பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள் - Pattukkottai Kalyaanasunthram Paatalkal

Pattukkottai Kalyaanasunthram Paatalkal - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள்

வகை: சினிமா (Cinima)
எழுத்தாளர்: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (Pattukkottai Kalyanasundaram )
பதிப்பகம்: ஸ்ரீ செண்பகா பதிப்பகம் (Shri Senbaga Pathippagam)
ISBN :
Pages : 296
பதிப்பு : 10
Published Year : 2016
விலை : ரூ.110
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
பிறமொழி தமிழ் மொழி அகரமுதலி அகல்விளக்கேற்றும் அகப்பேய்ச் சித்தர்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • 1930ஆம் ஆண்டு தஞ்சை மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டையில் அரும்பிய கல்யாண சுந்தரம் 1956-இல் வெளிவந்த 'படித்த பெண்' படத்திற்குப் பாடல்கள் எழுதி திரைப்பட பாடலாசிரியராக மலர்ந்தார். 1956-இல் ஆரம்பித்து 1959 வரை மூன்றே ஆண்டுகளில் தமது சிந்தனைத் திறத்தால் அற்புதமான முற்போக்கு சிந்தனை பாடல்களையும், தத்துவப் பாடல்களையும், காதல் பாடல்களையும் எழுதி தமது தனித்துவத்தால் 'பாட்டுக் கோட்டையாக' வலம் வந்து சாதனைப் படைத்தார். தமது பாட்டுத் திறத்தால் குறைந்த காலத்தில் நெஞ்சில் நிறைந்த பாடல்களை மனத்தில் நீங்கா இடம் பெற்ற அவரின் பாடல்களின் மொத்த தொகுப்பே இந்நூல். அவரது திரை இசைப் பாடல்கள் அல்லாது தனித்துவமான இதழ்களில் எழுதியவையும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. படித்துச் சுவைக்கவும் பாடிக் களிக்கவும் இந்நூல் பெரிது உதவும்.

  • This book Pattukkottai Kalyaanasunthram Paatalkal is written by Pattukkottai Kalyanasundaram and published by Shri Senbaga Pathippagam.
    இந்த நூல் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களால் எழுதி ஸ்ரீ செண்பகா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Pattukkottai Kalyaanasunthram Paatalkal, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், Pattukkottai Kalyanasundaram , Cinima, சினிமா , Pattukkottai Kalyanasundaram Cinima,பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் சினிமா,ஸ்ரீ செண்பகா பதிப்பகம், Shri Senbaga Pathippagam, buy Pattukkottai Kalyanasundaram books, buy Shri Senbaga Pathippagam books online, buy Pattukkottai Kalyaanasunthram Paatalkal tamil book.

மற்ற சினிமா வகை புத்தகங்கள் :


அதிகச் செலவில் தயாரிக்கப்பட்ட ஆங்கிலப் படங்கள்

பாம்பின் கண் தமிழ் சினிமா ஓர் அறிமுகம் - Paambin Kan

பிக்சல் (டிஜிட்டல் ஒளிப்பதிவு நூல்) - Pixel ( Digital Olipathivu Nool)

சர்வதேசத் திரைப்படங்கள் (பாகம் - 2)

பாரதிராஜா முதல் சசிக்குமார் வரை - Bharathiraja Muthal Sasikumar Varai

கதை to திரைக்கதை

ரஜினி

சிந்து பைரவி - SindhuBairavi

தமிழ் சினிமா புனைவில் இயங்கும் சமூகம் - Tamil Cinema Punaivil Iyangum Samoogam

நிறமி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ரிலாக்ஸ் ஜோக்ஸ் - Relax Jokes

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் - Tamilar Valartha Azhagu Kalaikal

முக்கூடற்பள்ளு

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்

குழந்தை உளவியலும் வளர்ப்பு முறைகளும் - Kuzhanthai Ulaviyalum Valarppu Muraikalum

பெருந்தலைவர் காமராஜர் வாழ்க்கை வரலாறு

உளவியல் நூல் வரிசை - 1 சமூகக் காய்ச்சல் உளவியல் நூல்)

வடலூரார் வாய்மொழி

கம்ப ராமாயணம் (பாலகாண்டம் முதல் யுத்தகாண்டம் வரை)

அழகுக்கு அழகு செய்ய சில யோசனைகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91