TNPSC குரூப் II A தேர்வு - TNPSC Group II A Thervu

TNPSC Group II A Thervu - TNPSC குரூப் II A தேர்வு

வகை: போட்டித்தேர்வுகள் (Pottiththervugal)
எழுத்தாளர்: டாக்டர் சங்கர சரவணன் (Dr.Shankara Saravanan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184766837
Pages : 861
பதிப்பு : 1
Published Year : 2015
விலை : ரூ.455 (Login for special discount)
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: Tnpsc books
அறிவியல் மாதிரி வினா விடைகளுடன் 5000 க்கும் மேற்பட்ட தகவல்கள் அடங்கிய அரிய தொகுப்பு புறநானூறு மூலமும் உரையும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • டி.என்.பி.எஸ்.சி. குரூப்-IIA தேர்வு எழுதுபவர்களுக்காகவே இந்த நூல் பிரத்யேகமாக வெளியிடப்படுகிறது.
    TNPSC-ன் குரூப்-IIA தேர்வு மற்றும் குரூப்-II முதன்மைத் தேர்வு ஆகிய இரண்டு தேர்வுகளுக்கும் சேர்த்து ஒரே நூலாகத் தந்துள்ளார் டாக்டர் சங்கர சரவணன்.
    2013, 2014, 2015-ம் ஆண்டு குரூப்-II தேர்வு வினாத்தாள்கள்-விடைகளுடன், தேவையான இடங்களில் விரிவான விளக்கங்களுடன் தந்துள்ளார் நூலாசிரியர்.
    மத்திய அரசின் நிதி ஆயோக், ஜன் தன் யோஜனா, பிரதமரின் முத்ரா வங்கி போன்றவற்றைப் பற்றிய குறிப்புகளும் தமிழ்நாடு தொலைநோக்கு-2023, உலக முதலீட்டாளர்கள் மாநாடு-2015 போன்ற விவரங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
    ஒவ்வொரு பாட இறுதியில் கொடுத்துள்ள, பட்டப்படிப்பு தர பொது அறிவு பயிற்சி வினாக்கள், தேர்வு எழுதுகிறவர்கள் எளிதில் நினைவுகொள்ளும் வகையில் அமைக்கப்பட்டிருப்பது இந்தப் புத்தகத்தின் தனிச்சிறப்பாகும்.
    விருது மற்றும் பரிசு விவரங்கள் 2015 வரை அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இந்த நூலில் உள்ள தகவல்கள் அனைத்தும் 2015 அக்டோபர் வரை அப்டேட் செய்யப்பட்டுள்ளது.
    வினா-விடைகளை தமிழ், ஆங்கிலத்தில் தந்திருப்பதோடு நூலின் இறுதியில் கலைச்சொல் அடைவும் தரப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பம்சம்.
    பொது அறிவுக் களஞ்சியம் வரிசை நூல்களைப் போன்று இந்த குரூப்-IIA தேர்வு நூலும் தேர்வர்களுக்கு மிகுந்த பயனளிக்கும் என்பது திண்ணம்.

  • This book TNPSC Group II A Thervu is written by Dr.Shankara Saravanan and published by Vikatan Prasuram.
    இந்த நூல் TNPSC குரூப் II A தேர்வு, டாக்டர் சங்கர சரவணன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, TNPSC Group II A Thervu, TNPSC குரூப் II A தேர்வு, டாக்டர் சங்கர சரவணன், Dr.Shankara Saravanan, Pottiththervugal, போட்டித்தேர்வுகள் , Dr.Shankara Saravanan Pottiththervugal,டாக்டர் சங்கர சரவணன் போட்டித்தேர்வுகள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Dr.Shankara Saravanan books, buy Vikatan Prasuram books online, buy TNPSC Group II A Thervu tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


TNPSC கணிதம் (Group I, II, III, IV, VII, VIII & VAO) Part - 1

ஐரோப்பா வரலாறு TRB TNPSC

TNPSC குரூப் IV கைடு (பொதுத்தமிழ்) - TNPSC Group lV Guide (Pothu Tami)

தமிழ் சிந்தனைக் களம் TNPSC, TRB, BEd, SSC

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயம் TNPSC Group II

பொதுத்தமிழ் (TNPSC குரூப் II, IV, VAO அனைத்து தேர்வுகள்) இலக்கணம் இலக்கியம் தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் - Pothutamil (TNPSC Group II,IV,VAO Anaithu Thervugal)Ilakanam Ilakiyam Tamil Arignargalum Tamil Thondum

TNPSC பொதுத்தமிழ் ஆ இலக்கியம் இ தமிழ்அறிஞர்களும் தமிழ்த்தொண்டும்

வேலை வழிகாட்டி TNPSC POLICE BANK RAILWAY TET all exam

கணிதம் வினா விடைகள் 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி பாடத்தில் எடுக்கப்பட்டது TET II (TNPSC காவலர் தேர்வு, SSC, சார்பு ஆய்வாளர், இரயில்வே, BANK)

TNPSC குரூப் IV சிறப்பிதழ் 3 அவியியல் (முக்கிய வினா-விடைகள்) - TNPSC Group IV Sirapithal 3 Aviyiyal (Mukkiya Vina- Vidaigal)

ஆசிரியரின் (டாக்டர் சங்கர சரவணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இந்திய வரலாறும் பண்பாடும் TNPSC புதிய பாடத் திட்டம் - Indiya Varalarum Panpaadum TNPSC Puthiya Paada Thittam

இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியும் இந்திய விடுதலைப் போராட்டமும் - Indiavil British Aatchiyum Indiya Viduthalai Poraatamum

சப் இன்ஸ்பெக்டர் தேர்வுக் களஞ்சியம்

போட்டித் தேர்வுகளில் பொருளாதாரம் VAO முதல் IAS வரை

பொதுத் தமிழ்க் களஞ்சியம் TNPSC பொதுத் தமிழ் புதிய பாடத்திட்டம் - Pothu Tamil Kalanjiyam TNPSC Pothu Tamil Puthiya Pada thittam

இந்திய அரசமைப்பு போட்டித்தேர்வு களஞ்சியம் வரிசை 1 TNPSC புதிய பாடத்திட்டம் - India Arasamaippu Poti Thervu Kalanjiyam Varisai 1 TNPSC Puthiya Pada Thitam

சிவகாமியின் சபதம் (2 தொகுதிகள் கொண்ட 4 பாகங்கள்) - Sivagamiyin Sabatham(2 Thoguthigal Konda 4 Pagangal)

மற்ற போட்டித்தேர்வுகள் வகை புத்தகங்கள் :


TNPSC குரூப் IV ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு IV (VAO, நில அளவர், தட்டச்சர், வரைவாளர், இளநிலை உதவியாளர்)

பொருளாதாரம் TRB - Poruladharam TRB

TRB கல்வியியல் & உளவியல் 5000 வினா விடைகள்

TNPSC குரூப் 4 VAO கணக்கு - TNPSC Group 4 VAO Kanakku

TNPSC குரூப் VIIB, VIII இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் தேர்வு கைடு (இந்துமதம், சைவமும் வைணவமும்)

NEET Biology Guide Vol - 1

கிராம நிர்வாக நடைமுறைகள் (VAO தேர்வு - விரைவுப் பயிற்சி) - Grama Nirvaaga Nadaimuraigal (VAO Thervu- Viraivu Payirchi)

ஆய்வக உதவியாளர் தேர்வு (பத்தாம் வகுப்பு அளவில் அறிவியல் பாடங்கள் வினா விடைகள்)

மாதிரி வினாத்தாள் TET I (Packet Book) - Maadhiri Vinaathaal TET I (Packet Book)

யூ.பி.எஸ்.சி தேர்வை வென்றவர்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சார்லி மற்றும் சாக்லேட் ஃபேக்டரி - Charlie Matrum Choclate Factory

கற்க கசடற - விற்க அதற்குத் தக! - Karka Kasadara -Virka Atharku Thaga!

நிறங்களின் மொழி நிறங்களின் உலகம்

நரம்பு அறுந்த யாழ்!

கோழி வளர்ப்பு - Koli Valarpu

ஷேர் மார்க்கெட் A to Z - பங்குச் சந்தை ஆத்திசூடி - Share Market A to Z-Pangu Sandhai Aathichudi

பொது அறிவும் நடப்பு நிகழ்வுகளும் (பொது அறிவுக் களஞ்சியம் வரிசை - 5)

ஆனந்த விகடன் பொக்கிஷம் - Anandha Vikatan Pokisham

கரிகால் சோழன் - Karigala Cholan

நீங்கள் எந்தப் பக்கம் மார்க்சிஸ்ட்டுகள் சிந்தனைக்கு - Neengal Entha Pakkam Marksistukal Sinthanaikku

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91