ஜான் ஆபிரகாம் கலகக்காரனின் திரைக்கதை - John Abraham Kalakaaranin Thiraikathai

John Abraham Kalakaaranin Thiraikathai - ஜான் ஆபிரகாம் கலகக்காரனின் திரைக்கதை

வகை: சினிமா (Cinima)
எழுத்தாளர்: ஆர்.ஆர். சீனிவாசன் (R.R.Srinivasan)
பதிப்பகம்: வம்சி பதிப்பகம் (Vamsi Pathippagam)
ISBN : 9789380545417
Pages : 309
பதிப்பு : 2
Published Year : 2010
விலை : ரூ.250
In Stock , Delivered in 2-3 business days
Buy now
சிதம்பர நினைவுகள் பாதையில்லா பயணம் (ஆன்மீக, மறைமுக ஞானப்படைப்புகள்)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஜான் ஆபிரகாம்- ஒரு கலகக்காரனின் திரைக்கதை' என்ற புத்தகம் வம்சி புக்ஸ் வெளியீடாக வந்திருக்கிறது. இதனை தொகுத்துள்ள ஆர்.ஆர். சீனிவாசன் அவர்களின் சிரத்தையும், அர்ப்பணிப்புணர்வும்- இந்த புத்தகத்தின் உள்ளடக்கத்திலும், அது செம்மையாக தொகுக்கப்பட்ட விதத்திலும் புலப்படுகிறது. ஜான்'னின் திரைப்படங்களைத் தாண்டி அவரது ஆளுமையை நுட்பமான புரிதலோடு கவனப்படுத்துவதில் வெற்றி கண்டிருக்கிறார். இந்த புத்தகம் ஒரு திரைக் கலைஞனுக்கான மிகச் சரியான மரியாதையை கொடுத்திருக்கிறது. தமிழ் சினிமா சூழலை வைத்துப்பார்க்கும் போது இது ஒரு ஆச்சர்யமான, முக்கியமான பணி. சினிமாவில் ஆர்வம்கொண்ட இளையசமூகம் இந்த புத்தகத்தை கட்டாயம் வாசிக்க வேண்டும். ஜானை போல் நாம் வாழ இயலாது..ஆனால் இன்றைய தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்திருக்கும் சூழலில் -அவரின் 'மாற்று சினிமா' குறித்த கருத்துக்கள், அதற்காக அவர் மேற்கொண்ட ஆக்கப்பூர்வமான காரியங்கள் நமக்கு உற்சாகத்தையும் துணிச்சலையும் வழங்கும் என்று நம்புகிறேன்.

  • This book John Abraham Kalakaaranin Thiraikathai is written by R.R.Srinivasan and published by Vamsi Pathippagam.
    இந்த நூல் ஜான் ஆபிரகாம் கலகக்காரனின் திரைக்கதை, ஆர்.ஆர். சீனிவாசன் அவர்களால் எழுதி வம்சி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, John Abraham Kalakaaranin Thiraikathai, ஜான் ஆபிரகாம் கலகக்காரனின் திரைக்கதை, ஆர்.ஆர். சீனிவாசன், R.R.Srinivasan, Cinima, சினிமா , R.R.Srinivasan Cinima,ஆர்.ஆர். சீனிவாசன் சினிமா,வம்சி பதிப்பகம், Vamsi Pathippagam, buy R.R.Srinivasan books, buy Vamsi Pathippagam books online, buy John Abraham Kalakaaranin Thiraikathai tamil book.

ஆசிரியரின் (ஆர்.ஆர். சீனிவாசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஜான் ஆபிரகாம் கலகக்காரனின் திரைக்கதை

பவா என்றொரு கதை சொல்லி (ஆவணப்படம் DVD) - Bava Endroru Kathai Solli (Aavanapadai DVD)

மற்ற சினிமா வகை புத்தகங்கள் :


ஸ்லம்டாக் மில்லியனர் - Slumdog Millioner

படத்தொகுப்பு

திரைக்கதை எழுதலாம் வாங்க

உய் உய் ரசிகர் மன்றங்களின் நோக்கும் போக்கும் - Oi Oi Rasikar Mandram

என்றென்றும் நன்றியுடன் கே.எஸ்.ரவிகுமார் - endrendrum nandriyudan K.S. Ravikumar

ஏழு ராஜாக்களின் தேசம்

கமல் 100 - Kamal - 100

திருத்தப்பட்ட திரைக்கதைகள்

சிவாஜி - 100 (பெரியது) - Sivaji - 100 (Periyathu)

மாற்று சினிமா நிழலா? நிஜமா?

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


எனக்கான ஆகாயம் - Enakkaana Aagayam

ரிமிந்தகம் - Riminthagam

பால் சக்காரியா நேர்காணல் - Paal Sakkariya Nerkaanal

பிறகு

சில பொய்களும் சில உண்மைகளும் - sila Poigalum Sila Unmaigalum

அல்போன்ஸம்மாவின் மரணமும் இறுதிச்சடங்கும்

அஷ்வகோஷ் (ஆவணப்படம்)

புராதனக் காற்று

அரிச்சுவடியில் காணப்படாத எழுத்து

டன்ட்ட டைன்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91