கடத்தப்பட்டவன் - Kadathappattavan

Kadathappattavan - கடத்தப்பட்டவன்

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: ராபர்ட் லூயி ஸ்டீவன்சன் (Robert Louis Stevenson)
பதிப்பகம்: புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)
ISBN : 9788184931587
Pages : 80
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.30
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: கடத்தப்பட்டவன், நட்பு, கொலை, சிந்தனைக்கதைகள், அனுபங்கள்
ஐசக் நியூட்டன் நைட்டிங்கேலும் ரோஜாவும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பத்தொன்பதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் ஸ்காட்லாந்துக்காரரான ராபர்ட் லூயிஸ் ஸ்டீவன்சன். கடற்பயணங்கள் மீது ஸ்டீவன்சனுக்கு விருப்பம் அதிகம். அந்த அனுபங்களை வைத்தே நிறைய கதைகளை எழுதியிருக்கிறார்.

    ‘கடத்தப்பட்டவன்’ கதையும் சாகசங்கள் நிறைந்த கடற்பயணம்தான்! ஆதரவற்ற நாயகன் தன் சொந்தம், சொத்துகளைத் தேடிச் செல்கிறான். நடுவில் கப்பல் மாலுமியால் கடத்தப்படுகிறான். கப்பலில் அவனுக்கு நேரும் மோசமான அனுபவங்கள், எதிர்பாராமல் கிடைத்த நட்பு, ஒரு கொலை, தலைமறைவு... என்று நாவல் முழுவதும் ஒரே விறுவிறுப்பு!

    புத்தகத்தை எடுத்தால், முடிக்காமல் வைக்க முடியாது!

  • This book Kadathappattavan is written by Robert Louis Stevenson and published by Prodigy Tamil.
    இந்த நூல் கடத்தப்பட்டவன், ராபர்ட் லூயி ஸ்டீவன்சன் அவர்களால் எழுதி புரோடிஜி தமிழ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kadathappattavan, கடத்தப்பட்டவன், ராபர்ட் லூயி ஸ்டீவன்சன், Robert Louis Stevenson, Kathaigal - Tamil story, கதைகள் , Robert Louis Stevenson Kathaigal - Tamil story,ராபர்ட் லூயி ஸ்டீவன்சன் கதைகள்,புரோடிஜி தமிழ், Prodigy Tamil, buy Robert Louis Stevenson books, buy Prodigy Tamil books online, buy Kadathappattavan tamil book.

ஆசிரியரின் (ராபர்ட் லூயி ஸ்டீவன்சன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


டாக்டர் ஜெகில் & மிஸ்டர் ஹைட் - Dr.Jekyll & Mr.Hyde

புதையல் தீவு - Puthaiyal Theevu

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


இந்திரா பார்த்தசாரதி நாடகங்கள் - Indira Parthasarathy Nadagangal

மாகாகவி பாரதியாரின் நவதந்திரக் கதைகள் - Mahakavi Bharathiyaarin Navathanthira Kathaigal

வினோதினி கதைகள் - Vinothini Kathaigal

தத்துவம் கூறும் முத்தான கதைகள்

1001 அரேபிய இரவுகள் தொகுதி 2

குழந்தைகளுக்கான குட்டிக் கதைகள்

துணங்கைக் கூத்து

அரும்பு

மனசெல்லாம் மாயா

கலியின் கதை:வயா பைபாஸ் - Kaliyin Kathai: Vayaa Bypass

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


விஸ்வேஸ்வரய்யா - Vishweshvaraiya

சீனா - China

மூன்று துப்பாக்கி வீரர்கள் - Moondru Thuppakki Veerargal

ஹக்கிள்பெர்ரி ஃபின் - Huckleberry Fin

ஹிந்து மதம் - Hindu Matham

பணிகள் - Profession

மலைகள் - Malaigal

தவளை இளவரசன் - Thavalai Ilavarasan

ராஜா ராம்மோகன் ராய் - Raja Rammohan Roy

திப்பு சுல்தான் - Tipu Sultan

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91