யாதுமாகி - Yaadhumaagi

Yaadhumaagi - யாதுமாகி

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: எம்.ஏ. சுசீலா (M.A. Susila)
பதிப்பகம்: வம்சி பதிப்பகம் (Vamsi Pathippagam)
ISBN : 9789384598013
Pages : 208
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.180
In Stock , Delivered in 2-3 business days
Buy now
தீ உறங்கும் காடு நம்மோடுதான் பேசுகிறார்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஒரு நூற்றாண்டுக்கு முன்பு வாழ்ந்த தேவி என்னும் பெண்மணியைப் பற்றிய கதை. ஒன்பது வயதில் அவரின் பால்ய விவாகம், ஒரு வருடத்திற்குள்ளே அந்த கணவரின் மரணம். அதன் பின் அவளின் தகப்பனார், பெண்ணுக்கு, தன் தாயின் பேச்சைக் கேட்டு தான் செய்துவைத்த பால்யவிவாகத்தால் மனம் வருந்தி, அவளைப் படிக்க வைக்கிறார். பள்ளிப்படிப்பு முடியும் தருவாயில் தகப்பனாரும் இறந்து போய்விட, வீட்டில் முடக்கப்படுகிறாள். மீண்டும் தன் தமையனின் துணையுடன் கல்லூரி படிப்பை முடித்து, ஆசிரியராய் பணியாற்றத் தொடங்குகிறார். மறுமணமும் செய்துக் கொள்கிறார் ஒரு ராணுவ அதிகாரியை. அவருக்கும் இது இரண்டாவது திருமணமே. அவர்களுக்கு ஒரு மகள் பிறக்கிறாள். அதன் பிறகு கணவரின் மரணம், அம்மாவின் மரணம் என்று அடுத்தடுத்து. மகள் படித்து உயர்ந்து கல்லூரியில் பேராசிரியை ஆகிறார். அவளின் திருமணம் இவரைத் தாயாய் மதிக்கும் ஒருவருடன் அமைகிறது. ஆனால் அது வெளிவேஷம் எனப் புரிந்துப் போகிறது. அவன் இன்னொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்தாதால், மகளின் வாழ்க்கை கேள்விக்குறி ஆகிறது. இப்போது மகள், பேத்தி என இருவரையும் சேர்த்தே சுமக்கும் ஒரு பொறுப்பினை தாங்கி, முன்னோக்கி நகர்கிறார். இதுதான் இந்த நாவலின் அம்சம்.

  • This book Yaadhumaagi is written by M.A. Susila and published by Vamsi Pathippagam.
    இந்த நூல் யாதுமாகி, எம்.ஏ. சுசீலா அவர்களால் எழுதி வம்சி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Yaadhumaagi, யாதுமாகி, எம்.ஏ. சுசீலா, M.A. Susila, Novel, நாவல் , M.A. Susila Novel,எம்.ஏ. சுசீலா நாவல்,வம்சி பதிப்பகம், Vamsi Pathippagam, buy M.A. Susila books, buy Vamsi Pathippagam books online, buy Yaadhumaagi tamil book.

ஆசிரியரின் (எம்.ஏ. சுசீலா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கவிஞனின் மனைவி - Kavignanin Manaivi

குற்றமும் தண்டனையும் - ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கி - Kutramum thandanaiyum

அசடன் (கனடா இலக்கியத்தோட்ட விருது, நல்லி திசை எட்டும் விருது, ஜி.யூ. போப் விருது) - The Idiot

செஹ்மத் அழைக்கிறாள்

தடங்கள்

வெண் இரவுகள் - ஃபியதோர் தஸ்தயெவ்ஸ்கி

இரட்டையர் - ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கி

கம்பன் தொட்ட சிகரங்கள்

தமிழ் இலக்கிய வெளியில் பெண்மொழியும் பெண்ணும்

அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


கனாக் கண்டேன்

கோரா - Gora

காணி நிலம் - Kaani Nilam

மௌனத்தின் குயிலோசை

இதயத் திரை

விரும்பிச் சொன்ன பொய்கள் - Virumbi Sonna Poigal

தேநீர் இடைவேளை

கொலையுதிர் காலம் - Kolaiyuthir kaalam

இரும்புக் கனவுகள் (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

The People That Time Forgot (A Graphic Novel)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மழைக்கண்

அயல் மகரந்தச் சேர்க்கை

சஹிதா

கரும்புனல் - Karum Punal

கிகோர்

உயிரச்சம்

கடவுளின் ஆண் குறி

அந்திராகம் - Anthiraagam

திருக்கார்த்தியல்

நிராயுதபாணியின் ஆயுதங்கள் (ஜெயந்தன் கதைகள் - முழு தொகுப்பு) - Niraayudhabaniyin Ayudhangal(jeyanthan Kathaigal-Mulu Thoguppu)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91