ஜீன் ஆச்சர்யம் - Gene Aacharyam

Gene Aacharyam - ஜீன் ஆச்சர்யம்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: மொஹமத் சலீம் (Mohammed Saleem)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN :
Pages : 213
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.140
In Stock , Delivered in 2-3 business days
Buy now
குடி குடியைக் கெடுக்கும் ஏற்றம் தரும் ஏற்றுமதி தொழில்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஏன் மாமரத்தில் மாங்காய்தான் காய்க்க வேண்டுமா? ஆப்பிள் காய்க்கக் கூடாதா? கோழி ஏன் குட்டி போடுவது இல்லை, ஒட்டகம் ஏன் முட்டை போடுவதில்லை? இவை யெல்லாம் முட்டாள்தனமான கேள்வியாக இருக்கலாம். ஆனால் இவையெல்லாம் மரபியலின் மகத்தான மர்மங்கள். மரபியலைப் பற்றிய ஞானம் வெகு காலத்துக்கு முன்பிருந்தே முன்னோர்களால் கையாண்டிருப்பதும் உண்மையே. இதுதான் ‘மரபியல்’ என்று தெரியாமல். ஆதிகால மனிதன், தன் குழந்தை தன்போலவே இருப் பதைக் கண்டறியும்போது, நாகரிகம், கலாசாரம், பண்பாடு என வளர்ச்சியடையும்போது இதன் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டதன் பிறகே மரபியல் கண்டுபிடிப்பு உருவானது. முதன்முதலில் மரபியல் குறித்த கேள்வியை எழுப்பிய அறிஞர்கள் பலரது ஆராய்ச்சியில் மனிதன் உருவாவதில் ஆண் பெண் இருவரின் சமபங்கு இருக்கிறது. எப்படி ஆண் பெண் இனங்கள் உருவாகிறது? - எனத் தொடங்கிய கண்டுபிடிப்பு, விலங்கினங்கள், தாவர இனங்களிலும் மரபியல் சோதனை மேற்கொள்ளப்பட்டு ஆராய்ச்சியாக மாறி, பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டு ஜீன்களுக்குள் ஒளிந்திருக்கும் ஆச்சர்யமான தகவல்களை புலனாய்வு செய்து, நமக்குப் பொக்கிஷமாகக் கொடுத்திருக்கிறார் ஆசிரியர். சிக்கலான அறிவியல் அடிப்படைகளை எளிய மனிதர்களும் புரிந்துகொள்ளும்படி அமைத்திருப்பது இந்நூலின் சிறப்பம்சமாகும். நான் யார்? எப்படி உருவானேன்? எங்கு உருவாக்கப் பட்டேன்? என்கிற ஒரு மனிதன் யூகிக்க முடியாத ரகசியங்கள் ஜீன்களால்தான். மற்றும் டி.என்.ஏ, குரோமோசோம்களால் நிகழக்கூடிய மாற்றம், அவற்றின் விளைவு, அதன் நுணுக்கமான ஆய்வுகள் என்ன என்று விரிவாக விளக்கியிருப்பது இந்த நூலின் கூடுதல் சிறப்பாகும். மக்களிடையே மரபியல் தொடர்பான விழிப்புஉணர்வு ஏற்படும் நோக்கில், ஜூனியர் விகடனில் வெளியான தொடர் இப்போது நூல் வடிவில் வெளியிடப்படுகிறது.
  • This book Gene Aacharyam is written by Mohammed Saleem and published by Vikatan Prasuram.
    இந்த நூல் ஜீன் ஆச்சர்யம், மொஹமத் சலீம் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Gene Aacharyam, ஜீன் ஆச்சர்யம், மொஹமத் சலீம், Mohammed Saleem, Katuraigal, கட்டுரைகள் , Mohammed Saleem Katuraigal,மொஹமத் சலீம் கட்டுரைகள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Mohammed Saleem books, buy Vikatan Prasuram books online, buy Gene Aacharyam tamil book.

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


விஞ்ஞானிகளின் வாழ்வினிலே தாமஸ் ஆல்வா எடிசன்

மனதில் பூத்த மலர்கள் - Manathil pootha malarkal

Think Big

ஜெயில்... மதில்... திகில்!

தோழர் கிசன்ஜி (நெருப்பாற்றில் நீந்திய புரட்சியாளன்)

தூக்கம்

தமிழ் - இலக்கணமும் கட்டுரைப் பயிற்சியும்

கண்ணன் கோயில் பறவை

மாதர் திரையுலகு

எழுத்தியல் கட்டுரைகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


டீன் ஏஜ் கேள்விகள் நிபுணர்களின் பதில்கள் - Teen Age Kelvikal Nibunarhalin Pathilgal

இந்திய தேசிய இயக்கத்தின் வரலாறு - Indiya Desiya Iyakathin Varalaru

சினிமா மேக்கப் முதல் மேக்கிங் வரை - Cinema Makeup Muthal Making Varai

முத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள்

அகம் புறம் - Agam Puram

நெல்சன் மண்டேலா - Nelson Mandela

சும்மாவா சொன்னாங்க பெரியவங்க‌ - Chummava Sonnanga Periyavanga

அன்பே தவம்

நிறங்களின் மொழி நிறங்களின் உலகம்

மயக்குறு மகள் - Mayakuru Magal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91