தஸ்தயெவ்ஸ்கி கதைகள் - Dhasthayevski Kathaigal

Dhasthayevski Kathaigal - தஸ்தயெவ்ஸ்கி கதைகள்

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: எம்.ஏ. சுசீலா (M.A. Susila)
பதிப்பகம்: நற்றிணை பதிப்பகம் (Natrinai Pathippagam)
ISBN : 9789382648789
Pages : 143
பதிப்பு : 1
Published Year : 2015
விலை : ரூ.180
In Stock , Delivered in 2-3 business days
Buy now
மிட்டாய்க் கடிகாரம் மறுவாசிப்பில் மரபிலக்கியம் (சங்க இலக்கியம் முதல் பாரதிதாசன் வரை)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மனிதமனங்களின் ஆழங்காண முடியாத இருட்டு மூலைகளை,- அவற்றுள் பொதிந்திருக்கும் மகத்துவங்களை எழுத்தென்னும் சிற்றகலால் துலக்கி அவற்றின் மீது மனித நேய ஒளிக்கற்றைகளைப் பாய்ச்சிய உலக இலக்கியப் பெரும்படைப்பாளி, தஸ்தயெவ்ஸ்கி. அவரது ஒவ்வொரு படைப்பையும் படிக்கும் கணமும், அதைவிட நுண்மையாய் வாசித்து அதைத் தமிழில் பெயர்க்கும் கணமும் என் வாழ்வுக்கு அர்த்தம் சேர்ப்பவை.

    தஸ்தயெவ்ஸ்கியின் மொழிபெயர்ப்பில் முனையும்போது அவரது எழுத்துக்குள் அணுக்கமாகச் செல்லமுடிவதும், அவர் பெற்ற அகக்காட்சிகளை, அவர் உணர்த்த விரும்பிய செய்திகளை அவரது அலைவரிசைக்குள்ளேயே சென்று இனம் காணமுடிவதும் ஓர் அரிய அனுபவம். திரும்பத் திரும்ப அவரது வெவ்வேறு ஆக்கங்களைத் தமிழில் தரும் முயற்சியில் நான் என்னை ஈடுபடுத்திக்கொள்வதற்கான காரணம் அதுவே.

  • This book Dhasthayevski Kathaigal is written by M.A. Susila and published by Natrinai Pathippagam.
    இந்த நூல் தஸ்தயெவ்ஸ்கி கதைகள், எம்.ஏ. சுசீலா அவர்களால் எழுதி நற்றிணை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Dhasthayevski Kathaigal, தஸ்தயெவ்ஸ்கி கதைகள், எம்.ஏ. சுசீலா, M.A. Susila, Kathaigal - Tamil story, கதைகள் , M.A. Susila Kathaigal - Tamil story,எம்.ஏ. சுசீலா கதைகள்,நற்றிணை பதிப்பகம், Natrinai Pathippagam, buy M.A. Susila books, buy Natrinai Pathippagam books online, buy Dhasthayevski Kathaigal tamil book.

ஆசிரியரின் (எம்.ஏ. சுசீலா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இரட்டையர் - ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கி

பருவங்கள் மாறும்

தடை ஓட்டங்கள்

கவிஞனின் மனைவி - Kavignanin Manaivi

அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்

நம்மோடுதான் பேசுகிறார்கள் - Nammoduthaan Pesugiraargal

வெண் இரவுகள் - ஃபியதோர் தஸ்தயெவ்ஸ்கி

நிலவறைக் குறிப்புகள் - Nilavarai Kurippugal

அசடன் (கனடா இலக்கியத்தோட்ட விருது, நல்லி திசை எட்டும் விருது, ஜி.யூ. போப் விருது) - The Idiot

தமிழ் இலக்கிய வெளியில் பெண்மொழியும் பெண்ணும்

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


சமுதாய சாட்சிகள்

அப்பாவின் ஆவி மன்னிக்குமா? - Appaavin Aavi Mannikkuma?

அறிவை வளர்க்கும் கதைகள்(அப்பாஜி)

தெனாலிராமன் கதைகள்

தெனாலிராமன் - Raman of Tenali (Amar Chitra Katha)

மினர்வாவுக்குப் பறக்கத் தெரியாது தேவதை கதைகள்

கால் முளைத்த கதைகள் - Kal Mulaiththa Kathaikal

அமுல்யன்

100 Great Inspiring Stories

அனுராதா ரமணனின் நெடுங்கதைகள்.தொகுதி 4

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அப்பா சிறுவனாக இருந்தபோது

மூங்கில் பூக்கும் தனிமை

வழித்தடங்கள்

கலாச்சார இந்து

காந்தி (தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள்)

பதினான்காவது அறை - Pathinaangavadhu Arai

ஆகாயத் தாமரை - Aagaya Thamarai

தாலியில் பூச்சூடியவர்கள்

நடைவண்டி நாள்கள்

கடைசி வைஸ்ராயின் மனைவி

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91