இது போதும் - Idhu Podhum

Idhu Podhum - இது போதும்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: பாலகுமாரன் (Balakumaran)
பதிப்பகம்: விசா பப்ளிகேஷன்ஸ் (Visa Publications)
ISBN :
Pages : 440
பதிப்பு : 2
Published Year : 2015
விலை : ரூ.335
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
சேதுநாட்டு வேங்கை ஒரு மின்னல் ஒரு தென்றல்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பாலகுமாரன் இன்று இல்லை. ஆனால் இந்தப் புத்தகத்தின் மூலம் சிலவற்றைப் பேசிவிட்டுச் சென்றதாகத்தான் எனக்குத் தோன்றுகிறது. நான் யாரோ அவர் யாரோ. ஆனால் என் பத்திரிகையைப் பார்த்துவிட்டு அதற்கு எதாவது நன்கொடை அளிக்க வேண்டுமென்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டதை நினைத்து எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. உண்மையில் யோகி ராம்சுரத்குமார் அவர் மூலம் கட்டளை இட்டிருக்கலாம்.
    இந்தச் சந்திப்புக்குப் பிறகு எனக்கும் அவருக்கும் எந்தச் சந்திப்பும் நிகழவில்லை. போனில் பேச நினைத்தாலும் பேச அவர் விழையவில்லை. அதன்பின் நான் அனுப்பிய விருட்சம் இதழ்களை அவர் பார்த்தாரா என்பது கூடத் தெரியாது. பத்து கேள்விகள் பத்து பதில்கள் என்ற தலைப்பில் அவரை வைத்து படம் எடுக்க வேண்டுமென்று நினைத்தேன். அதற்கு அவர் சம்மதமும் தெரிவிக்கவில்லை.

  • This book Idhu Podhum is written by Balakumaran and published by Visa Publications.
    இந்த நூல் இது போதும், பாலகுமாரன் அவர்களால் எழுதி விசா பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Idhu Podhum, இது போதும், பாலகுமாரன், Balakumaran, Novel, நாவல் , Balakumaran Novel,பாலகுமாரன் நாவல்,விசா பப்ளிகேஷன்ஸ், Visa Publications, buy Balakumaran books, buy Visa Publications books online, buy Idhu Podhum tamil book.

ஆசிரியரின் (பாலகுமாரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வன்னிமரத்தாலி - Vannimarathaali

ஞானியர் கதைகள் - Gnaniyar Kadhaigal

கல்யாணத் தேர் - Kalyana Ther

உடையார் (பாகம் - 6) - Udaiyar (History of Cholas - Part 6)

கண்ணே வண்ணப் பசுங்கிளியே...

முந்தானை ஆயுதம் - Munthanai Aayutham

திருப்பூந்துருத்தி - Thiruppoonthuruthi

சக்ரவாஹம் - Sakkaravagam

பவழ மல்லி - Pavazha Malli

அகல்யா - Agalya

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


நீர்

அபிதா

கனல் வீசும் காதல் - Kanal Veesum Kadhal

சொல்லடி சிவசக்தி - Solladi Sivashakthi

மிதவை - Midhavai

துளிர்க்கும் - Thulirkkum

கமலி அண்ணி

செல்வாவை சீண்டாதே - முடிவு என் கையில் (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

துளசி - Thulasi

சமுதாய வீதி (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தோரணத்து மாவிலைகள் - Thoranathu Mavilaigal

அரச மரம் - Arasa Maram

கம்ப்யூட்டரே ஒரு கதை சொல்லு - Computeray Oru Kathai Sollu

அவனி - Avani

பாகசாலை - Baagasalai

உடையார் ஆறு பாகங்களும் சேர்த்து - Udaiyaar Aaru Paagangalum Serthu

முந்தானை ஆயுதம் - Munthanai Aayutham

மறுபடியும் கணேஷ் - Marubadiyum Ganesh

இரகசிய சிநேகிதியே - Ragasiya Snegithiyae

நானே எனக்கொரு போதிமரம் - Nane Enakoru Bodhimaram

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91