பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும் - Pazhantamil Samuthayamum Varalaarum

Pazhantamil Samuthayamum Varalaarum - பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும்

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: கணியன்பாலன் (Kaniyanbalan)
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
ISBN : 9789384646639
Pages : 895
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.950
In Stock , Delivered in 2-3 business days
Buy now
அதிகாரம் இந்துக்கள் ஒரு மாற்று வரலாறு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சங்க இலக்கியப் பிரதிகள் , புதிதாகக் கண்டறியப்படும் தரவுகள் சார்ந்து,புதிது புதிதான ஆய்வு முறையியலுக்கு உட்படுத்தக்கூடிய தன்மைகளைப் பெற்றுள்ளது. அந்த வகையில் அண்மைக்காலத் தொல்லியல் கண்டுபிடிப்புகள், கல்வெட்டுச்செய்திகள் ஆகிய பிறவற்றைப் பயன்படுத்தி, புதிய முறையியலில்சங்கப்பிரதிகளைக் கணியன்பாலன் ஆய்வுக்குட்படுத்தியுள்ளார். வரலாற்றுக்கு முந்தைய காலம் தொடங்கி கி.பி. ஏழாம் நூற்றாண்டு வரையான தமிழ் மொழி பேசுவோர் மற்றும் அம்மக்களின் வாழ்விடம் ஆகியவை குறித்த நம்பகத்தன்மை சார்ந்த ஆய்வுகள் காலந்தோறும் நிகழ்த்தப்பட்டு வருவதைக் காண்கிறோம். அத்தொடர்ச்சியின் ஒரு கண்ணியாக இந்நூல் அமைகிறது.

    கணம், யுகம் மற்றும் இனக்குழு சார்ந்த முறையியலில் பண்டையத் தமிழ்ச்சமூகம் குறித்த விரிவான ஆய்வுகள் இல்லை. மார்கன், ஏங்கெல்ஸ், டாங்கே ஆகியோர் இத்துறையில் மேற்கொண்ட ஆய்வுமுறைகளைத் தமிழ்ச் சமூக ஆய்வுக்கு பொருத்திப் பார்க்கும் ஆய்வை இந்நூல் கைக்கொண்டிருப்பதைக் காண்கிறோம்.பிரித்தானிய ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ள இந்திய வரலாறு தொடர்பான பல்வேறு தகவல்களையும், தமிழக வரலாற்றைக் கட்டமைப்பதற்கு இந்நூல் பயன்படுத்தியுள்ளது. இதன்மூலம் தமிழக வரலாறு ஒப்பீட்டு நோக்கில் ஆய்வு செய்யப்பட்டிருப்பதைக் காணலாம்.

    பத்து காலகட்ட உருவாக்கம் என்பது இந்நூலின் அடிப்படையான நோக்குமுறையாக அமைகிறது. இதன்மூலம் புலவர்கள், தலைவர்கள் குறித்த மிக விரிவான தரவுகளைப் பெறமுடிகிறது. கால ஒழுங்கில் நிகழ்வுகளைப்புரிந்துகொள்ள இம்முறை உதவும்.

    வீ. அரசு

    பேராசிரியர்,முன்னாள் தமிழ்த்துறைத்தலைவர்,

    சென்னைப் பல்கலைக்கழகம்.
  • This book Pazhantamil Samuthayamum Varalaarum is written by Kaniyanbalan and published by Ethir Veliyedu.
    இந்த நூல் பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன் அவர்களால் எழுதி எதிர் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Pazhantamil Samuthayamum Varalaarum, பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், Kaniyanbalan, Varalaru, வரலாறு , Kaniyanbalan Varalaru,கணியன்பாலன் வரலாறு,எதிர் வெளியீடு, Ethir Veliyedu, buy Kaniyanbalan books, buy Ethir Veliyedu books online, buy Pazhantamil Samuthayamum Varalaarum tamil book.

ஆசிரியரின் (கணியன்பாலன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும் (2 தொகுதிகள் கொண்ட 2 புத்தகங்கள்)

தொல்பழங்காலமும் தமிழக நகர அரசுகளும் (HB)

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


அருப்புக்கோட்டையில் அதிசய சித்தர்கள் - Aruppukottaiyil Athisaya Siddhargal

இணையற்ற இந்திய கவிகள் - Inaiyattra Indhiya Kavigal

நாகூர் குலாம் காதிறு நாவலர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்) - Nakoor Kulam Kaadiru Naavalar

தென்னாடு

தமிழக வரலாறும் சுயமரியாதை இயக்கமும்

நிர்வாக இயலின் தந்தை ஷெர்ஷா

தென் இந்திய வரலாறு தொகுதி 2 - Then India Varalaru Thoguthi 2

மாலிக்காபூர் ஒரு மாவீரனின் மறுபக்கம் - Malikapur Oru Maveeranin Marupakkam

கம்பலை முதல்

இந்தியத் தாய்க்குப் பெருமை சேர்த்தவர்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மக்களின் அரசமைப்புச் சட்டம்

காலம் ஒரு வரலாற்றுச் சுருக்கம் ஸ்டீஃபன் ஹாக்கிங் - Kaalam Oru Varalaatru Surukkam Stephen Hawking

நீளும் கனவு

இந்து மதம் ஒரு விசாரணை (ஆர்எஸ்எஸ் - பார்ப்பனர் - சாதிகள்)

ஆடிப்பாவைபோல

மீ டூ

ஆன்மிக அரசியல் (சாதுக்கள், அகாராக்கள் மற்றும் இந்து வாக்கு வங்கி)

13 வருடங்கள் : ஒரு நக்ஸலைட்டின் சிறைக் குறிப்புகள்

தடங்கள் (ஆஸ்திரேலியாவின் தொலைதூரப் பகுதிகளில் 1700 மைல்கள் ஒரு பெண்மணியின் பயணம்)

எனைத் தேடி வந்த சிற்றுயிர்கள் (பெருநகரில் ஒரு தனி உலகம்)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91