TNPSC GROUP IV தேர்வு - TNPSC GROUP IV Thervu

TNPSC GROUP IV Thervu - TNPSC GROUP IV தேர்வு

வகை: போட்டித்தேர்வுகள் (Pottiththervugal)
எழுத்தாளர்: டாக்டர் சங்கர சரவணன், டாக்டர் ஆ. ராஜா (Dr.Shankara Saravanan,Dr.Aa.Raju)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184766820
Pages : 957
பதிப்பு : 1
Published Year : 2015
விலை : ரூ.500 (Login for special discount)
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: Tnpsc books, TNPSC Material
கலாம் கனவு நாயகன் சினிமா சீக்ரெட் பாகம் 4
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • குரூப்-IV தேர்வு எழுதுவோர்களுக்காகவே இந்த நூல் பிரத்யேகமாக வெளியிடப்படுகிறது. குரூப்-IV தேர்வு பாடத்திட்டத்தில் பொதுத் தமிழ் மற்றும் பொது அறிவு ஆகிய இரண்டு தாள்களுக்கும் சேர்த்து ஒரே நூலாக அமைந்துள்ளது. பொது அறிவியல், பொது அறிவும் நடப்பு நிகழ்வுகளும், புவியியல், வரலாறும் பண்பாடும், இந்திய அரசமைப்பு, இந்தியப் பொருளாதாரம், இந்திய விடுதலைப் போராட்டம், திறனறிதலும் அறிவுக்கூர்மையும் மற்றும் பொதுத் தமிழில் இலக்கணமும், இலக்கிய வரலாறும் மற்றும் தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் ஆகிய பாடங்களுக்கான விளக்கங்களைக் கொண்ட நூலாகத் தந்திருக்கிறார்கள் டாக்டர் சங்கர சரவணன் மற்றும் டாக்டர் ஆ.ராஜா. இலக்கணம், இலக்கியம் அமைந்த பொதுத் தமிழ் பாடப் பயிற்சி வினாக்கள் டி.என்.பி.எஸ்.சி போட்டித் தேர்வு எழுதுகிறவர்களுக்கு மாத்திரமல்ல, தமிழ் ஆர்வலர்களுக்கும் பெருந்துணையாக அமையும். ஒவ்வொரு பகுதியிலும் தன்னறிவுச் சோதனை வினாக்களுடன் அவற்றுக்கு விடைகளைக் கொடுத்திருப்பதும் தேவையான இடங்களில் பயிற்சி வினாக்களைக் கொடுத்திருப்பதும் தேர்வு எழுதுவோருக்கு மிகுந்த பயன் அளிக்கும். தகவல்கள் அனைத்தும் 2015 செப்டம்பர் வரை அப்டேட் செய்யப்பட்டுள்ளது இந்த நூலின் சிறப்பம்சம். மேலும் 2012, 2013 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் வெளிவந்த டி.என்.பி.எஸ்.சி வினாத்தாள்களை இந்நூலின் இறுதியில் இணைத்திருப்பது கூடுதல் சிறப்பம்சமாகும். பொது அறிவுக் களஞ்சியம் வரிசை நூல்களைப் போன்று இந்த குரூப்-4 தேர்வு நூலும் தேர்வர்களுக்கு மிகுந்த பயனளிக்கும் என்பது திண்ணம்.

  • This book TNPSC GROUP IV Thervu is written by Dr.Shankara Saravanan,Dr.Aa.Raju and published by Vikatan Prasuram.
    இந்த நூல் TNPSC GROUP IV தேர்வு, டாக்டர் சங்கர சரவணன், டாக்டர் ஆ. ராஜா அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, TNPSC GROUP IV Thervu, TNPSC GROUP IV தேர்வு, டாக்டர் சங்கர சரவணன், டாக்டர் ஆ. ராஜா, Dr.Shankara Saravanan,Dr.Aa.Raju, Pottiththervugal, போட்டித்தேர்வுகள் , Dr.Shankara Saravanan,Dr.Aa.Raju Pottiththervugal,டாக்டர் சங்கர சரவணன், டாக்டர் ஆ. ராஜா போட்டித்தேர்வுகள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Dr.Shankara Saravanan,Dr.Aa.Raju books, buy Vikatan Prasuram books online, buy TNPSC GROUP IV Thervu tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


TNPSC Material இந்திய பொருளாதாரம் (அனைத்து TNPSC போட்டித் தேர்வுகளுக்கும்)

TNPSC Material இந்திய அரசியலமைப்பு (அனைத்து TNPSC போட்டித் தேர்வுகளுக்கும்)

TNPSC Material விலங்கியல் (TNPSC Group - 1, 2 & 2A)

Current Affairs நடப்பு நிகழ்வுகள் (சனவரி 2013 முதல் ஆகஸ்ட் 2013 வரை) BANK, TNPSC Gr 2-3, Polices, VAO, Railway, SSc

Competitive Exam Winner வெற்றிக்கு வழிகாட்டி TNPSC I, II, IV, TET, TRB, VAO (சமச்சீர் பாடத்திட்டம் 6 முதல் 12ம் வகுப்பு வரை)

TNPSC IV VAO சமச்சீர் பாடத்திட்டத்தின்படி தயாரிக்கப்பட்டது (title change to வேலை வழிகாட்டி)

TNPSC Material இந்திய தேசிய இயக்கம் (அனைத்து TNPSC போட்டித் தேர்வுகளுக்கும்)

TNPSC Group - IV (1993 முதல் 2012 வரை நடந்த வினாக்களின் தொகுப்பு விடைகளுடன்) - TNPSC Group - IV

TET 2 TNPSC குடிமையியல் புவியியல் பொருளாதாரம் (6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி பாடத்தில் எடுக்கப்பட்டது)

India 2010 in TNPSC Group - I and II exam study materials 20000 வினா - விடை

ஆசிரியரின் (டாக்டர் சங்கர சரவணன், டாக்டர் ஆ. ராஜா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பொது அறிவும் நடப்பு நிகழ்வுகளும் (பொது அறிவுக் களஞ்சியம் வரிசை - 5)

வி ஏ ஓ தேர்வுக் களஞ்சியம் புதிய பயிற்சிக் கேள்விகளும் மாதிரி வினாக்களும் - V.A.O Thervu Kalanjiyam Puthiya Payirchi Kelvigalum Mathiri Vinakalum

மற்ற போட்டித்தேர்வுகள் வகை புத்தகங்கள் :


தமிழ் உரை நூல் 8ம் வகுப்பு CBSE (மத்திய அரசு பாடத்திட்டம்) with exercises and Model Question papers

TNPSC Material விலங்கியல் (TNPSC Group - 1, 2 & 2A)

தமிழ் TET TNPSC 6 முதல் 12 வரை சமச்சீர் கல்வி (Packet Book) - Tamil TET TNPSC 6 Muthal 12 Varai Samacheer Kalvi (Packet Book)

அடோன் பொது அறிவு (அரசியல் அமைப்பு, கணினி, கணிதம், புவியியல், வரலாறு, வேதியியல், இயற்பியல், விலங்கியல்) TNPSC, TET, POLICE, SI, SLET, TRB, IAS, IPS

NEET Chemistry Guide

ஆசிரியர் தகுதித் தேர்வு TET தாள் II

TNPSC GROUP II தமிழ் கணிதம் அறிவியல் சமூக அறிவியல் நடப்பு நிகழ்வுகள்

How to Succeed in Group Discussions and Personal Interviews

TNPSC Material புத்திக்கூர்மை & திறனாய்வு (TNPSC Group - 1, 2 & 2A)

Vetrii IAS நடப்பு நிகழ்வுகள் (Nov-Dec 2020 and Jan 2021) மாத இதழ் தமிழில்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தவிக்குதே தவிக்குதே - Thavikuthe Thavikuthe

மூலிகை வனம் (வீட்டுக்கொரு வைத்தியர்) - Mooligai Vanam (Veetukoru Vaithiyar)

மறைக்கப்பட்ட இந்தியா - Maraikapatta India

தேவதைகளின் தேவதை - Devathaigalin devathai

எனது இந்தியா - Enadhu India

இந்திய வரலாறும் பண்பாடும் TNPSC புதிய பாடத் திட்டம் - Indiya Varalarum Panpaadum TNPSC Puthiya Paada Thittam

கார்ப்பரேட் கோடரி - Corporate Kotari

வேட்டை நாய்கள்

ஆரோக்கியம் ஒரு பிளேட்

கிருஷ்ண விஜயம் (பாகம் 2) - Krishna vijayam(part 2)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91