கலீலியோ கலீலி - Galileo Galilei

Galileo Galilei - கலீலியோ கலீலி

வகை: அறிவியல் (Aariviyal)
எழுத்தாளர்: குகன் (Guhan )
பதிப்பகம்: புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)
ISBN : 9788183688932
Pages : 80
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.30
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: கலீலியோ கலீலி, பூமி, கிரகம், சூரியன், கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி, விஞ்ஞானிகள், தகவல்கள்
இலியட் பெர்னாட்ஷா
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • எதையும் கேள்வி கேள் என்றார் சாக்ரடீஸ். அதை நடைமுறையில் வெற்றிகரமாகச் செயல்படுத்தியவர் கலீலியோ கலீலி. சூரியன்தான் பூமியைச் சுற்றுகிறது என்று உலகம் திடமாக நம்பிக்கொண்டிருந்த சமயத்தில் வலுவான எதிர்ப்புக்குரலை எழுப்பினார் கலீலியோ.
    ‘சொல்லும் விஷயம் தவறாக இருந்தால் தயங்காமல் முரண்படு. போராடு. உன் வாதத்தை நியாயமாக எடுத்து வை.’ கலீலியோ கற்றுத்-தரும் பாடம் இது.
    பூமியும் மற்ற கிரகங்களும் சூரியனைச் சுற்றி வருகின்றன என்று கலீலியோ முறைப்படி நிரூபித்துக் காட்டியபோதும் அத்தனை சீக்கிரத்தில் உலகம் ஏற்றுக்கொண்டுவிடவில்லை. இதென்ன புதிய கதை என்று கேலி பேசினார்கள். ‘பைபிளுக்கு எதிராக இப்படி ஒரு புரளியா; உன்னை என்ன செய்கிறேன் பார்!’ என்று மிரட்டினார்கள்.
    போராட்டங்களை எதிர்கொண்டு வாழ்க்கையில் வெற்றி பெறுவது எப்படி என்பதை கற்றுத்தரும் மந்திர வரலாறு இது.

  • This book Galileo Galilei is written by Guhan and published by Prodigy Tamil.
    இந்த நூல் கலீலியோ கலீலி, குகன் அவர்களால் எழுதி புரோடிஜி தமிழ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Galileo Galilei, கலீலியோ கலீலி, குகன், Guhan , Aariviyal, அறிவியல் , Guhan Aariviyal,குகன் அறிவியல்,புரோடிஜி தமிழ், Prodigy Tamil, buy Guhan books, buy Prodigy Tamil books online, buy Galileo Galilei tamil book.

ஆசிரியரின் (குகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கலீலியோ கலீலி

ஹர்ஷத் மேத்தா என்னும் பணச் சாத்தான்

ரைட் சகோதரர்கள் - Wright Sagotharargal

கற்பழித்தவனின் வாக்குமூலம்

RAW இந்திய உளவுத்துறை எவ்வாறு இயங்குகிறது?

இனப்படுகொலைகள்

தமிழ்நாட்டின் பெரும் புள்ளிகள்

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

பசும்பொன் முத்துராமலிங்க தேவர்

நந்தகுமார் தற்கொலை?

மற்ற அறிவியல் வகை புத்தகங்கள் :


உலகை மாற்றிய சமன்பாடுகள்

விஞ்ஞான முறைப்படி நட்சத்திரங்கள்

அறிவியல் புரட்சியின் எல்லைகள்

Effective Communication

தற்கால விலங்குகள் (old book) - Tharkala Vilangugal

விஞ்ஞானத் தொழில் நுட்பப் புரட்சி

தாமஸ் ஆல்வாஎடிசன் உழைப்பின் உருவம் - Thomas Alva Edison

நோபல் வெற்றிளாளர்கள் (பாகம் 4) - Noble Vetriyalargal (part 4)

மருத்துவ நோபல் விஞ்ஞானிகள்

மாணவர்களுக்கு விஞ்ஞான அதிசயங்கள் - Maanavargalukku Vingnana Adhisayangal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சீனா - China

உலகம் எப்படி தோன்றியது? - Ulagam Eppadi Thondriyathu?

விண்வெளியில் விக்கி! - Vinveliyil Vicky!

திலகர் - Thilakar

நீங்கள்தான் முதல் ரேங்க் எக்ஸாம் டிப்ஸ் 3 - Magic Aani : Exam Tips 3

சீன மதங்கள் - Seena Mathangal

பகத் சிங் - Bhagath Singh

கடல்

ஃபாஹியான் - Fa-Hsien

சுப்ரமணியன் சந்திரசேகர் - Subramanian Chandrasekar

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91