ஹாஸ்ய வியாசங்கள் - Hashya Vyashangal

Hashya Vyashangal - ஹாஸ்ய வியாசங்கள்

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: பம்மல் சம்பந்த முதலியார் (Pammal Sambandha Mudaliar)
பதிப்பகம்: சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)
ISBN : 9789384915377
Pages : 54
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ஒளிபுகா இடங்களின் ஒலி மூன்றாம் பாலின் முகம் (அரவாணி எழுதிய முதல் தமிழ் நாவல்)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தமிழ் நாடகத் தந்தை என்று அழைக்கப்படும் பம்மல் சம்பந்த முதலியார் 1873 பிப்ரவரி 1ஆம் தேதி சென்னையில் விஜயரங்க முதலியாருக்கும் மாணிக்கவேலு அம்மாளுக்கும் பிறந்தவர். வழக் கறிஞரான இவர் 1924 முதல் 1928 வரை நீதிபதி யாகவும் இருந்துள்ளார். நாடகங்கள் என்றால் கூத்தாடிகள் தொழில் என்ற சமூகப் பார்வையை மாற்றியமைக்க தனது நண்பர்களுடன் சேர்ந்து 01.07.1891இல் ‘சுகுண விலாஸ் சபா’ என்ற நாடகக் குழுவை ஆரம்பித்தார். சி.பி. ராமஸ்வாமி அய்யர், எஸ். சத்தியமூர்த்தி, ஆர்.கே. ஷண்முகம் செட்டியார் முதலிய அன்றைய சென்னைப் பிரமுகர்கள் இவரது நாடகங்களில் நடித்துள்ளனர். தனது 22ஆவது வயதில் தனது முதல் நாடகமான ‘லீலாவதி & சுலோசனா’வை அரங்ககேற்றினார். ஏறக்குறைய 94 நாடகங்கள் எழுதியுள்ளார். 1959இல் சங்கீத நாடக அகாதமி விருதும் 1963இல் பத்மபூஷண் விருதும் இவருக்கு அளிக்கப்பட்டது. தமிழ் நாடகத் துறையின் தனிப்பெரும் சக்தியாக விளங்கிய இவர் தனது 91ஆவது வயதில் (24.09.1964) மறைந்தார்.

  • This book Hashya Vyashangal is written by Pammal Sambandha Mudaliar and published by Sandhya Pathippagam.
    இந்த நூல் ஹாஸ்ய வியாசங்கள், பம்மல் சம்பந்த முதலியார் அவர்களால் எழுதி சந்தியா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Hashya Vyashangal, ஹாஸ்ய வியாசங்கள், பம்மல் சம்பந்த முதலியார், Pammal Sambandha Mudaliar, Sirukathaigal, சிறுகதைகள் , Pammal Sambandha Mudaliar Sirukathaigal,பம்மல் சம்பந்த முதலியார் சிறுகதைகள்,சந்தியா பதிப்பகம், Sandhya Pathippagam, buy Pammal Sambandha Mudaliar books, buy Sandhya Pathippagam books online, buy Hashya Vyashangal tamil book.

ஆசிரியரின் (பம்மல் சம்பந்த முதலியார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சபாபதி

சந்திரஹரி

என் சுயசரிதை

சந்திரஹரி நாடகம்

புத்தர் நாடகம் (புத்த அவதாரம்) (கல்லூரிப் பாட நூல்) - Bhuddhar Nadagam (Bhuddha Avatharam) (Kalloori Paada Nool)

நீண்ட ஆயுளும் தேக ஆரோக்கியமும்

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


வானத்தில் ஒரு மௌனத்தாரகை - Vaanaththil Oru Mouna Tharagai

பூ முத்தங்கள்

எமரால்ட்

பெரியமனசு

வெள்ளி விரல் - Velli Viral

நகுலன் வீட்டில் யாருமில்லை - NAkulan Viddil Yarumillai

வேல ராமமூர்த்தி தேர்ந்தெடுத்த சிறுகதைகள்

உலகில் சிறந்த சின்னஞ்சிறு கதைகள்

சாயல் - Saayal

கே.எஸ். மணியம் சிறுகதைகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பதினெண் கீழ்க்கணக்கின் யாப்பமைதி

நாட்டுக்கு ஒரு புதல்வர் ராஜாஜி - Naattukku Oru Puthalvar Rajaji

நீ... நான்... நடுவில் ஒரு ம்

தமிழ் யாப்பியல் (பன்முக வாசிப்பு)

தில்லைப் பெருங்கோயில் வரலாறு - Thillai Perunkoil Varalaru

சந்தோஷத்தின் பெயர் தலைப்பிரட்டை - santhosathin Peyar Thalaipperatai

நான் ஒரு மநுவிரோதி

மையத்தைப் பிரிகிற நீர் வட்டங்கள் - Maiyathai Pirigira Neer Vattangal

சிண்ட்ரெல்லாவும் இன்னும் சில கதைகளும் - Cindrellavum Innum Sila Kathaigalum

டோக்கோடோ என்னும் தனிமையின் வழி

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91