பொய்த் தேவு - Poi Theevu

Poi Theevu - பொய்த் தேவு

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: க.நா. சுப்ரமண்யம் (Ka. Naa. Subramanyam)
பதிப்பகம்: நற்றிணை பதிப்பகம் (Natrinai Pathippagam)
ISBN : 9789382648284
Pages : 240
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.250
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
1984 அசுரகணம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பொய்த்தேவு ஒரு காலத்தை, ஒரு குறிப்பிட்ட பின்புலத்தில் அகப்படுத்திய நாவல். சாத்தனூர் மேட்டுத்தெருவில் சிறுவனாக வளரும் சோமு, சிறுவயதிலேயே சமயோசிதமும் சாகசத் திறமையும் கொண்டவன். வணிகம், தரகுவேலை எனப் புதிய தொழில் பிரிவுகளில் கவனம் செலுத்தி சோமு முதலியாராக வளர்ச்சி காண்கிறான். பொருள் சேர்ப்பதே வாழ்க்கை என்றாகிவிட்ட நிலையில் குடி, கூத்தி என்பனவும் சேர்ந்துகொள்கிறது. காலம் அதன் பாதையில் வாழ்வின் அர்த்தம் குறித்த கேள்விகளை எழுப்புகிறது. நித்திய உண்மை பற்றிய ஓர் ஒளி தென்படுகிறது. சோமு முதலியார் சோமுப் பண்டாரமாகிறார்.ஒரு காலச் சூழலின் பல்வேறு தளங்களில் பயணப்பட்ட நாவல். இப்பயணத்தினூடாக, ஒரு வளரும் சிற்றூரின் பூகோள அமைப்பு,சமூக அமைப்பு, சாதியப் பிரிவுகள் என அனைத்தும் உயிர்கொண்டிருக்கின்றன. கூடவே காலமும் சமூகமும் வாழ்வும் அடர்த்தியாகப் புனையப்பட்டிருக்கிறது -சி. மோகன்

  • This book Poi Theevu is written by Ka. Naa. Subramanyam and published by Natrinai Pathippagam.
    இந்த நூல் பொய்த் தேவு, க.நா. சுப்ரமண்யம் அவர்களால் எழுதி நற்றிணை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Poi Theevu, பொய்த் தேவு, க.நா. சுப்ரமண்யம், Ka. Naa. Subramanyam, Novel, நாவல் , Ka. Naa. Subramanyam Novel,க.நா. சுப்ரமண்யம் நாவல்,நற்றிணை பதிப்பகம், Natrinai Pathippagam, buy Ka. Naa. Subramanyam books, buy Natrinai Pathippagam books online, buy Poi Theevu tamil book.

ஆசிரியரின் (க.நா. சுப்ரமண்யம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அவதூதர் - Avadhoodhar

பித்தப்பூ - Pithappu

அவரவர் பாடு - Avaravar Paadu

வாழ்ந்தவர் கெட்டால் - Vaazhnthavar Kettaal

அவரவர் பாடு - Avaravar Paadu

ரவீந்திரநாத் தாகூர் - Ravindranath Tagore

க.நா.சு. மொழிபெயர்த்த உலக இலக்கியம்

சர்மாவின் உயில் - Sharmavin Uyil

ஆட்கொல்லி - Aatkolli

இலக்கியத்துக்கு ஓர் இயக்கம் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


அப்பால் ஒரு நிலம்

ஆகாஷவாணி

என் உயிர்த்துணை நீதானே!

தமிழ் நாவல்களில் விவசாயத் தொழிலாளர்கள்

நிழலாய் மயங்கும் மையல்

உட்கவர் மனம் - Vutkavar Manam

சின்னஞ்சிறு கிளியே! - Chinnanjiru Kiliye!

சிகாகோவின் சாம்ராட் - Chicagowin Samrat

தீமைக்குத் தீயிடு, இந்துவின் 2வது இதயம் (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

கைக்குட்டைக்குள் வானம் (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பித்தப்பூ - Pithappu

ஒரு குட்டி பூர்ஷ்வாவின் அனுபவங்கள் - Oru Kutti Poorshvavin Anubavangal

வாக்குமூலம் - Vaakku Moolam

அறுவடை

புதுமைப்பித்தன் கதைகள்

தபால்காரர் பெண்டாட்டி - Dabaalkarar Pondaatti

தெய்வங்களும் சமூக மரபுகளும்

சூதாடி

தமிழின் நவீனத்துவம் - Tamilin Naveenathuvam

நண்பனின் தந்தை - Nanbanin Thanthai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91