அப்பால் ஒரு நிலம் - Appaal Oru Nilam

Appaal Oru Nilam - அப்பால் ஒரு நிலம்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: குணா கவியழகன் (Kuna Kaviyalahan)
பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
ISBN :
Pages :
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.240
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
பாலைவனப் பூ அஞ்சல் நிலையம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அப்பால் ஒரு நிலம் நாவலில் இருந்து... "ஒருபுறம் ஞாபகங்களை எழுப்பித் துக்கிக்க வைக்கிறது மனம். மறுபுறம் தனக்குள் எழுந்த பொறுப்பில் நம்பிக்கை துளிர்த்து முன்தள்ளுகிறது இன்னொரு மனம். சிவகுமரனுடனான ஊர்வீட்டின் ஞாபகங்கள் மட்டும் என்றுமில்லாதவாறு இந்த நாட்களில் அவளைத் துன்புறுத்தின. இரவுகளில் குளிரை மீறிய வெம்மையை அவள் உடலில் உணர்ந்துகொண்டே இருந்தாள். அவள் தூங்காது உழன்றாள். ஒருபொழுது துக்கம் தின்றது தூக்கத்தை. இன்னொரு பொழுது தாய்மை தின்றது தூக்கத்தை. மற்றொரு பொழுது தனிமை தின்றது தூக்கத்தை"..

  • This book Appaal Oru Nilam is written by Kuna Kaviyalahan and published by Discovery Book Palace.
    இந்த நூல் அப்பால் ஒரு நிலம், குணா கவியழகன் அவர்களால் எழுதி டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Appaal Oru Nilam, அப்பால் ஒரு நிலம், குணா கவியழகன், Kuna Kaviyalahan, Novel, நாவல் , Kuna Kaviyalahan Novel,குணா கவியழகன் நாவல்,டிஸ்கவரி புக் பேலஸ், Discovery Book Palace, buy Kuna Kaviyalahan books, buy Discovery Book Palace books online, buy Appaal Oru Nilam tamil book.

ஆசிரியரின் (குணா கவியழகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


விடமேறிய கனவு - Vidameriya Kanavu

நஞ்சுண்ட காடு

விடமேறிய கனவு

அப்பால் ஒரு நிலம்

கடைசிக் கட்டில்

அப்பால் ஒரு நிலம்

நஞ்சுண்டகாடு - Nanjunda Kaadu

குணா கவியழகன் நாவல்கள்

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


கம்பாநதி

கையில் அள்ளிய மலர்கள் - Kaiyil Alliya Malargal

பிணைப்பு

நகரத்தில் மிதக்கும் அழியா பித்தம் - Nagarathil Mithakkum Azhiya Pitham

கானல் நீளுமோ... காட்சியாய் மாறுமோ - Kaanal Neelumo..Katchiyaai Maarumo

ஓப்பன் பண்ணா

நீர்வளரி

ராட்சசி

சிந்து நதிச் செம்மீனே

விஸ்வரூபம் - Viswaroopam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பெண் - Penn

பிருந்தாஜினி

தீர்மானம்

மதுரை மீனாச்சி உண்மை வரலாறு

பூவரசம் வீடு

இலக்கின் இலக்கு (தொகுப்பு - 1)

சத்யஜித் ரே சினிமாவும் கலையும் - Sathyajith re Cinemavum Kalaiyum

ஏழுதலை நகரம் - Yeluthalai Nagaram

ஆகச்சிறந்த வீரன்

சாதி என்பது குரூரமான யதார்த்தம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91