டாக்டர் ஜெகில் & மிஸ்டர் ஹைட் - Dr.Jekyll & Mr.Hyde

Dr.Jekyll & Mr.Hyde - டாக்டர் ஜெகில் & மிஸ்டர் ஹைட்

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: ராபர்ட் லூயி ஸ்டீவன்சன் (Robert Louis Stevenson)
பதிப்பகம்: புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)
ISBN : 9788184933291
Pages : 80
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.30
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: ஜெகில், பழங்கதைகள், சிந்தனைக்கதைகள், தொகுப்பு,
ஆழ்கடலில் சாகசப் பயணம்! அதிசய உலகில் ஆலீஸ்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பத்தொன்பதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் ராபர்ட் லூயி ஸ்டீவன்சன். ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவர். கடல் பயணங்கள் மீது அளவற்ற ஆர்வம். அந்த அனுபவங்களை வைத்து நிறைய நாவல்களை எழுதியிருக்கிறார்.

    டாக்டர் ஜெகில் லண்டனில் உள்ள பிரபல மருத்துவர். நல்ல மனிதர். கொடூரமான குணமும் கோரமான உருவமும் கொண்டவர் மிஸ்டர் ஹைட். மனிதாபிமானம் இல்லாத பல செயல்களைச் செய்யும் ஹைடுக்கு டாக்டர் ஜெகில் பண உதவி செய்கிறார் என்பதைக் கண்டறிகிறார் வழக்கறிஞர் அட்டர்சன். டாக்டர் ஜெகிலுக்கும் ஹைடுக்கும் என்ன உறவு, ஏன் உதவுகிறார், அட்டர்சன் ரகசியங்களைக் கண்டுபிடித்தாரா, ஹைட் போலீஸிடம் மாட்டிக்கொண்டாரா, டாக்டர் ஜெகில் என்ன ஆனார் என்பதை திக் திக் திருப்பங்களுடன் சொல்கிறது இந்த நாவல்.

  • This book Dr.Jekyll & Mr.Hyde is written by Robert Louis Stevenson and published by Prodigy Tamil.
    இந்த நூல் டாக்டர் ஜெகில் & மிஸ்டர் ஹைட், ராபர்ட் லூயி ஸ்டீவன்சன் அவர்களால் எழுதி புரோடிஜி தமிழ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Dr.Jekyll & Mr.Hyde, டாக்டர் ஜெகில் & மிஸ்டர் ஹைட், ராபர்ட் லூயி ஸ்டீவன்சன், Robert Louis Stevenson, Kathaigal - Tamil story, கதைகள் , Robert Louis Stevenson Kathaigal - Tamil story,ராபர்ட் லூயி ஸ்டீவன்சன் கதைகள்,புரோடிஜி தமிழ், Prodigy Tamil, buy Robert Louis Stevenson books, buy Prodigy Tamil books online, buy Dr.Jekyll & Mr.Hyde tamil book.

ஆசிரியரின் (ராபர்ட் லூயி ஸ்டீவன்சன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


புதையல் தீவு - Puthaiyal Theevu

கடத்தப்பட்டவன் - Kadathappattavan

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


விக்ரமாதித்தன் கதைகள்

தலைப்பில்லாதவை

The King's New Clothes - The King's New Clothes

புத்த ஜாதகக் கதைகள்

விஜயம்

அண்ணாவின் குட்டிக் கதைகள்

இரு சகோதரிகள்

தலங்களின் சிறப்பிடமும் இருப்பிடமும் (வேதாந்த ரகசிய வரிசை - 26)

விந்தையான புத்தகங்கள் - Vintaiyana Puthakankal

நிமிர் நடை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஜப்பானை சுத்திப் பார்க்கப் போறேன்! - Japana Suththi Pakka Poren!

மாவீரன் அலெக்சாண்டர் - Maveeran Alexander

ஐக்கிய நாடுகள் சபை - Aikkiya Naadugal Sabai

அப்துல் கலாம் (தமிழ் காமிக்ஸ்) - Abdulkalam

விலங்குகள் - Vilangukal

தெனாலிராமன் - Thenaliraman

எதிர்ப்பதம் - Opposites

ராமாயணம் - Ramayanam

சந்திரயான் - Chandrayan

சுனாமி - Tsunami

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91