சாப்பாட்டுப் புராணம் - Saappattu Puranam

Saappattu Puranam - சாப்பாட்டுப் புராணம்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: சமஸ் (Samas)
பதிப்பகம்: துளி வெளியீடு
ISBN :
Pages : 112
பதிப்பு : 4
Published Year : 2015
விலை : ரூ.90
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
யாருடைய எலிகள் நாம்? சொல் வேட்டை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சமஸ் தமிழர்களின் உணவு மரபை கொண்டாடும் வகையில் எழுதியுள்ள சாப்பாட்டு புராணம் என்ற புத்தகம்.

    தேடித்தேடி விதவிதமான உணவு வகைகள் பற்றியும் அவை எங்கே கிடைக்கும். எந்த ஊர் என்ன உணவிற்கு பேர் போனது என்பதை எழுதியிருக்கிறார். இது போன்ற தமிழக உணவு கலாச்சாரம் குறித்த நுண்மையான பதிவுகள் மிக அரிதானது, சமஸ் உணவை மட்டுமின்றி அதன் பின் உள்ள கலாச்சார கூறுகளை. அந்த உணவின் மீது மக்களுக்கு உள்ள ஈடுபாட்டை, அந்த ருசிக்கு காரணமாக இருந்தவர்களின் செய்முறை நுட்பங்களையும் பதிவு செய்திருக்கிறார்.

    சில சிற்றுண்டிகளை பற்றி அவர் எழுதும் போது அவரது நகைச்சுவை வாய்விட்டு சிரிக்க வைக்ககூடியது. தினமணி இதழில் ஈட்டிங் கார்னர் என்ற பத்தி மூலம் அவர் எழுதிய கட்டுரைகள் இவை.

    மன்னார்குடி குஞ்சான் செட்டியார் கடை பக்கோடா பற்றி குறிப்பிடும் போது முதல்கடிக்கு மொறுமொறுப்பு அடுத்த கடிக்கு பதம். மூன்றாம் கடிக்கு கரைசல். அப்படியொரு பக்கோடா என்று பக்கோடாவிற்கான இலக்கணத்தை சமஸ் வரையறை செய்திருக்கிறார்.

    ரவா பொங்கலை பற்றி எழுதும் போது அது பொங்கலுக்கு சின்னம்மா உப்புமாவுக்கு பெரியம்மா என்று என சுட்டிகாட்டுவது இயல்பான நகைச்சுவை.

    ருசியான உணவை அறிந்து கொள்ள விரும்புகின்றவர்களுக்கும், தமிழக உணவு கலாச்சாரச் கூறுகளை விரும்புவர்களும் அவசியம் இதை வாசிக்க வேண்டும்

  • This book Saappattu Puranam is written by Samas and published by .
    இந்த நூல் சாப்பாட்டுப் புராணம், சமஸ் அவர்களால் எழுதி துளி வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Saappattu Puranam, சாப்பாட்டுப் புராணம், சமஸ், Samas, Katuraigal, கட்டுரைகள் , Samas Katuraigal,சமஸ் கட்டுரைகள்,துளி வெளியீடு, , buy Samas books, buy books online, buy Saappattu Puranam tamil book.

ஆசிரியரின் (சமஸ்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


யாருடைய எலிகள் நாம்? - Yaarudaya Eligal Naam?

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


மருத்துவம் நலமா?

குரு (பழம்பெரும் ஞானத்திற்கான பத்துவாயில்கள்)

சமூக இலக்கியப் பயணம்

உலகப் பேருரைகள் - Ulagap peruraukal

இங்கிவரை நாம் பெறவே - ஆளுமைகள் பற்றிய பார்வைகள்

பெரியாரின் உவமைகள்

மால்கம் எக்ஸ்

பாரதியார் பற்றி ம.பொ.சி. பேருரை

இலக்கின் இலக்கு (தொகுப்பு - 1)

மனப்பலகை - Manapalagai

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


யாருடைய எலிகள் நாம்? - Yaarudaya Eligal Naam?

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91