பதினாறாம் காம்பவுண்ட் - Pathinaaram Compound

Pathinaaram Compound - பதினாறாம் காம்பவுண்ட்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: அண்டோ கால்பர்ட் (Anto Calbert)
பதிப்பகம்: வம்சி பதிப்பகம் (Vamsi Pathippagam)
ISBN : 9789384598075
Pages : 136
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
Buy now
19 டி.எம். சாரோனிலிருந்து புதிர்களை விடுவித்தல்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நவீன உரைநடை இலக்கிய வடிவங்களில் நாவல் இலக்கியம் மிகவும் சவாலானது. சிறுகதை ஒரு குறிப்பிட்ட கணத்தின், அனுபவத்தின், கருத்தின் புனைவு விசாரணை. ஒரு கோட்டோவியமாய் சிறுகதையை உருவகித்தோமானால் நாவலை வண்ண வண்ண நிறங்களினால் தூரிகைகள் பெருமை கொள்ள கண்ணைப் பறிக்கும் ஓவியம் என்று சொல்லலாம். உற்றுக் கவனிக்கும் தோறும் புதிய புதிய கோணங்களில் நம்மை ஆட்கொள்ளும் அற்புத வடிவம் நாவல். அந்த வடிவத்தை மிகச் சுலபமாகக் கைக்கொண்டு 16 ஆம் காம்பவுண்டு நாவலை எழுதியிருக்கிறார் ஆண்டோ. ஆண்டொவின் 16 ஆம் காம்பவுண்டில் கதை சொல்லும் உத்தி வாசகனின் ஆர்வத்தை தூண்டுகிறது. காலம் குறிப்பிடும் போது வாசக மனது ஒரு அவசரமான மர்மத்தைப் பின்தொடரும் ஆவலைப் பெறுகிறது. இப்படியே தான் வாழ்க்கை இருக்கும் என்று எல்லோரும் நினைத்திருக்க வாழ்க்கை வேறொன்றை தன் கையிருப்பாக வைத்திருக்கிறது. பரதவர், நாடார், இசுலாமியர் ஊடாட்டங்கள் 16 ஆம் நூற்றாண்டினைத் தொட்டுத் திரும்புகிற லாவகம், ஊடும் பாவுமாய் தூத்துக்குடி நகரத்திலுள்ள பனிமயமாதர்க்கோவில் வரலாறு, திருவிழா என்ற நிகழ்காலத்தின் வழியாக கடந்த காலத்தைப் கண்முன் கொண்டுவந்து நிறுத்திகிறார் ஆண்டோ.

  • This book Pathinaaram Compound is written by Anto Calbert and published by Vamsi Pathippagam.
    இந்த நூல் பதினாறாம் காம்பவுண்ட், அண்டோ கால்பர்ட் அவர்களால் எழுதி வம்சி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Pathinaaram Compound, பதினாறாம் காம்பவுண்ட், அண்டோ கால்பர்ட், Anto Calbert, Katuraigal, கட்டுரைகள் , Anto Calbert Katuraigal,அண்டோ கால்பர்ட் கட்டுரைகள்,வம்சி பதிப்பகம், Vamsi Pathippagam, buy Anto Calbert books, buy Vamsi Pathippagam books online, buy Pathinaaram Compound tamil book.

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


கொஞ்சம் பேசலாம்

சிறை மீட்ட செல்வன்

பெரியாரைக் கேளுங்கள் 9 கடவுள்

எம்.ஆ. ராதா - காலத்தின் கலைஞன்

பேராசிரியர் ந. சுப்பு ரெட்டியாரின் பன்முகம்

மண்ணின் மைந்தர்கள்

பண்பாட்டுக் கட்டுரைகள் - Panpaattu katturaigal

சந்நியாசி அல்லது தவசீலர் - Sanyasi Allathu Thavasilar

பகுத்தறிவு மரண சாசனம் (பாகம் 1, 2, 3)

ஈழத்தில் முஸ்லிம்கள் தமிழர்கள் உறவு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சித்திரச் சுவடுகள்

வேல ராமமூர்த்தி கதைகள் - Vela Ramamoorthi Kathaigal

ராஜ வனம்

தேவதேவன் கவிதைகள் பாகம் - 2

இலக்கிய ஆளுமைகளும் பிரதிகளும் - Ilakiya Aalumaigalum Prathigalum

Shepherd

பிரியாணி

தனிமையின் இசை - Thanimaiyin Isai

எல்லா நாளும் கார்த்திகை - Ella Naalum Kaarthigai

பாழ் மண்டபமொன்றின் வரைபடம் - Paazh Mandabamondrin Varaipadam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91