அந்தரத்தில் பறக்கும் கொடி - Antharathil Parakkum Kodi

Antharathil Parakkum Kodi - அந்தரத்தில் பறக்கும் கொடி

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: சுந்தர ராமசாமி (Sundara Ramasamy)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789384641054
Pages : 263
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.225
In Stock , Delivered in 2-3 business days
Buy now
வயல்காட்டு இசக்கி கசாக்கின் இதிகாசம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இலக்கிய விமர்சனம், இலக்கிய ஆளுமைகளுடனான அனுபவ பதிவுகள், இலக்கியம் மற்றும் சமூக நிகழ்வுகள் குறித்த எதிர்வினைகள், ஆளுமைகள் பற்றிய மதிப்பீடுகள் என சுந்தர ராமசாமியின் உரைநடை எழுத்துக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொகுப்பு இது. தமிழ்ச் சமூகம் மற்றும் இலக்கியச் சூழல் குறித்த ஆழ்ந்த, கரிசனமிக்க விமர்சனங்கள் லாவகமான மொழியில் உரத்து வெளிப்படும் இக்கட்டுரைகள் தமிழ் இலக்கியச் சூழலில் சு.ராவைத் தனித்து இனங்காட்டுகின்றன. ஏறத்தாழ அரைநூற்றாண்டு காலத் தொடர்ச்சிகொண்ட அவரது கருத்துகளில் வெளிப்படும் நேர்மையும் பிடிப்பும் அவரோடு கருத்தியல் ரீதியாக உடன்பாடு கொள்ளாதவர்களால்கூட மறுதலிக்க இயலாதவை. சீரிய வாசகர்கள் அவசியம் படிக்க வேண்டிய தொகுப்பு இது.

  • This book Antharathil Parakkum Kodi is written by Sundara Ramasamy and published by Kalachuvadu Pathippagam.
    இந்த நூல் அந்தரத்தில் பறக்கும் கொடி, சுந்தர ராமசாமி அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Antharathil Parakkum Kodi, அந்தரத்தில் பறக்கும் கொடி, சுந்தர ராமசாமி, Sundara Ramasamy, Katuraigal, கட்டுரைகள் , Sundara Ramasamy Katuraigal,சுந்தர ராமசாமி கட்டுரைகள்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy Sundara Ramasamy books, buy Kalachuvadu Pathippagam books online, buy Antharathil Parakkum Kodi tamil book.

ஆசிரியரின் (சுந்தர ராமசாமி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பிரமிள் நினைவோடை

திரைகள் ஆயிரம் - Thiraikal Ayiram

ஜே.ஜே. சில குறிப்புகள் - J.J. Sila Kuripugal (Modern Tamil Classic Novel)

வாசனை - Vasanai

யாரோ ஒருவனுக்காக - Yaro Oruvanukkaka (Poetry)

சுந்தர ராமசாமி நேர்காணல்கள்

கிருஷ்ணன் நம்பி நினைவோடை

இறந்த காலம் பெற்ற உயிர் - Iran-Tha Kalam Perra Uyir

விரிவும் ஆழமும் தேடி

வாழும் கணங்கள் சு.ரா. படைப்புகள் 2003 - 2005

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


வாழ்வியலின் அனுபவம்

என் நினைவில் வாழும் கலைஞர்

சிவப்புச் சந்தை

உயிர்ப்புதையல்

கடவுள் என்பது கானல் நீர்

இல்லுமினாட்டி

சார்லஸ் டவுன் ஹென்ட் (பயங்கரவாதம் - மிகச் சுருக்கமான அறிமுகம்)

நன்னெறி 40 வெண்பாக்கள்

ஆண்பால் பெண்பால் அன்பால்

குழந்தைமையைக் கொண்டாடுவோம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


புல்வெளியைத் தேடி - Pulveliyaith Thedi

இஸ்தான்புல்: நிலவறைக் கைதிகளின் நினைவுக் குறிப்புகள்

உ.வே.சாமிநாதையரை ஒதுக்கலாமா?

அம்மா வந்தாள் - Amma Vandhaal

வாரணாசி - Vaaranasi

வாப்பாவின் மூச்சு

கறுப்பு நாய்க்குட்டி - Karuppu N-Aykkuddi

உலோக ருசி - Ulogarushi (Poetry)

அரிதாரம் கலைந்தவன்

முற்றுப்பெறாத விவாதங்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91