அன்பின் அதிர்வுகள் - Anbin Athirvugal

Anbin Athirvugal - அன்பின் அதிர்வுகள்

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: ஓஷோ (Osho )
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
ISBN : 9788184021356
Pages : 168
பதிப்பு : 6
Published Year : 2015
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
Buy now
மதிப்பிற்குரிய மாணவனுக்கு TNPSC VAO சிறப்பிதழ் 4 பொதுத்தமிழ் (இலக்கணம், இலக்கியம், தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • எவ்வளவு தான் ஆரோக்கியமாக இருந்தாலும்  நம்மில் பலரை மனமே ஆள்கிறது.மனம் அதன் வழியே செல்லச்செல்ல இருக்கும் ஆற்றல் விரயமாகிறது.ஆனால் அதன் மூலம் என்ன என்று உள்நோக்க அது முதலில் விரயத்தை நிறுத்தி,பிறகு முன்னிலும் வலுபெற்று கொஞ்சம் கொஞ்சமாக ஆற்றலை நிரப்பிக்கொள்கிறது.மனதின் மூலம் என்ன என்றால் உயிர் ,அதன் மூலம் என்ன என்றால் இறை , என்று ஒரு வரியில் எளிதாக சொல்லிவிடலாம்.ஆனால் இதை உணர்தல் என்பதில் தான் ஒருவரின் திறமையே  இருக்கிறது அவர் வாழ்கையே இருக்கிறது.
     இறை உணர நிறைய வழிகள் இருக்கிறது என்பது யாவரும் அறிந்ததே. உள்ளத்தில் உறைந்து ,ஆழ்ந்து, உணர்ந்து ,அன்பாய் மாறத்தெரிந்தவர்க்கு எதுவும் தேவையில்லை.இறையின் வெகு அருகில் அழைத்துச்சென்றுவிடும்.
    இவர்களுக்கு ஸ்லோகங்கள் தேவைஇல்லை,மந்திரங்கள் தேவைஇல்லை எதுவும் தேவைஇல்லை.அன்பு அது ஒன்றே இவர்களை இறையின் அருகில் அழைத்துச்சென்றுவிடும் , அன்பாலே அனைத்தும் கிடைக்க செய்துவிடும்.

  • This book Anbin Athirvugal is written by Osho and published by Kannadhasan Pathippagam.
    இந்த நூல் அன்பின் அதிர்வுகள், ஓஷோ அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Anbin Athirvugal, அன்பின் அதிர்வுகள், ஓஷோ, Osho , Aanmeegam, ஆன்மீகம் , Osho Aanmeegam,ஓஷோ ஆன்மீகம்,கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy Osho books, buy Kannadhasan Pathippagam books online, buy Anbin Athirvugal tamil book.

ஆசிரியரின் (ஓஷோ) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பதஞ்சலி யோகம் ஒரு விஞ்ஞான விளக்கம் (பாகம்-7) - Pathanjali Yogam-Oru Vingnana Vilakkam (Part-7)

இவ்வளவுதான் உலகம் தாவோ மூன்று நிதியங்கள் பாகம் 4 - Evaluthaan Ulagam

புரட்சி விதை - Puratchi Vidhai

ஓர் ஆன்மிக ரகசியம் (புதிய பொலிவுடன்) - Oru Aanmiga Dharisanam (Puthiya Pozhivudan)

தந்த்ரா அனுபவம் - Thantra Anubavam

தம்மபதம் - பாகம் 3 - Dhammapadham -3

வாழ்வின் கீதம்

பகவத் கீதை ஒரு தரிசனம் பாகம் 4 - Bhagavat Geethai Oru Dharisanam (Part-4)

குரு ஒரு கண்ணாடி - Guru Oru Kannadi

பகவத் கீதை ஒரு தரிசனம் பாகம் 13 - Bhagavat Geethai Oru Dharisanam (Part-13)

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


The Ramakrishna Movement.

திருநெல்வேலிக் காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் மூலமும் உரையும்

சித்தர் புராணமும் பள்ளிப் படை ஆலயங்களும்

திருவல்லிக்கேணி தல வரலாறு - Thiruvallikkeni Thalavaralaaru

பெரிய புராணம் எளிய நடையில் - Periya Puranam Eliya Nadaiyil

அபிராமி அந்தாதி மூலமும் உரையும்

பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாஸ சுவாமிகள் - PAMBAN VARALARU

வாழப்பழகலாம் வாருங்கள் (ஒலி புத்தகம்)

திரு அருட்பா எளிய உரை (இரண்டாம் திருமுறை) கெட்டி அட்டை - Thiru Arutpa Eliya Urai (Irandam Thirumurai) Hardcover

வழிபாட்டின் வழிகள் வாழ்க்கைக் கலை பாகம் 2 - Vazhipaddin Vazhigal Vaazhkkai Kalai Part -2

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


விதவிதமான சேமியா, கேக்கரோனி, நூடுல்ஸ்

ஒரு வாழ்க்கை (மகேஷ் பட்)

ஆக்ரோஷம் தி வேர்ஹவுஸிற்கு எதிரான ஒரு போராட்டம்

உங்கள் குழந்தை வெற்றிபெற உதவுங்கள்

வெற்றுப் படகு பாகம் 1 - Vettru Padagu I

ராகமாலிகா - Ragamalika

மலர்வனம் (மௌலானா ரூமி)

காமினி காஞ்சனா - Kamini Kanchana

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்

பலரது பார்வையில் கண்ணதாசன் - Palarathu paarvaiyil Kannadhasan

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91