நீலம் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்) - Neelam ( Venmurasu Bhagavadham Novel Vadivil)

Neelam ( Venmurasu Bhagavadham Novel Vadivil) - நீலம் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்)

வகை: வரலாற்று நாவல் (Varalatru Novel)
எழுத்தாளர்: ஜெயமோகன் (Jeyamohan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9789384149246
Pages : 357
பதிப்பு : 1
Published Year : 2015
விலை : ரூ.450
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
காஷ்மீர் இந்தியாவுக்கே பிராஜக்ட் ஃ : மர்ம நாவல்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நீலமேகவண்ணனாகிய கண்ணனின் கதையைச் சொல்லும் நவீன நாவல் ‘நீலம்’. கண்ணனின் இளமைத் தோழியான ராதையை மையமாக்கி கண்ணனின் கதை விரிகிறது. ராதை அறியும் கண்ணன் ஒரு சித்திரம். அவளைச் சுற்றி இருப்பவர்கள் அறியும் கண்ணன் இன்னொரு சித்திரம். ராதை அறிவது குழந்தையை, தோழனை, காதலனை. அவள் கொண்டது அழியாத பிரேமை. மறுபக்கம் கம்சனின் சிறையில் பிறந்து கோகுலத்தில் வளர்ந்து மதுரையை வென்றெடுக்கும் கிருஷ்ணனின் கதை.

    கம்சனும் ராதை அளவுக்கு கிருஷ்ணனை எண்ணிக் கொண்டிருந்த உபாசகனே. அவன் சென்ற வழி ஒன்று. ராதை சென்ற வழி ஒன்று. இருவழிகளையும் இருவகை யோக மரபுகளுக்கான குறியீடுகளாகவும் இந்நாவல் கையாள்கிறது. ராதாமாதவம் என்னும் ராஸமார்க்கம் என்றும் சொல்லப்படும் கிருஷ்ண உபாசனையை அதை உணரும் வாசகர்களுக்காக முன்வைக்கிறது.

    பூத்துக்குலுங்கும் விருந்தவனம், பெருகிச்செல்லும் யமுனை, வேய்குழல் நாதம் என இனிமையை அனைத்து வரிகளிலும் நிறைத்து வைத்திருக்கிறது இந்நாவல். பித்தின் விளிம்பில் நடனமிட்டுச் செல்லும் மொழி. ஒவ்வொரு வரியையும் வாசிக்க வைக்கும் கவித்துவம். கண்ணனை இலக்கியம் வழியாக அணுகிச்செல்லும் ஒரு யோகம் இது.

  • This book Neelam ( Venmurasu Bhagavadham Novel Vadivil) is written by Jeyamohan and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் நீலம் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்), ஜெயமோகன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Neelam ( Venmurasu Bhagavadham Novel Vadivil), நீலம் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்), ஜெயமோகன், Jeyamohan, Varalatru Novel, வரலாற்று நாவல் , Jeyamohan Varalatru Novel,ஜெயமோகன் வரலாற்று நாவல்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Jeyamohan books, buy Kizhakku Pathippagam books online, buy Neelam ( Venmurasu Bhagavadham Novel Vadivil) tamil book.

ஆசிரியரின் (ஜெயமோகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தன்னுரைகள்

செந்நா வேங்கை (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில் - 18)

கொடுங்கோளூர் கண்ணகி

விஷ்ணுபுரம் - Vishnupuram

சுந்தர ராமசாமி நினைவின் நதியில் - Sundara Ramasamy Ninaivin Nadhiyil

பன்னிரு படைத்தளம் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில் - 10)

நவீனத்துவத்துக்குப் பின் தமிழ் கவிதை

மலை பூத்தபோது - Malai Poothapodhu

மண்ணும் மரபும்

தனிக்குரல் - Thanikural

மற்ற வரலாற்று நாவல் வகை புத்தகங்கள் :


பொன்னியின் செல்வன் (பாகம் - 4) - Ponniyin Selvan (Part-4)

சோழ மோகினி - Chola Mohini

இருள்விழி (மகாபாரத நாவல் வரிசையான வெண்முரசின் ஒரு சிறுபகுதி)

பொன்னியின் செல்வன் (பாகம் 5) - Ponniyen Selvan - 5

வேங்கை வாசல்

விந்தை விலங்கினம் ஆர்ட்டீமியா

வம்சதாரா (பாகம் - 1, 2)

பொன்னியின் செல்வன் (பாகம் - 5) - Ponniyin Selvan (Part-5)

வாளரி வேந்தன்

அலை ஓசை (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மௌனத்தின் சப்தங்கள் - Mounaththin Sapthangal

சஞ்சய் காந்தி - Sanjay Gandhi

முடிவில் ஒரு திருப்பம் - Mudivil Oru Thiruppam

24 ரூபாய் தீவு - 24 Roobaai Theevu

அள்ள அள்ளப் பணம் - 9

பன்முகப் பார்வையில் தாகூர்

பில் கேட்ஸ் சாஃப்ட்வேர் சுல்தான் - Bill Gates: Software Sultan

விரட்டி அடி! - Viratti Adi

நம்மால் முடியும் - Nammal Mudiyum

மைசூர் மகாராஜா - Mysore Maharaja!

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91