நடுக்கடல் மௌனம் - Nadukadal Mounam

Nadukadal Mounam - நடுக்கடல் மௌனம்

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: தேவேந்திர பூபதி (தேவேந்திரபூபதி)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789384641108
Pages : 72
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
Buy now
நீளா காகித மலர்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சமகால நவீன கவிதையின் குறிப்பிடுவதற்குரிய சுய முகங்களில் ஒன்று பா. தேவேந்திரபூபதியினுடையது. பத்துப்பதினைந்து கவிஞர்கள் சமகால தமிழ்க்கவிதையை உள்ளடக்கத்தின் பழம்பாசியிலிருந்து அகற்றி, அதேசமயம் தொன்மரபின் தொடர்ச்சி கெடாமல் பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கிறார்கள் என்று சொல்லலாம். இது ஒரு கவிதை இயக்கமாகத் தமிழில் நடந்தது. உலகின் எந்தச் சிகரத்திலிருக்கும் கவிஞனோடும் சம அந்தஸ்துக்கும் மேலே உறவுகொள்ளும் தகுதி கொண்டது சமகாலத்தின் இந்த மாற்றம். இதன் சுவடுகளால் நிறைந்தவை தேவேந்திரபூபதியின் கவிதைகள். அன்றாட நிகழ்வுகளில் சகலவிதமான அனுபவங்களையும் ஆன்மீகத் தளத்திற்கு நகர்த்த இக்கவிதைகள் முயற்சி செய்கின்றன. புற தளங்களின், அலங்காரங்களின் பாசாங்குகளைக் கடக்கவும், அன்பின் ஸ்தூல வடிவை முன் நகர்த்தவும் எத்தனிக்கும் இவரது கவிதைகள்; ‘அன்பு வெகு தூரத்திலிருப்பது! வழியெங்கும் தடைகள்’ என்பதைக் கண்டுபிடிக்கவும் செய்கின்றன. புற உலகின் பற்றுதல்களை அன்பின் கரத்தால் புறந்தள்ளுதலின் மொழி உருவமே இந்த ‘நடுக்கடல் மௌனம்.’ -லக்ஷ்மி மணிவண்ணன்

  • This book Nadukadal Mounam is written by தேவேந்திரபூபதி and published by Kalachuvadu Pathippagam.
    இந்த நூல் நடுக்கடல் மௌனம், தேவேந்திர பூபதி அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Nadukadal Mounam, நடுக்கடல் மௌனம், தேவேந்திர பூபதி, தேவேந்திரபூபதி, Kavithaigal, கவிதைகள் , தேவேந்திரபூபதி Kavithaigal,தேவேந்திர பூபதி கவிதைகள்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy தேவேந்திரபூபதி books, buy Kalachuvadu Pathippagam books online, buy Nadukadal Mounam tamil book.

ஆசிரியரின் (தேவேந்திர பூபதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வாரணாசி - Vaaranasi

ஆகவே நானும் - Aakave Nanum (Poetry)

அந்தர மீன் - An-Thara Min

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


கவிதைச் சிறகுகள்

ஈஸ்ட்ரோஜன் கவிதைகள்

அரசியலரங்கம் - Arasiyalarangam

நெரிந்து

காதல் கண்கள் - Kathal Kangal

கோடங்கி

புறாத் தோட்டம்

மயிலிறகு மழை - Mayiliragu Mazhai

அரபுக்கவிதைக்கு ஆரத்தி

குடையின் கீழ் வானம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கோழையின் பாடல்கள் - Kozhaiyin Padalgal

இந்தியா 1944 - 1948

ஒட்டகச்சிவிங்கியின் மொழி

அருட்பா மருட்பா கண்டனத்திரட்டு

பெருங்கடல் போடுகிறேன் - Perungkadal Podukiren

உடைந்து எழும் நறுமணம்

மீதி வெள்ளித்திரையில் - Meethi Vellithiraiyil... (Articles on Films)

ஓஹோ பக்கங்கள் - Oh Hoa Pakkankal (Essays)

செல்லம்மாள் - நினைவுக் குறிப்புகள் 1993

மாலை நேரத்து விடியல்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91