நினைவுப் பாதை - Ninaivu Paathai

Ninaivu Paathai - நினைவுப் பாதை

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: நகுலன் (Nakulan)
பதிப்பகம்: நற்றிணை பதிப்பகம் (Natrinai Pathippagam)
ISBN : 9789382648420
Pages : 240
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.280
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
வாக்குமூலம் காந்தி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஸ்தூலமான கதையும் இல்லை. ஸ்தூலமான கருத்தோட்டமும் இல்லை. இந்த இரண்டுவிதமான பாதுகாப்புகளும் இல்லாமல் நாவல் எழுத முடியுமா? அப்படி எழுதினாலும் உணர்வுபூர்வமான மனநிறைவு அளிக்கும்படி எழுதமுடியுமா? இவை பூதாகாரமான கேள்விகள். ஆனால் (பந்தய) ஆட்டத்தை ஏற்றுக்கொண்டு நகுலன் படைப்பிலக்கியத்தில் சிறப்பிடம் பெறும் நாவலாக நினைவுப் பாதையை உருவாக்கியிருக்கிறார். இது ஓர் எழுத்தாளனின் நினைவுப் பாதை. அசலாக சதையும் ரத்தமுமாக உயிர் வாழும் ஓர் எழுத்தாளனின் நினைவுப் பாதை. இதில் வேறு பல எழுத்தாளர்களும் வருகிறார்கள். அநேகமாக எல்லாரையும் அடையாளம் கண்டுகொள்வதனால் இந்த நாவலுக்குப் புது அர்த்தம் ஒன்றும் ஏற்பட்டுவிடுவதில்லை. காரணம் அப்படிச் சிலர் இப்போதும் இருக்கிறார்கள் என்ற உண்மை தவிர அவர்கள் இங்கு பாத்திரங்கள் ஆவதில்லை. மனிதர்கள், கருத்துகள், இவற்றைவிடச் சில தன்மைகள்தான் இந்த நாவலில் முக்கியத்துவம் பெறுபவை. தமிழ் உரைநடை இலக்கியத்துக்கு நினைவுப் பாதை; ஒரு புது மரபை அளிக்கிறது. தமிழ் நாவல்களில் மிக முக்கியமானது என்று மிகச் சில நாவல்களைப் பொறுக்கினாலும் அதற்குள் இது இருக்க வேண்டியது

  • This book Ninaivu Paathai is written by Nakulan and published by Natrinai Pathippagam.
    இந்த நூல் நினைவுப் பாதை, நகுலன் அவர்களால் எழுதி நற்றிணை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ninaivu Paathai, நினைவுப் பாதை, நகுலன், Nakulan, Novel, நாவல் , Nakulan Novel,நகுலன் நாவல்,நற்றிணை பதிப்பகம், Natrinai Pathippagam, buy Nakulan books, buy Natrinai Pathippagam books online, buy Ninaivu Paathai tamil book.

ஆசிரியரின் (நகுலன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நவீனன் டைரி

நகுலன் கதைகள் - Nagulan kadhaigal

கண்ணாடியாகும் கண்கள் - Kannaadiyaagum Kangal

வாக்குமூலம் - Vaakku Moolam

நாய்கள் - Naaigal

நினைவுப் பாதை - Ninaivu Pathai (Modern Tamil Classic Novel)

இவர்கள் - Ivargal

நிழல்கள் - Nizhalgal

நகுலன் நாவல்கள் - Nagulan Novelgal

நினைவுப் பாதை - Ninaivu Paadhai

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


வேண்டும் உந்தன் உறவு - Vendum Undhan Uravu

காவல் கோட்டம் (புதிய பதிப்பு) (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Kaval Kottam

உன் மனதை தந்துவிடு - Un Manathai Thanthuvidu

கையறு

இரவோடு இரவாக

இருள் வரும் நேரம் - Irul Varum Neram

மனுஷா மனுஷா - Manusha Manusha

வெற்றி முழக்கம் - Vetri Muzhakkam

அன்புள்ள அச்சமே - Anbulla Achame

ஸீரோ டிகிரி - Zero Degree

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வான்குருவியின் கூடு - Vaankuruviyin Koodu

அன்பு வழி (எ) பாரபாஸ்

யாசுமின் அக்கா - Yaasumin Akka

பதினான்காவது அறை - Pathinaangavadhu Arai

திருச்செங்கோடு - Thiruchengode

இருட்டிலிருந்து வெளிச்சம் - Irutilirundhu Velicham

தாமஸ் வந்தார்

முனியாண்டி விலாஸ்

அழகிய பெரியவன் கதைகள் - Azhagiya Periyavan Kathaigal

முதற்கனல் - Mutharkanal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91