தபால்காரர் பெண்டாட்டி - Dabaalkarar Pondaatti

Dabaalkarar Pondaatti - தபால்காரர் பெண்டாட்டி

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: பிரபஞ்சன் (Prapanchan)
பதிப்பகம்: நற்றிணை பதிப்பகம் (Natrinai Pathippagam)
ISBN : 9789382648130
Pages : 224
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.250
In Stock , Delivered in 2-3 business days
Buy now
வானம் வசப்படும் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) அந்தக் கதவு மூடப்படுவதில்லை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தபால்காரர்கள் மேல் என்ன காரணத்தாலோ ஒரு வகையான ஈர்ப்பு சின்ன வயசிலிருந்தே எனக்கு ஏற்பட்டுவிட்டது. தபால்காரர்களை நான் தினமும் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. எங்கள் வீட்டுக்கு தினமும் தபால் வரும். 

    அப்படித்தான் பரிச்சயமானவர் அந்தத் தபால்காரர். சைக்கிளில் வருவார். நான் பத்திரிகைகளுக்கு பதின்மூன்று வயது தொடங்கி சின்னச் சின்னக் கவிதைகள் அனுப்பிவைப்பேன். அவை திரும்பி வரும். அல்லது பிரசுரிக்க இயலாமைக்கு வருந்துவதாக ஆசிரியர் எழுதி இருப்பார். 

    ஆனால் விரைவில், என் கதை, கவிதை, கட்டுரைகள் பிரசுர மாயின. அவர், என் பக்கத்திலிருந்து, நான் பத்திரிகையைப் பிரித்து, பிரசுரமாகி இருக்கும் என் படைப்பை நானும் படித்து, அவரிடமும் காட்டும் வரை, அவர் என் எதிரிலேயே நின்றிருப்- பார். வாய் திறந்து பாராட்டமாட்டார். ஆனால், அவர் மகிழ்ச்சி யாக உணர்கிறார் என்பதை நான் அறியும்படி இருக்கும்.

    - பிரபஞ்சன்

  • This book Dabaalkarar Pondaatti is written by Prapanchan and published by Natrinai Pathippagam.
    இந்த நூல் தபால்காரர் பெண்டாட்டி, பிரபஞ்சன் அவர்களால் எழுதி நற்றிணை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Dabaalkarar Pondaatti, தபால்காரர் பெண்டாட்டி, பிரபஞ்சன், Prapanchan, Sirukathaigal, சிறுகதைகள் , Prapanchan Sirukathaigal,பிரபஞ்சன் சிறுகதைகள்,நற்றிணை பதிப்பகம், Natrinai Pathippagam, buy Prapanchan books, buy Natrinai Pathippagam books online, buy Dabaalkarar Pondaatti tamil book.

ஆசிரியரின் (பிரபஞ்சன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


காகித மனிதர்கள் - Kaagitha Manithargal

எனக்குள் இருப்பவள் - Enakkul Irupaval

அப்பாவின் வேஷ்டி - Sppavin Vesti

பதவி (old book rare)

நானும் நானும் நீயும் நீயும் - Naanum Naanum Neeyum Neeyum

தீவுகள் - Theevugal

பிரபஞ்சன் சிறுகதைகள் இரண்டு தொகுதிகளும் சேர்த்து (முழுத்தொகுப்பு) - Prabanjan Sirukathai 2-Thogothigal Seruthu (Muluthoguppu)

கலைஞரும் இலக்கியமும்

ஈரோடு தமிழர் உயிரோடு (பெரியார் வரலாறு) - Erode Tamizhar Uyirode (Periyar Varalaru)

கண்ணீரால் காப்போம்

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


ஏழாவது உடை

ஒரு பனங்காட்டுக் கிராமம் - Oru Panangkaddu Kiramam

நா.பா. வின் சில சிறுகதைகளும் சில குறுநாவல்களும்

குட்டி இளவரசன் - Kutti Ilavarasan

மனப்பூ

நடுநாட்டுச் சிறுகதைகள்

கே.எஸ். மணியம் சிறுகதைகள்

லா.சா.ராமாமிருதம் கதைகள் மூன்றாம் தொகுதி - La.Sa.Ramamirtham Mundram Thoguthi

தேத்தண்ணி

முன்பொரு காலத்தில் ஒரு மந்திரவாதி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அறுவடை

எது கல்வி?

மிதவை - Mithavai

என் தலைக்குமேல் சரக்கொன்றை

சித்தார்த்தா

நவீன எழுத்துக்கலையின் மேதைமை

புதிய வாசல் - Puthiya Vaasal

பூமணி சிறுகதைகள் - Boomani Sirukathaigal

தாலியில் பூச்சூடியவர்கள்

வாக்குமூலம் - Vaakku Moolam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91