உங்களை வெற்றிமுனைக்கு அழைத்துச் செல்லும் பொன்மொழிகள் - Ungalai Vetrimunaikku Azhaithu Sellum Ponmozhigal

Ungalai Vetrimunaikku Azhaithu Sellum Ponmozhigal - உங்களை வெற்றிமுனைக்கு அழைத்துச் செல்லும் பொன்மொழிகள்

வகை: பொன்மொழிகள் (Ponmozhigal)
எழுத்தாளர்: கே.எஸ். சுப்ரமணி (K.S.Subramani)
பதிப்பகம்: தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் (Tamarai publications (p) ltd)
ISBN :
Pages : 83
பதிப்பு : 3
Published Year : 2015
விலை : ரூ.65
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
காமராஜரின் வாழ்வும் சாதனைகளும் கடல் கொண்ட தென்னாடு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • உலக அளவில் வெற்றி பெற்றுள்ள ஒவ்வொரு தனிமனிதரும் மற்றவர்களைவிடக் கொஞ்சநேரம் அதிகமாகத் தைரியத்துடன் நின்று செயல்பட்டுள்ளனர். உலக சாதனையாளர்களுடன், இந்த நூலில் ஆ.பெ.ஜெ.அப்துல்கலாமின் வாழ்க்கைக்கு வழிகாட்டிய பொன்மொழி, தமிழில் ஐ.ஏ.எஸ். தேர்வை எழுதி வெற்றி பெற்ற உதயசந்திரன் என்பாருக்கு வழிகாட்டிய பொன்மொழி, கடவுள் நம்பிக்கையுள்ள ஸ்ரீ அரவிந்தரும், நாத்திகரான வால்ட்டேரும் "உங்கள் காரியத்தை முழு நம்பிக்கையுடன் செய்வதே உலகில் முக்கியம்'' என்று கூறும் பொன்மொழிகளும் எந்த வயதிலும் எவரையும் உற்சாகமாக வாழத் தூண்டும். இதனால் தைரியமாக நேர்வழியிலேயே வாழ்வீர்கள். தடைகளையும், பிரச்னைகளையும் நேர்வழியிலேயே வெல்வீர்கள்.உங்கள் மனதையும் அறிவையும் எந்தெந்தப் பொன்மொழிகள் வளப்படுத்தும் என்று தோன்றுகிறதோ, அவற்றை "டிக்" செய்து தினமும் பத்து நிமிடங்களாவது தொடர்ந்து படியுங்கள் ஒருமுகச் சிந்தனையுடன் பத்து நிமிடங்கள் படிக்கும்போது அவை ஆழ்மனதில் நன்கு பதியும். ஆழ்மனம் பிரபஞ்ச மனத்துடன் தொடர்பு கொண்டு நீங்கள் விரும்பியபடியே அனைத்தும் நல்லபடியாக நடக்க உங்களை கைபிடித்து அழைத்துச் செல்லும்.

  • This book Ungalai Vetrimunaikku Azhaithu Sellum Ponmozhigal is written by K.S.Subramani and published by Tamarai publications (p) ltd.
    இந்த நூல் உங்களை வெற்றிமுனைக்கு அழைத்துச் செல்லும் பொன்மொழிகள், கே.எஸ். சுப்ரமணி அவர்களால் எழுதி தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ungalai Vetrimunaikku Azhaithu Sellum Ponmozhigal, உங்களை வெற்றிமுனைக்கு அழைத்துச் செல்லும் பொன்மொழிகள், கே.எஸ். சுப்ரமணி, K.S.Subramani, Ponmozhigal, பொன்மொழிகள் , K.S.Subramani Ponmozhigal,கே.எஸ். சுப்ரமணி பொன்மொழிகள்,தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட், Tamarai publications (p) ltd, buy K.S.Subramani books, buy Tamarai publications (p) ltd books online, buy Ungalai Vetrimunaikku Azhaithu Sellum Ponmozhigal tamil book.

ஆசிரியரின் (கே.எஸ். சுப்ரமணி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சக்திவாய்ந்த உணவு மருந்துகள்

விநாடி வினா - Vinaadi Vinaa

நீங்களும் உங்கள் பெயரை வரலாறாக மாற்ற முடியும்

நோய் தீர்க்கும் கீரைகள்

அறிவிற்கு விருந்தாகும் அரிய தகவல்கள் - Arivirkku Virunthagum Ariya Thagavalgal

மதிக ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழவைக்கும் உணவுகள்

வாழ்நாளை அதிகரிக்கும் சூப்பர் உணவுகள் - Vaalnaalai Athikarikkum Super Unavugal

நம்பிக்கையைப் பலப்படுத்துங்கள்

ஆயுளை அதிகரிக்கும் அதிசய உணவு முறைகள்

வெற்றியாளர் பக்கங்கள் - Vetriyalar pakkangal

மற்ற பொன்மொழிகள் வகை புத்தகங்கள் :


பெரியோர்களின் பொன்மொழிகள்

திராவிடர் பொன்மொழிகள்

கவிஞர் கண்ணதாசனின் பொன் மழை (DVD) - Kavignar Kannadasanin Pon Malai(DVD)

அல்-அக்ஸா பற்றிய 40 நபிமொழிகள்

அப்துல் கலாமின் வைர மொழிகள் - Abdul Kalamin Vaira Mozhigal

மகாத்மாவின் மணிமொழிகள்

வ.உ.சி.யின் முத்தான மொழிகள்

நாலடியார் கூறும் நன்னெறிகள்

கலைஞரின் பொன்மொழிகள்

உலக மேதைகளின் பொன்மொழிகள் - LAGA METHAIGALIN PONMOZHIGAL

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தாவர இலைகளின் மருத்துவப் பயன்கள் - Thavara Ilaigalin Maruthuva Payangal

Read, Study and be happy

அறிவியல் அரட்டை - Ariviyal Aratai

Daughter Of Man and Other Stories

சித்தர்கள் கண்ட விஞ்ஞானம் தத்துவம்

தன்னம்பிக்கையை புதுப்பிக்கும் பொன்மொழிகள் - Thanambikkaiyai Puthupikkum Ponmoligal

பால் கூடாரம்

origin of Universe

சீவனாம்ச சட்டங்கள் - Seevanaam Sattangal

1000 Points in Child Care

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91