பாலருக்கான பாரதக் கதைகள் - Balarukaana Bharatha Kathaigal

Balarukaana Bharatha Kathaigal - பாலருக்கான பாரதக் கதைகள்

வகை: சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)
எழுத்தாளர்: செவல்குளம் ஆச்சா (Sevalkulam Aachchaa)
பதிப்பகம்: நிஜம் (Nizham)
ISBN :
Pages : 136
பதிப்பு : 2
Published Year : 2010
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ஒரு காக்கிச்சட்டை பேசுகிறது குழந்தைகள் நோய்க்கு ஹோமியோ மருத்துவம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அரண்மனையில் ஒரு நாள் தன் கணவனின் நண்பன் கர்ணனுடன் சதுரங்கம் ஆடிக் கொண்டிருந்தாள். துரியோதனன் வருவதைப் பார்த்துவிட்டாள். எழுந்தாள் மரியாதை காரணமாக. தோற்றுப் போவதை உணர்ந்து எழுந்து போவதாக எடுத்துக் கொண்டான் கர்ணன்.துரியோதனன் வரும் திசையைப் பார்க்க இயலாத திசையில் அவன் இருந்தான். “எங்கே ஓடுகிறாய்?’’ என்றவாறு எட்டிப் பிடித்தான். அவள் இடுப்பில் அணிந்திருந்த மேகலாபரணம் அறுந்து முத்துக்கள் சிதறிவிட்டன.அருகில் துரியோதனன் வந்துவிட்டான். இதனைக் கண்டுவிட்டான். கர்ணன் பயந்துவிட்டான்.கலகலவெனச் சிரித்துக்கொண்டே, இருவரையும் பார்த்த துரியோதனன், “எடுக்கவோ, கோக்கவோ’’ என்று கேட்டான்.தன் மனைவியை அவன் அறிவான். தன் நண்பனையும் அவன் அறிந்தவன். அதனால் அப்படிக் கேட்டான். பெருந்தன்மையானவன்.பிரிக்கப்பட்ட இந்திரப்பிரஸ்த மன்னனாகி விட்டவன் தர்மன். அசுவமேத யாகம் செய்து மாமன்னனாக முடிசூட்டப்பட்டவன். ஆனாலும், மகா சூதாடி, சூதாடுதல் சத்திரிய தர்மம். சூதாட அவனை அழைக்கவே சகுனியுடன் ஆடினான். அனைத்தையும் தோற்றான் தர்மன். நிபந்தனைப்படி வனவாசம், அஞ்ஞாத வாசம் தொடர்ந்தது.திருதராஷ்டிரனின் மக்களுக்கு மட்டிலா மகிழ்ச்சி. பாஞ்சாலியின் அடக்கமற்ற தன்மைக்கும் ஆணவத்திற்கும் ஆப்பு வைக்கப்பட்டதால் மகிழ்ச்சி.

  • This book Balarukaana Bharatha Kathaigal is written by Sevalkulam Aachchaa and published by Nizham.
    இந்த நூல் பாலருக்கான பாரதக் கதைகள், செவல்குளம் ஆச்சா அவர்களால் எழுதி நிஜம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Balarukaana Bharatha Kathaigal, பாலருக்கான பாரதக் கதைகள், செவல்குளம் ஆச்சா, Sevalkulam Aachchaa, Siruvargalukkaga, சிறுவர்களுக்காக , Sevalkulam Aachchaa Siruvargalukkaga,செவல்குளம் ஆச்சா சிறுவர்களுக்காக,நிஜம், Nizham, buy Sevalkulam Aachchaa books, buy Nizham books online, buy Balarukaana Bharatha Kathaigal tamil book.

ஆசிரியரின் (செவல்குளம் ஆச்சா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மக்கள் தலைவர் கர்மவீரர் காமராஜர்

மகாகவி பாரதியார் வாழ்வும் பணியும்

நவ பாரதச் சிற்பி பண்டித ஜவகர்லால் நேரு

நல்வழிக் கதைகள்

மண்ணின் மாண்பு காத்த மறுமலர்ச்சி நாயகர்கள்

சிறுவருக்கான கம்பராமாயணக் கதைகள் - Siruvarukaana Kambaramayana Kathaigal

நீதி கூறும் ஈசாப் கதைகள்

தமிழர் தாலாட்டு - Thamilar Thalattu

மற்ற சிறுவர்களுக்காக வகை புத்தகங்கள் :


educational wall charts CHILD SAFETY - Child Safety (Educational Wall Charts)

My Cute Colouring Book (Purble)

Value Education Book - 3

வண்டுகளே உங்களைத்தான்

JUMBO CARTOON COLOURING BOOK 4 (Long Size)

Pre School Picture Book LEARNING 123

PRETTY FAMOUS TALES Alibaba & the Forty Thieves, Timmy The Elf, Conceited Johnny, A Little Donkey For a Car

Wall Chart OPPOSITES

Rapunzel and other stories (Fairy Tales)

My Cute Charts FRUITS / VEGETABLES (Front and Banck)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சொத்து வாங்குவோர் கவனத்திற்கு - Soththu Vaanguvoar Kavanathirkku

நல்வழிக் கதைகள்

உடன்பாடுகளும் முரண்பாடுகளும் (book old looking) - Udanpadugalum Muranpadugalum (book Old Looking)

பத்மநாபபுரம் அரண்மனை (கடித இலக்கியம்) ஆயன் கடிதங்கள்

அந்திநேரத்து உதயம் - Anthinerathu Uthayam

சிந்திக்க வைக்கும் சிறுவர் கதைகள்

டாக்டர் கலைஞரின் குறளோவிய மொழிபெயர்ப்புச் சுவை - Doctor Kalaignarin Kuraloviya Mozhipeyarpu Suvai

மண்ணின் வைரங்கள்

நடிகவேள் எம்.ஆர். ராதாவின் எழுத்தும் பேச்சும் - Nadigavel M.R.radhavin Eluthum Pechum

ஒரு காக்கிச்சட்டை பேசுகிறது - Oru Kaakkisattai Pesugiradhu

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91