ராஜேந்திர பிரசாத் - Rajendra Prasad

Rajendra Prasad - ராஜேந்திர பிரசாத்

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: ஆர்.பி. சாரதி (R. P. Sarathy)
பதிப்பகம்: புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)
ISBN : 9788183687232
Pages : 80
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.50
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: ராஜேந்திர பிரசாத், குடியரசுத் தலைவர், சரித்திரம், தலைவர்கள், பெருந்தலைவர், தகவல்கள், இந்தியா
ரபீந்திரநாத் தாகூர் பூமி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தேர்ந்த ஆளுமை, துணிச்சல், தன்னம்பிக்கை. முக்கியமாக நேர்மை. தளபதிக்குரிய இந்த குணங்களே ராஜேந்திர பிரசாத்தின் அடையாளங்கள்.

    மாணவர் தலைவராக இருந்தவரை குடியரசுத் தலைவர் அளவுக்கு உயர்த்தியது இந்த குணங்கள்தான். வழக்கறிஞர் வேலைக்குப் போகாவிட்டால் குடும்பத்துக்கு சிரமம் என்று தெரிந்தும் தைரியமாக சுதந்தரப்போரில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். நொடிக்கொரு போராட்டம். நிமிடத்துக்கொரு ஆர்ப்பாட்டம். இளமை முழுக்க கோஷமிட்டே கழிந்தது.

    பூகம்பம் என்றாலும் சரி, போராட்டம் என்றாலும் சரி, களத்துக்கு வா என்றால் அடுத்த கணம் களப்பணியில் இருப்பார். அந்த ஆற்றல்தான் காந்தியைக் கவர்ந்தது. அதுதான் அவருடைய தளபதியாகவும் உருமாற்றியது. சுதந்தர இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவரான ராஜேந்திர பிரசாத்தின் எளிமையான வாழ்க்கை வரலாறு.

  • This book Rajendra Prasad is written by R. P. Sarathy and published by Prodigy Tamil.
    இந்த நூல் ராஜேந்திர பிரசாத், ஆர்.பி. சாரதி அவர்களால் எழுதி புரோடிஜி தமிழ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Rajendra Prasad, ராஜேந்திர பிரசாத், ஆர்.பி. சாரதி, R. P. Sarathy, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , R. P. Sarathy Valkkai Varalaru,ஆர்.பி. சாரதி வாழ்க்கை வரலாறு,புரோடிஜி தமிழ், Prodigy Tamil, buy R. P. Sarathy books, buy Prodigy Tamil books online, buy Rajendra Prasad tamil book.

ஆசிரியரின் (ஆர்.பி. சாரதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வல்லபபாய் படேல் - Vallabhbhai Patel

மகாத்மா காந்தி - Mahathma Gandhi

எல்லை காந்தி - Ellai Gandhi

திருக்குறள் எளிய உரை - Thirukural: Palli Manavargalukkana Eliya Urai

பாபர் நாமா - Babar Nama

மகாவம்சம் - Maga Vamsam

திருக்குறள் மிக எளிய உரை - Thirukkural

ஜின்னா - Jinnah

ராஜாஜி - Rajaji

பாடிக்களித்த 12 பேர் - (ஒலிப் புத்தகம்) - Padikalitha 12 perr

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


காலமெல்லாம் வாழும் கட்டபொம்மன் - Ullathirkku Naangavathu Koppai Soup

Jagdish Chandra Bose - Jagadish Chandra Bose

மனித வாழ்க்கைக்கு வழிகாட்டியாக விளங்கும் மாமனிதர் டாக்டர் கலைஞர் வாழ்க்கை வரலாறு - Manidha Vaazhkkaikku Vazhikaattiyaaga Vilangum Maamanidhar Doctor Kalaingnar Vaazhkkai Varalaaru

நியூட்டன் - Newton

மக்கள் ஆசான் எம்.ஜி.ஆர்.

இளைஞர்களின் நிஜ நாயகன் பகத்சிங் - Ilaignargalin Nija Nayagan Bagathsingh

தியாகி ஆர். வேலுச்சாமித்தேவரின் வாழ்க்கை வரலாறு

மகாத்மா காந்தி சரித்திரம்

என் கதை சார்லி சாப்ளின் - En Kathai

நஜ்ருல் என்றொரு மானிடன்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இப்ன் பதூதா - Ibn Battuta

ராமானுஜர் - Ramanujar

சிறுநீரகம் - Siruneeragam

செயல்பாடுகள் - Action Words

ஒலிம்பிக் - Olympic

பங்களாதேஷ் - Bangladesh

முடிவெடுக்கக் கற்கலாமா - Mudivedukka Karkalama?

டாக்டர் ஜெகில் & மிஸ்டர் ஹைட் - Dr.Jekyll & Mr.Hyde

வீரபாண்டிய கட்டபொம்மன் - Veerapandia Kattapomman

ரேடியோ எப்படி இயங்குகிறது? - Radio Eppdi Eyangugirathu?

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91