கலாம் கதை (100 தகவல்களால் நகரும் கதை) - Kalaam Kathai (100 Thagavalgalaal Nagarum Kathai)

Kalaam Kathai (100 Thagavalgalaal Nagarum Kathai) - கலாம் கதை (100 தகவல்களால் நகரும் கதை)

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: ஆரூர் தமிழ்நாடன் (Aarur Tamilnadan )
பதிப்பகம்: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் (Nakkheeran Publications)
ISBN : 9789385125188
Pages : 112
பதிப்பு : 1
Published Year : 2015
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
Buy now
இந்தி எதிர்ப்புப் போராட்ட வரலாறு பாகம் 2 திரு அருட்பா கீர்த்தனைப் பகுதி முதலாம் புத்தகம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அலைகளின் ஆலோலப் பாட்டு, மீனவர்களின் ஐலாசாப் பாட்டு, பெயர் தெரியாப் பறவைகளின் சங்கீதச் சாரல் என இசை லயங்களுக்கு மத்தியில், இயற்கை அன்னையின் அரவணைப்பில் தன்னை மிதந்துகொண்டிருக்கிறது அந்த சின்னத்தீவு. அதன் பெயர் ராமேஸ்வரம். இது, தமிழகத்தின் தென்கோடி மாவட்டமான ராமநாதபுரத்தின் அருகே இருக்கும் அழகிய தீவு. குட்டிக் குட்டி தீவுக் கூட்டங்களால் அரண்செய்யப்பட்டிருக்கும் மிக அழகிய தீவு. சென்னையிருந்து 600 கி.மீ. தொலைவிலும், மதுரை விமான நிலையத்தில் இருந்து 172 கி.மீ. தொலைவிலும் இத்தீவுத் திருநகர் கம்பீரமாக அமர்ந்திருக்கிறது. இந்துக்களுக்கு இது காசிக்கு நிகரான புனித சேத்திரம். இங்கிருக்கும் தொன்மை மிகுந்த ராமநாத சுவாமி திருக்கோயில், புராண முக்கியத்துவம் பெற்றதாகும். பழமை வாய்ந்த மசூதியும் சர்ச்சும் ஊரின் பெருமையை உயர்த்திக்கொண்டிருக்கிறது. இந்தக் கடல் நகரின் புனிதத்தை, மேலும் புனிதப்படுத்தியது. கலாமின் ஜனனம்.

  • This book Kalaam Kathai (100 Thagavalgalaal Nagarum Kathai) is written by Aarur Tamilnadan and published by Nakkheeran Publications.
    இந்த நூல் கலாம் கதை (100 தகவல்களால் நகரும் கதை), ஆரூர் தமிழ்நாடன் அவர்களால் எழுதி நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kalaam Kathai (100 Thagavalgalaal Nagarum Kathai), கலாம் கதை (100 தகவல்களால் நகரும் கதை), ஆரூர் தமிழ்நாடன், Aarur Tamilnadan , Varalaru, வரலாறு , Aarur Tamilnadan Varalaru,ஆரூர் தமிழ்நாடன் வரலாறு,நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், Nakkheeran Publications, buy Aarur Tamilnadan books, buy Nakkheeran Publications books online, buy Kalaam Kathai (100 Thagavalgalaal Nagarum Kathai) tamil book.

ஆசிரியரின் (ஆரூர் தமிழ்நாடன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஆனந்த யாழ் (மனதை நனைக்கும் கண்ணீர் மழை) நா. முத்துக்குமார் - Aananda Yaazh (Manathai Nanaikkum Kanneer Mazhai)

இலக்கிய ஜாம்பவான்களின் இன்னொரு உலகம் - Vediyosaiyal Ulagai..

ஆனந்த யாழ் (மனதை நனைக்கும் கண்ணீர் மழை) நா. முத்துக்குமார்

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


பெரியாரும் சுயமரியாதை இயக்கமும்

தேவேந்திர குல வேளாளர் வரலாறு

திருவாரூர் திருக்கோயில் - Thiruvarur Thirukkoil

நிலமெல்லாம் ரத்தம்

உலகின் தலைசிறந்த மாவீரர்கள் - Ulagin Thalaisirandha Maveerargal

King Lear

லெனின் சரித்திரக் கதைகள் - Lenin Sariththira Kadhaigal

அறிஞர் அண்ணாவின் மாவீரன் நெப்போலியன்

திராவிட இயக்க வரலாறு

அதிரவைக்கும் பாகிஸ்தானின் ஆளுமைகள் (முகமது அலி ஜின்னா முதல் இம்ரான்கான் வரை)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இந்தியா உருவான கதை (ஆங்கிலேயர் வருகைக்குப் பின்) - India Vuruvana Kathai

மாக்ஸிம் கார்க்கியின் மூன்று கதைகள் - Maksim Karkkiyin Moondru Kathaikal

சடங்குகளின் கதை! இந்து மதம் எங்கே போகிறது? பாகம் 2 - Satankukalin kathai! Indhu Matham Engea Pokirathu? Pagam 2

கர்ஜனை பாகம் - 2

எதிர்க்குரல் பாகம் 1 - Ingea Oru Hitlar

மிளகு கிச்சன் ஃபார்மஸி 3 - Melagu

ஈராக் மெசபடோமியாவிலிருந்து சதாம்உசேன் வரை நாடுகளின் வரலாறு 1

குளோனிங் முதல் ரிபோசம் வரை - Kuloning Muthal Reposam

மக்கள் திலகம் சினிமாவில் என்னை விதைத்தவர் - Makkal Thilagam Em. Ji.Aar. Ennai

சாகச ஸ்டார் ஜாக்கிசான் - Shagasa Star Jackeyjohn

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91