கங்கை - Gangai

Gangai - கங்கை

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: லலித் குமார் (Lalit Kumar)
பதிப்பகம்: புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)
ISBN : 9788183688611
Pages : 80
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.50
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: காவிரி, ஆறுகள், பிரச்சினை, நதி, இயற்கை, சண்டை, சரித்திரம்
மெசபடோமியா நாகரிகம் காவிரி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கங்கை எத்தனை நீளமானதோ அத்தனை நீளமானது அதன் வரலாறுமு. ஜிவநதி, புனித நதி, மக்களின் வாழ்வாதாரம். அதிசய
    உலகம் அது. ஆயிரம் நதிகள் உண்டு இங்கே. ஆனால் கங்கைக்கு மட்டும் ஏன் ரத்தினக் கம்பள வரவேற்பு .நதியைப் பெண்ணாகப்
    பார்க்கும் பாரம்பரியம் நம்முடையது என்றாலும் கங்கையை மட்டும் ஏன் கடவுளாக பார்க்கிறோம். தேசத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு கங்கை முக்கியப்  பங்கு வகிக்கிறது. விவசாயத்துக்கும் மீன் பிடி தொழிலுக்கும் பல்லாயிரக்கணக்கான மக்கள்  கங்கையைத்தான் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். கங்கைக்கு இன்னொரு முகம் உண்டு. பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தால் ஆண்டு தோறும் விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டுகின்றன. தொழிற்சாலைக் கழிவுகள், இறந்தவர்களின் உடல்கள் கங்கையில் வீசி எறியப்படுகின்றன. திறந்தவெளி குப்பைத் தொட்டியாக மாறிக்கிடக்கிறது புனித நதி. கங்கையின் முழுப் பரிமாணத்தையும் தெள்ளத் தெளிவாக வெளிப்படுத்துகிறது இந்நூல்.

                                                                                                                                                        -  லலித் குமார்.

  • This book Gangai is written by Lalit Kumar and published by Prodigy Tamil.
    இந்த நூல் கங்கை, லலித் குமார் அவர்களால் எழுதி புரோடிஜி தமிழ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Gangai, கங்கை, லலித் குமார், Lalit Kumar, Varalaru, வரலாறு , Lalit Kumar Varalaru,லலித் குமார் வரலாறு,புரோடிஜி தமிழ், Prodigy Tamil, buy Lalit Kumar books, buy Prodigy Tamil books online, buy Gangai tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


காவிரி - Kaveri

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


தமிழர் நாகரிக வரலாறு

கறுப்பினக் காவியம் - Karupina Kaavyam

தென்பாண்டிச் சீமையிலே (பாகம் - 2)

வகுப்புரிமை வரலாறு - Vaguppurimai Varalaru

இஸ்லாமிய மறுமலர்ச்சி வரலாறு (பகுதி 4)

அதிரவைக்கும் பாகிஸ்தானின் ஆளுமைகள் (முகமது அலி ஜின்னா முதல் இம்ரான்கான் வரை)

நேபாளம் மன்னராட்சி to மாவோயிஸ்ட் ஆட்சி - Nebalam

நவீன இந்தியாவின் சிற்பிகள் - Naveena Indiavin Sirpigal

சவூதி அரேபியா நாடுகளின் வரலாறு 2

மர்ம சந்நியாசி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கண்டங்கள் - Kandangal

வெள்ளி - Velli

ஜவாஹர்லால் நேரு - Jawaharlal Nehru

ப்ரூஸ் லீ - Bruce Lee

உயிர் எழுத்து - Uyir Ezhuthukal

கிறிஸ்துமஸ் கீதம் - Christmas Geetham

ஏலேலோ ஐலசா! - Yelelo ilesa!

விவசாயம் ஓர் அறிமுகம் - Vivasayam - Oor Arimugam

எங்கெல்ஸ் - Engels

அண்டார்டிகா - Antartica

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91