சிவஞான போதம் வழித்துணை விளக்கம் - Sivagnyana Botham Vazhithunai Vilakkam

Sivagnyana Botham Vazhithunai Vilakkam - சிவஞான போதம் வழித்துணை விளக்கம்

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: ஆ. ஆனந்தராசன் (A.Aanandharasan)
பதிப்பகம்: நர்மதா பதிப்பகம் (Narmadha Pathipagam)
ISBN : 9789386433039
Pages : 464
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.420
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
உலகில் பார்க்க வேண்டிய இடங்கள் (ஐம்பது அழகிய தேசங்கள், 800 படங்கள்) வாழும் கலை மரணமில்லா ஜே.கே. தத்துவங்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்நாட்டில் தோன்றி வழங்கி வரும் தத்துவத்துறை நூல்களுள் தலைசிறந்த அறிவுநூலாக விளங்குவது சிவஞான போதம் ஆகும். இந்நூல் அளவிற் சிறியது; சொற்சுருக்கமும் பொருட் பெருக்கமும் உடையது; அளக்கலாகா மலையையே தன்னுள் அடக்கிக் காட்டும் ஆடி போல அறிவு நூல்களின் பொருளனைத்தையும் தன்னுள்ளே அடங்கக் கொண்டு நிற்பது ; சித்தாந்த சைவத்தின் முப்பொருள் உண்மைகளை எடுத்து முறைப்படுத்தி வழங்குவது.இந்நூல் பன்னிரண்டு நூற்பாக்களால் ஆனது. நூற்பாக்கள் மூன்றடி அல்லது நான்கடி உடையன. நூற்பாக்களில் உள்ள மொத்த அடிகள் நாற்பது. நூலின் தொடக்கத்தில் ஆசிரியர் செய்த பாயிரம் உள்ளது. அதில் கடவுள் வாழ்த்துச் செய்யுள் ஒன்றும், அவையடக்கச் செய்யுள் ஒன்றுமாக இரண்டு செய்யுட்கள் உள்ளன.சித்தாந்தப் பொருள்களைப் பெத்தம், முத்தி என்னும் இரு நிலைகளில் வைத்து விளங்க உணர்த்தும் விழுமிய நூல் சிவஞான போதம்.


  • This book Sivagnyana Botham Vazhithunai Vilakkam is written by A.Aanandharasan and published by Narmadha Pathipagam.
    இந்த நூல் சிவஞான போதம் வழித்துணை விளக்கம், ஆ. ஆனந்தராசன் அவர்களால் எழுதி நர்மதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Sivagnyana Botham Vazhithunai Vilakkam, சிவஞான போதம் வழித்துணை விளக்கம், ஆ. ஆனந்தராசன், A.Aanandharasan, Aanmeegam, ஆன்மீகம் , A.Aanandharasan Aanmeegam,ஆ. ஆனந்தராசன் ஆன்மீகம்,நர்மதா பதிப்பகம், Narmadha Pathipagam, buy A.Aanandharasan books, buy Narmadha Pathipagam books online, buy Sivagnyana Botham Vazhithunai Vilakkam tamil book.

ஆசிரியரின் (ஆ. ஆனந்தராசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


திருவாசகம் பதிக விளக்கம்

உண்மை விளக்கம் உரை நூல் - Unmai Vilakkam Urai Nool

வாகீச முனிவர் அருளிய ஞானாமிர்தம்

நெல்லைக் காந்திமதியம்மை பிள்ளைத் தமிழ்

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


வெற்றிக்கு ஏழு ஆன்மீக விதிகள் - Vettrikku Ezhu Aanmiga Vidhigal

தெய்வ நியாயங்கள்

சைவம் தந்த பக்திக் கதைகள் - Saivam Thandha Bakthikkadhaigal

வாழ்வியலை உணர்த்தும் ஜென் கதைகள்

அரங்கன் மகிமையும் ஆழ்வார்கள் பெருமையும் - Arangan makimaiyum aazhvarkal perumaiyum

அய்யா வைகுண்டர் - Ayya Vaikundar

சம்போ சிவ சம்போ! சத்குருவுடன் கைலாஷ் மானசரோவர் உற்சாக யாத்திரை

இயேசு இந்தியாவில் வாழ்ந்தார் - Yesu Indiyavil Vaalnthaar

திருவள்ளுவர் கண்ட உயர்நிலை ஆன்மீகம்

எங்குமிருப்பவர்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இளவேனில் பூக்கள்

சிறுவர்களுக்குப் பயன்தரும் பன்னாட்டு நீதிக்கதைக் களஞ்சியம்

மாயப் போர்வையும் பீமா பாமாவும்

இறந்தவர்கள் ஆவியுடன் நீங்களும் பேசலாம் - Iranthavargal Aaviyudan Neengalum Paesalam!

வருமுன் காப்போம் இதயத்தைப் பாதுகாக்கும் முறைகள் - Varumun Kaappom: Idhayaththai Paadhukaakkum Muraigal

தொலைவில் உணர்தல் - Tholaivil Unardhal

ஸ்ரீ இராமானுஜர் வாழ்வும் வாக்கும்

எனர்ஜி ட்ரீட்மெண்ட் உடலுக்கும், மனதுக்கும், வாஸ்த்து குறைகளுக்கும், நாட்பட்ட நோய்களுக்கும்

பருவங்கள் மாறும்

பிரம்ம சூத்திர விளக்க உரை 550 சூத்திரங்களின் பூரண விளக்கம் - Brahma Soothira Vilakka Urai 550 Suttirangaliyin Poorana Vilakkam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91