அண்ணா அருமை அண்ணா - Anna Arumai Anna

Anna Arumai Anna - அண்ணா அருமை அண்ணா

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: ஜி. விசுவநாதன் (G. Viswanathan)
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
ISBN : 9788184027167
Pages :
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.90
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ஆரஞ்சு முட்டாய் கதைகள் சிவப்பு ரிக்‌ஷா
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  •  இந்த நூல் வெளியீட்டு விழாவில் தலைவர் வைகோ சரியாக வருகை தந்தார். பின்னர் வருகை தந்த தோழர் தா.பாண்டியன் அவர்களை வரவேற்றார். இதில் கண்ணதாசன் பதிப்பகத்தார் அனைவருக்கும் பொன்னாடை அணிவித்து நூல் பரிசளித்தனர்.
    “அண்ணா அருமை அண்ணா” என்ற நூலை, மதிமுக பொதுச் செயலாளரும், மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளருமான வைகோ அவர்கள் வெளியிட முன்னாள் அமைச்சர் ஹண்டே அவர்கள் பெற்று கொண்டார்கள். அறிஞர் அண்ணா குடும்பத்தாருக்கு தமிழின முதல்வர் வைகோ மற்றும் ஜி.விஸ்வநாதன் அவர்களும் மரியாதை செலுத்தினார்கள்.
    மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் இரா.செழியன் அவர்கள் நூல் வெளியீட்டு விழாவில் தலைமையுரை நிகழ்த்தினார்கள். அறிஞர் என்றால் அது அண்ணா மட்டுமே என இரா.செழியன் உரை நிகழ்த்தினார்.
    உரை நிகழ்த்திய ஹண்டே அவர்கள், பொறாமை என்றால் என்னவென்றே தெரியாதவர் அறிஞர் அண்ணா. அறிஞர் அண்ணா அவர்கள் திராவிட நாடு இதழில் தம்பிக்கு எழுதிய கடிதங்களின் நகலை நூலகத்தில் பாதுகாக்க திரு.ஜி.வி அவர்களிடம் வழங்கினார் திரு.ஹண்டே அவர்கள். இந்த கடித தொகுப்பு திரு.புரட்சிதலைவர் எம்.ஜி.ஆரிடம் அண்ணா அவர்களின் நண்பர் கொடுத்தாராம் என்றார்.

  • This book Anna Arumai Anna is written by G. Viswanathan and published by Kannadhasan Pathippagam.
    இந்த நூல் அண்ணா அருமை அண்ணா, ஜி. விசுவநாதன் அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Anna Arumai Anna, அண்ணா அருமை அண்ணா, ஜி. விசுவநாதன், G. Viswanathan, Katuraigal, கட்டுரைகள் , G. Viswanathan Katuraigal,ஜி. விசுவநாதன் கட்டுரைகள்,கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy G. Viswanathan books, buy Kannadhasan Pathippagam books online, buy Anna Arumai Anna tamil book.

ஆசிரியரின் (ஜி. விசுவநாதன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அண்ணா அருமை அண்ணா - Anna Arumai Anna

மூன்றெழுத்து அதிசயம் எம்.ஜி.ஆர்.

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


முன்மொழிந்த காலம் (தொகுதி - 1)

திருவொற்றியூர் முருகன் மும்மணிக்கோவை

முதுகுளத்தூர் படுகொலை

பூரணத்துவம் நிறைந்த குரு (பாகம் - 1)

அதீதப் பொருளாதார ஏற்றத்தாழ்வு சரிசெய்வதற்கான தருணம் ஆக்ஸ்ஃபாம் அறிக்கை - Atheetha Porulaathaara Yetra Thaalvu Sariseivatharkaana Tharunam Aakspaam

முல்லைப் பெரியாறு அணை - Mullai Periyar Aanai

யுநாநி பதார்த்த குணவிளக்கம் (உரைநடை) - Yunaani Padhaarththa Gunavillakkam (Urainadai)

மகாத்மாவும் அவரது இசமும் - Mahathmavum Avarathu Isamum

மறுமலர்ச்சி எழுத்தாளர் நாராயண துரைக்கண்ணன்

புதுக்குரல்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


புட்டிங், குளிர்பான வகைகள் ஹஸ்கிரீம், கேக், ஜாம் மற்றும் ஜெல்லி

மீண்டும் ஜோக்ஸ் டயரி - Meendum Jokes diary

பத்தாயிரம் புத்தர்களுக்கு ஒரு நூறு கதைகள் - Pathayiram puththarkaluku oru nooru kathaikal

முழுமையாகச் செய்யுங்கள் - Muzhumaiyaga Seyyungal

உள்ளத்திற்கு ஐந்தாவது கோப்பை சூப் - Ullathukku Oru Koppai Soup - 5

உரையாடல் கலை - Uraiyadal Kalai

கவியரசர் சொல் கேளீர்

நானாக நானில்லை (ஜேம்ஸ் ஹாட்லி சேஸ்) - Naanaga Naanillai

விழித்திரு உழைத்திரு

கோடைகால வேளை ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் - Kodai Kaala Velai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91