வான் கா - Van Gogh

Van Gogh - வான் கா

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: என். ராஜேஷ்வர் (N. Rajeshwar)
பதிப்பகம்: புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)
ISBN : 9788183689410
Pages : 80
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.30
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: வான் கா, ஓவியமேதை, துயரம், சரித்திரம், தகவல்கள்
பெர்னாட்ஷா மன்மோகன் சிங்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வாழ்க்கை முழுவதும் வறுமையில் வாடியவர் ஓவியமேதை வின்செண்ட் வான்கா. உயிரோடு இருந்தவரை ஓர் ஓவியம்கூட விறக முடியாத வான்காவின் ஓவியங்கள், இன்று கோடிக்கணக்கில் விலை பேசப்படுகின்றன. வான்காவின் ஓவிய பப்படைப்புகளை நுணுக்கமாகப் பார்க்கிறபோது , அதில் நமக்குத் தெரிவது  கலை அழகு  மட்டுமல்ல; வான்கா என்கிற அந்த உன்னதக் கலைஞனின் வாழ்க்கையும்தான். வான்கா உயிரோடு இருந்த  காலகட்டத்தில் அவரை ஒருவரும்  மதிக்கவில்லை. அவருடைய திறமையைப் பாராட்டி நான்குவரி எழுதுவதற்குக்கூட யாருமில்லை. அவர் நிகழ்த்தி முடித்த அபாரச் சாதனைகளை யெல்லாம் யாரும் உணர்ந்திருக்கவில்லை. இந்த வேதனையைத் தாங்கிக்கொள்ள முடியாமலேயே தன்னுடைய வாழ்க்கையை முடித்துக்கொண்டார் அந்த மகா கலைஞர். வான்காவின் படைப்புகள்  மட்டுமில்லாமல் துயரம் நிறைந்த அவருடைய வாழ்க்கையும்  கூட, நமக்குப் பல முக்கியமான  பாடங்களைக் கற்றுத்தருகிறது.

                                                                                                                                                     - என். ராஜேஷ்வர்.

  • This book Van Gogh is written by N. Rajeshwar and published by Prodigy Tamil.
    இந்த நூல் வான் கா, என். ராஜேஷ்வர் அவர்களால் எழுதி புரோடிஜி தமிழ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Van Gogh, வான் கா, என். ராஜேஷ்வர், N. Rajeshwar, Varalaru, வரலாறு , N. Rajeshwar Varalaru,என். ராஜேஷ்வர் வரலாறு,புரோடிஜி தமிழ், Prodigy Tamil, buy N. Rajeshwar books, buy Prodigy Tamil books online, buy Van Gogh tamil book.

ஆசிரியரின் (என். ராஜேஷ்வர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


யுவான் சுவாங் - Hsuan Tsang

மெசபடோமியா நாகரிகம் - Mesopotamia Nagarigam

ஃபாஹியான் - Fa-Hsien

நீங்கள்தான் ஜோடி நெம்பர் 1 - Neengalthan Jodi Number - 1

கன்ஃபூஷியஸ் - Confucius

பெர்னாட்ஷா - Bernard Shaw

ஆண்களின் அந்தரங்கம் - Aangalin Andharangam

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


மாலிக்காபூர் ஒரு மாவீரனின் மறுபக்கம் - Malikapur Oru Maveeranin Marupakkam

வரலாறு கேள்விகள் பதில்கள்

ஜீவா - Jeeva

ஜெய் சிவாஜி (மராட்டிய சிவாஜியின் புகழ்பாடும் வீர காவியம்)

துளு நாட்டு வரலாறு

அரசியல் (அரிஸ்டாட்டில்)

திப்பு சுல்தான் (வரலாறு தலை வணங்கும் வீர காவியம்) - Tipu Sultan (Varalaru Thalai Vanangum Veera Kaviyam)

‌மே தின வரலாறு

இந்தி எதிர்ப்புப் போராட்ட வரலாறு பாகம் 1 - Hindi Ethirppu Poraatta Varalaaru Part 1

சாவேஸ் சே கனவு கண்ட லத்தீன் அமெரிக்கா உருவாகிறது

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நீங்கள்தான் முதல் ரேங்க் எக்ஸாம் டிப்ஸ் 3 - Magic Aani : Exam Tips 3

யானைகள் - Yaanaigal

அம்பேத்கர் - Ambedkar

எங்க போச்சு சூரியன் - Enga Pochu Sooriyan!

ஐக்கிய நாடுகள் சபை - Aikkiya Naadugal Sabai

ஆழ்ந்து யோசிக்கலாமா - Aazhndhu Yosikalama?

மனிதகுல வரலாறு

இஸ்லாமிய மதம் - Islamia Matham

நூற்றுக்கு நூறு : எக்ஸாம் டிப்ஸ் 1 - Nootrukku Nooru : Exam Tips 1

சிந்து சமவெளி நாகரிகம் - Sindhu Samaveli Naagarigam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91