நோபல் வெற்றியாளர்கள் - Noble Vetriyalargal

Noble Vetriyalargal - நோபல் வெற்றியாளர்கள்

வகை: அறிவியல் (Aariviyal)
எழுத்தாளர்: கே.என். ஸ்ரீனிவாஸ் (K.N.Srinivas)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184761214
Pages : 176
பதிப்பு : 3
Published Year : 2009
விலை : ரூ.60
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: விண்ஞானம், கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி, விஞ்ஞானிகள்
இமயஜோதி சிவானந்தர் மௌனம் கலையட்டும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சுவீடன் நாட்டு அறிஞர் ஆல்பிரட் நோபல் பெயரில், அறிஞர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும் அவர்களை கௌரவப்படுத்தும் வகையிலும் வழங்கப்பட்டு வரும் உலகின் மிக உயரிய விருது நோபல் பரிசு. இது எவருக்கும் எளிதாகக் கிடைத்துவிடாது. சாதனையாளர்களின் பணிகளை வைத்துக்கொண்டு, அவர்களிடம் ஆய்வுகள் தொடர்பான கேள்விக் கணைகளைத் தொடுத்து, அவர்களின் ஆய்வுகளிலும் பதிலிலும் திருப்தி ஏற்பட்டால் மட்டுமே விருதை வழங்கியிருக்கிறார்கள் என்பதை, இந்த நூல் மூலம் நாம் தெரிந்துகொள்கிறோம். தங்களுடைய ஆராய்ச்சிக்கு இது போன்ற உயர்ந்த பரிசுகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்து ஆராய்ச்சிகளை அவர்கள் மேற்கொள்ளவில்லை. நினைவிலும் நிஜத்திலும் மனித குல மேம்பாட்டைப் பற்றியே யோசித்து, அல்லும் பகலும் விடாது உழைத்ததற்கான அங்கீகாரமே இந்த நோபல் விருது. பல ஆண்டுகளாக இந்தப் பரிசு தொடர்ந்து வழங்கப்பட்டு வந்தாலும், உலகப் போர்க் காலங்கள் மற்றும் தவிர்க்க முடியாத காரணங்களால் 1916, 1931, 1934, 1940, 1941, 1942 ஆகிய வருடங்களில் இயற்பியலுக்கான நோபல் பரிசு எவருக்கும் அளிக்கப்படவில்லை. நோபல் பரிசு பல துறைகளுக்கும் வழங்கப்படுகிறது. அதில் இயற்பியல் துறையில் வழங்கப்பட்ட விஞ்ஞானிகளையும் அவர்களின் கண்டுபிடிப்புகளையும் அதற்கு அவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகளையும் இந்நூல் விவரிக்கிறது. தவிர, சிலவற்றில் தோல்வியை சந்தித்தாலும் மேலும் ஆராய்ச்சியைத் தொடர எது ஊக்கியாக இருந்தது; எந்த மாதிரியான சூழலில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்கள் என்பதையும் அலசியிருக்கிறார் இந்நூலாசிரியர். வருங்காலத் தூண்களான மாணவர்களையும், அறிவியல் ஆர்வம் உள்ளவர்களையும் சிறந்த விஞ்ஞானிகளாக உருவாக்க இந்நூல் துணைபுரியும்.

  • This book Noble Vetriyalargal is written by K.N.Srinivas and published by Vikatan Prasuram.
    இந்த நூல் நோபல் வெற்றியாளர்கள், கே.என். ஸ்ரீனிவாஸ் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Noble Vetriyalargal, நோபல் வெற்றியாளர்கள், கே.என். ஸ்ரீனிவாஸ், K.N.Srinivas, Aariviyal, அறிவியல் , K.N.Srinivas Aariviyal,கே.என். ஸ்ரீனிவாஸ் அறிவியல்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy K.N.Srinivas books, buy Vikatan Prasuram books online, buy Noble Vetriyalargal tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


ஏன்? எதற்கு? எப்படி? (பாகம் 1) - Enn?Etharku?Eppadi?(part 1)

ஐன்ஸ்டைன் - Einstien

வான சாஸ்திரம் - Vaana Sashthiram

பூமி மூழ்கிக்கொண்டு இருக்கிறது

சில நேரங்களில் சில விஞ்ஞானிகள் - Sila Nerangalil Sila Vingyanigal

கண்டுபிடித்தது எப்படி? (பாகம் 2) - Kandupidithathu Eppadi?(part 2)

நோபல் வெற்றியாளர்கள் (பாகம் 2) - Noble Vetriyalargal (part 2)

வாழ்க்கை வரலாறு வரிசை-2 - Prodigy Biography Series - 2 (Tamil Audio)

விண்வெளியில் ஒரு பயணம் - Vinveliyil Oru Payanam

ஆசிரியரின் (கே.என். ஸ்ரீனிவாஸ்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நோபல் வெற்றியாளர்கள் (பாகம் 5) - Nobel Vetriyalargal (Part 5)

கண்டுபிடித்தது எப்படி? (பாகம் 2) - Kandupidithathu Eppadi?(part 2)

நோபல் வெற்றிளாளர்கள் (பாகம் 4) - Noble Vetriyalargal (part 4)

நக்ஸல் சவால் - Naxal Savaal

கண்டுபிடித்தது எப்படி? (பாகம் 1) - Kandupidithathu Eppadi?(part 1)

நோபல் வெற்றியாளர்கள் (பாகம் 3) - Noble Vetriyalargal (part 3)

நோபல் வெற்றியாளர்கள் (பாகம் 2) - Noble Vetriyalargal (part 2)

மற்ற அறிவியல் வகை புத்தகங்கள் :


எதிர்பாராத கண்டுபிடிப்புகள்

Dr.W.H. சூஸ்லரின் 12 தசைப்பொருள் உப்புக்கள் - Dr.W.H.Sooslarin 12 Thasaiporul Uppukkal

ஒளியின் சுருக்கமான வரலாறு

உலகை மாற்றியமைத்த 12 கண்டுபிடிப்புகள்

அறிவியல் கதிர்

பூமியை பாதுகாப்போம்! - Boomiyai Paathukappoam

மூளைமுதல் மூலாதாரம் வரை

அமெரிக்கா : பல அரிய தகவல்கள் - America - Pala Ariya Thagavalgal

உலகை உருவாக்கிய கண்டுபிடிப்புகள் - Ulagai Uruvakiye Kantupitippukal

மரபணு சகாப்தம் - Marabanu Sahabtham

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


போட்டித் தேர்வுகளில் பொருளாதாரம் VAO முதல் IAS வரை

காவல் கோட்டம் (புதிய பதிப்பு) (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Kaval Kottam

கனாக் கண்டேன் தோழி - Kana kanden thozhi

ஆடு - மாடு வளர்ப்பு செல்வம் கொழிக்கும் தொழில் - Aadu Maadu Valarpu Selvam Kolikkum Thozhil

வெற்றி வழிகள் விளையாட்டு கற்றுத்தரும் நிர்வாகம் - Vetri Valigal Vilayaatu Katrutharum Nirvagam

அத்திவரதர்

டிப்ஸ் உங்கள் இல்லத்துக்கும் உள்ளத்துக்கும் - Tips

மகா பெரியவர் - Maha Periyavar

தாரா... தாரா... தாரா... - Thara… Thara…Thara…

ஈழத்தில் பெரியார் முதல் அண்ணா வரை - Eelathil Periyar Muthal Anna Varai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91