எறும்புகள் - Erumbugal

Erumbugal - எறும்புகள்

வகை: அறிவியல் (Aariviyal)
எழுத்தாளர்: சுஜாதா (Sujatha)
பதிப்பகம்: புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)
ISBN : 9788183687300
Pages : 80
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.30
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: எறும்புகள், முயற்சி, திட்டம், உழைப்பு, சேமிப்பு
எல்லை காந்தி லியனார்டோ டா வின்ச்சி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • எறும்புகளை ரோல் மாடலாகக் கொள்பவர்களுக்கு வெற்றி உத்தரவாதம். சேமிப்பு, உழைப்பு, புத்திசாலித்தனம் என்று இத்தனை சிறிய ஜீவராசிக்கு இத்தனை விசேஷமான பண்புகளா. அடுத்தமுறை எறும்பு வரிசையை நீங்கள் கடந்து செல்லும் போது, நேரம் ஒதுக்கி கவனித்துப் பாருங்கள். தனியோர் உலகம் அது.ராஜா, ராணி, வேலைக்காரர்கள்  என்று தனித்தனி இனங்கள்.அவரவருக்கு உரித்தான பணிகள். அரிசி அல்லது ஏதோ ஒரு தானியத்தைச் சுமந்தபடி ஒன்றன் பின் ஒன்றாக நேர் வரிசையில் பயணம் செய்யும் எறும்புகளைக் கண்டு ஆச்சரியப்படாமல் இருக்க முடியிமா. சின்ன மூளை. அந்த மூளையில் 2 லட்சத்து 50 ஆயிரம் செல்கள். ஒரு காலனயில் கிட்டத்தட்ட முப்பது கோடியே அறுபது லட்சம் எறும்புகள் வரை வசிக்கும், பல்வேறு வகைகள்,பிரத்தியேக இயல்புகள் ஆச்சரியம் தரும் சமூக வாழ்க்கை,எறும்புகளை நோக்கி உங்களை ஈர்த்துச் செல்லும் இந்தப்புத்தகம் ஒரு எண்பது  பக்க சர்க்கரைக்கட்டி.

                                                                                                                                                              - தமிழ் சுஜாதா.

  • This book Erumbugal is written by Sujatha and published by Prodigy Tamil.
    இந்த நூல் எறும்புகள், சுஜாதா அவர்களால் எழுதி புரோடிஜி தமிழ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Erumbugal, எறும்புகள், சுஜாதா, Sujatha, Aariviyal, அறிவியல் , Sujatha Aariviyal,சுஜாதா அறிவியல்,புரோடிஜி தமிழ், Prodigy Tamil, buy Sujatha books, buy Prodigy Tamil books online, buy Erumbugal tamil book.

ஆசிரியரின் (சுஜாதா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சுஜாதாவின் குறுநாவல்கள் ஐந்தாம் தொகுதி - Sujathavin KurunAvalkal (Iantham Thokuthi)

ஜே கே - Je.Ke.

சுஜாதா தேர்ந்தெடுத்த சிறுகதைகள் முதல் தொகுதி - Sujatha ThernTheduththa Sirukathaikal (Muthal Thokuthi)

நிறமற்ற வானவில் - Niramatra Vaanavil

கடவுள் - Kadavul

வைரங்கள் - Vairangal

இன்னும் சில சிந்தனைகள்

சுஜாதா தேர்ந்தெடுத்த சிறுகதைகள் மூன்றாம் தொகுதி - Sujatha ThernTheduththa Sirukathaikal(Munram Thokuthi)

ஆர்யபட்டா - Aryabhatta

விபரீதக் கோட்பாடு - Vibaritha Kotpadu

மற்ற அறிவியல் வகை புத்தகங்கள் :


பயன் தரும் அறிவியல்

அறிவியல் களஞ்சியம்

உடலும் உள்ளமும் - Udalum Ullamum

கனவிலிருந்து அறிவியலாய் சோஷலிசம்

உலகத்தை வளமாக்கும் உலோகங்கள்

செல்பி வித் சையின்ஸ் - Selfie With Science

ஸ்புட்னிக் முதல் மங்கள்யான் வரை

காலந்தோறும் அறிவியல் - Kaalanthorum ariviyal

கவிதைகளில் அறிவியல் - Kavithaigalil Ariviyal

மூளை.உடல் அறிவியல் வரிசை.1 - Moolai

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மூன்று துப்பாக்கி வீரர்கள் - Moondru Thuppakki Veerargal

கிரிக்கெட் - Cricket

செயல்பாடுகள் - Action Words

டெலிவிஷன்.எப்படி இயங்குகிறது? - Television Eppadi Iyangukiradhu ?

மனிதகுல வரலாறு

ஹாய் கம்ப்யூட்டர் - Hi Computer!

பணத்தின் கதை - Panathin Kathai

விஸ்வேஸ்வரய்யா - Vishweshvaraiya

அஸிம் பிரேம்ஜி - Azim Premji

கப்பலோட்டிய தமிழர் - Kappalottiya Thamizhar

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91