ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள் - Oru Ooril Rendu Manitthargal

Oru Ooril Rendu Manitthargal - ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள்

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: பிரபஞ்சன் (Prapanchan)
பதிப்பகம்: நற்றிணை பதிப்பகம் (Natrinai Pathippagam)
ISBN : 9789382648826
Pages : 160
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.160
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
அப்பாவின் வேஷ்டி வானம் வசப்படும் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • எனக்கு மிகவும் பிடித்த தொகுதி, ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள். இது என் எழுத்து வாழ்க்கையில் முதல் முதலாக 1982ஆம் ஆண்டு வெளியாகி, தமிழ் வாசகர் மனதில் எனக் கொரு அறையை ஏற்படுத்திய தொகுதி என்பது ஒரு காரணம். இரண்டாவது, தமிழ்நாடு அரசால் 1982ஆம் ஆண்டுக்கான சிறந்த சிறுகதைத் தொகுதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது... இந்தத் தொகுதியில் இருக்கும் பிரும்மம் கதையை அந்த ஆண்டின் சிறந்த கதையாக இலக்கியச் சிந்தனைக்காகத் தேர்ந்தெடுத்தவர் எழுத்தாளர் கரிச்சான் குஞ்சு. இந்தக் கதை வெளிவந்தது கணையாழியில், தி. ஜானகிராமன் ஆசிரியராக இருந்தபோது. என்னை அவர் பாராட்டினார். மேலும் அவருடன் பெல்ஸ் சாலையிலிருந்து, ரத்னா கபே வரை நடந்து வந்து காப்பி சாப்பிட்டுச் செலவிட்டுக் களித்த ஒரு நீண்ட மாலை வேளையையும் பிரும்மம் எனக்குத் தந்தது. - பிரபஞ்சன்

  • This book Oru Ooril Rendu Manitthargal is written by Prapanchan and published by Natrinai Pathippagam.
    இந்த நூல் ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள், பிரபஞ்சன் அவர்களால் எழுதி நற்றிணை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Oru Ooril Rendu Manitthargal, ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள், பிரபஞ்சன், Prapanchan, Sirukathaigal, சிறுகதைகள் , Prapanchan Sirukathaigal,பிரபஞ்சன் சிறுகதைகள்,நற்றிணை பதிப்பகம், Natrinai Pathippagam, buy Prapanchan books, buy Natrinai Pathippagam books online, buy Oru Ooril Rendu Manitthargal tamil book.

ஆசிரியரின் (பிரபஞ்சன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மரி என்கிற ஆட்டுக்குட்டி - Mari Engira Aattukutti

பெண்மை வெல்க (பெண்ணியம் பற்றிய கட்டுரைகள்) - Penmai Velka (Penniyam Patri Katturaigal)

விட்டு விடுதலையாகி - Vitu Viduthaliyakki

நாளைக்கும் வரும் கிளிகள் - Naalaikkum Varum Kiligal

மனிதர்கள் மத்தியில் - Vullangaiyil Oru Kadal

சுகபோகத் தீவுகள்

வானம் வசப்படும் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Vaanam Vasapadum

தபால்காரர் பெண்டாட்டி - Dabaalkarar Pondaatti

தீவுகள் - Theevugal

நேசம் மறப்பதில்லை - Nesam Marappathile

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


தெனாலிராமன் கதைகள் படங்களுடன்

மௌனமாகிய மனிதம்

நவீன தமிழ்ச் சிறுகதைகள் - Naveena Tamizh Sirukathaigal

கானல்நீர் காட்சிகள்

விரும்பித் தொலையுமொரு காடு

அழகின் நிறம் (சிறுகதைத் தொகுதி 3) - Azhagin Niram (Sirukthai Part 3)

சிவசங்கரியின் 60 சிறுகதைகள் (பாகம் 1)

கணையாழிக் கதைகள் (1995-2000)

குவர்னிகா - Guernica

ஃ புள்ளிகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இவர்கள் இருந்தார்கள் - Ivargal Irunthaargal

முதற்கனல் - Mutharkanal

தஸ்தயெவ்ஸ்கி கதைகள் - Dhasthayevski Kathaigal

நாளும் பொழுதும் - Naalum Poludhum

தெய்வங்களும் சமூக மரபுகளும்

வெண் இரவுகள் - ஃபியதோர் தஸ்தயெவ்ஸ்கி

மூன்று ஆண்டுகள்

நிலவறைக் குறிப்புகள் - Nilavarai Kurippugal

காலக்கண்ணாடி - Kaalakannaadi

விரும்பத்தகாத சம்பவம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91