும்

மருந்து (புனத்தில் குஞ்ஞப்துல்லா)

இறவான்

யூதர்கள் வரலாறும் வாழ்க்கையும் - Yudhargal: Varalaarum Vaazhkaiyum

தேகம் யாவும் - Dhegam Yaavum

இந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள் தொகுதி-1 - Indira Parthasarathy Sirukathaigal - 1

ஹிதோபதேசம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91