வெண்முரசு நீலம் (பாகவதம் நாவல் வடிவில்) - Venmurasu Neelam(Bhagavadham Novel Vadivil)

Venmurasu Neelam(Bhagavadham Novel Vadivil) - வெண்முரசு நீலம் (பாகவதம் நாவல் வடிவில்)

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: ஜெயமோகன் (Jeyamohan)
பதிப்பகம்: நற்றிணை பதிப்பகம் (Natrinai Pathippagam)
ISBN : 9789382648857
Pages : 288
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.250
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
பனிமனிதன் ஜெயமோகன் குறுநாவல்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords

  • நீலமேகவண்ணனாகிய கண்ணனின் கதையைச் சொல்லும் நவீன நாவல் ‘நீலம்’. கண்ணனின் இளமைத்தோழியான ராதையை மையமாக்கி கண்ணனின் கதை விரிகிறது. ராதை அறியும் கண்ணன் ஒரு சித்திரம். அவளைச்சுற்றி இருப்பவர்கள் அறியும் கண்ணன் இன்னொரு சித்திரம். ராதை அறிவது குழந்தையை, தோழனை, காதலனை. அவள் கொண்டது அழியாத பிரேமை. மறுபக்கம் கம்சனின் சிறையில் பிறந்து கோகுலத்தில் வளர்ந்து மதுரையை வென்றடக்கும் கிருஷ்ணனின் கதை.

    கம்சனும் ராதை அளவுக்கே கிருஷ்ணனை எண்ணிக்கொண்டிருந்த உபாசகனே. அவன் சென்ற வழி ஒன்று. ராதை சென்ற வழி ஒன்று. இரு வழிகளையும் இருவகை யோகமரபுகளுக்கான குறியீடுகளாகவும் இந் நாவல் கையாள்கிறது. ராதாமாதவம் என்றும் ராஸமார்க்கம் என்றும் சொல்லப்படும் கிருஷ்ண உபாசனையை அதை உணரும் வாசகர் களுக்காக முன்வைக்கிறது.

    பூத்துக்குலுங்கும் விருந்தவனம், பெருகிச்செல்லும் யமுனை, வேய்குழல்நாதம் என இனிமையை அனைத்து வரிகளிலும் நிறைத்துவைத்திருக் கிறது இந்நாவல். பித்தின் விளிம்பில் நடனமிட்டுச்செல்லும் மொழி. ஒவ்வொரு வரியையும் வாசிக்கவைக்கும் கவித்துவம். கண்ணனை இலக்கியம் வழியாக அணுகிச்செல்லும் ஒரு யோகம் இது.

  • This book Venmurasu Neelam(Bhagavadham Novel Vadivil) is written by Jeyamohan and published by Natrinai Pathippagam.
    இந்த நூல் வெண்முரசு நீலம் (பாகவதம் நாவல் வடிவில்), ஜெயமோகன் அவர்களால் எழுதி நற்றிணை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Venmurasu Neelam(Bhagavadham Novel Vadivil), வெண்முரசு நீலம் (பாகவதம் நாவல் வடிவில்), ஜெயமோகன், Jeyamohan, Novel, நாவல் , Jeyamohan Novel,ஜெயமோகன் நாவல்,நற்றிணை பதிப்பகம், Natrinai Pathippagam, buy Jeyamohan books, buy Natrinai Pathippagam books online, buy Venmurasu Neelam(Bhagavadham Novel Vadivil) tamil book.

ஆசிரியரின் (ஜெயமோகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கதாநாயகி - Kadhaanayagi

எழுகதிர் - Ezhukathir

பன்னிரு படைக்களம் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்) - Panniru padaikkalam

சிலுவையின் பெயரால்

குருதிச்சாரல் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில் - 16)

பிரதமன்

வான் நெசவு - Vaan Nesavu

உடையாள் - Udaiyal

இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்

துளிக்கனவு

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


அன்பே ஆரமுதே - Anbe Aaramuthe

தூரிகை தூவிய வண்ணங்கள்

பூவே உன்னை நேசித்தேன் - Poove Unnai Nesithen

உயிராய் நீ நிழலாய் நான்

ஆறா வடு - Aaraa Vadu

மீட்சி - Meetchi

நாக படை - Naaga Padai

விரும்பாத விபரீதம் - உனக்காகக் காத்திருப்பேன் (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

அல்லிக்குளத்து வீடு

செந்தேன் மழைக் காதலே

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இலக்கிய முன்னோடிகள்

கடைத்தெருக் கதைகள் - Kadaitheru Kathaigal

சில இயக்குநர்கள் சில திரைப்படங்கள் - Sila Iyakunargal Sila Thiraipadangal

செஹ்மத் அழைக்கிறாள்

பட்டணத்து வாழ்வு

நண்பனின் தந்தை - Nanbanin Thanthai

திசைகளின் நடுவே

ஆட்டுப்பால் புட்டு

கலகம் செய்யும் இடது கை (பிரெஞ்சுச் சிறுகதைகள்) - Kalagam Seiyum Idathu Kai (French Sirukathaigal)

சவாரி விளையாட்டு - Savaari Vilaiyaattu

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91