பொம்மை அறை - Pommai Arai

Pommai Arai - பொம்மை அறை

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: யுவன் சந்திரசேகர் (Yuvan Chandrasekar)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789384641221
Pages : 317
பதிப்பு : 1
Published Year : 2015
விலை : ரூ.295
In Stock , Delivered in 2-3 business days
Buy now
நிச்சலனம் சில நேரங்களில் சில மனிதர்கள் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நாவலின் மையமாய் இருப்பவை மூன்று புள்ளிகள். அறிவின் துணைகொண்டு, இறையியலின் இடைவெளிகளை நிரப்ப முற்படும் ஸென்யோர். அவருக்கு எதிர்முனையில், முழுமையான கடவுள் நம்பிக்கை கொண்ட அவரது மனைவி. இருவருக்குமிடையில் சேவகனாக, செயலாளனாக, பாதிரியாக, வளர்ப்பு மகனாக இருந்து அல்லாடும் கதைசொல்லி ஜோன் மயோல். கடனில் மூழ்கிக்கொண்டிருக்கும் எஸ்டேட்டுடைய சொத்து நிர்வாகத்தில், அதன் பணவிவகாரங்களை முறைப்படுத்துவதில் மட்டுமல்ல அவனுடைய அல்லாட்டம்; சதை இச்சைக்கும் ஆன்மாவுக்குமான போராட்டத்தில் ஸென்யோர் எடுக்கும் நிலைப்பாடுகள் தொடர்பாகவும்தான். அவருடைய செயல்பாடுகள்மீது இவனுக்கு ஏற்படும் விமர்சனங்கள் அத்தனையுமே, தான் ஒரு பாதிரியாக இருக்கிறோம் என்ற போதம் காரணமாகவே வெளிப்படுகிறவை. வில்லலோங்கா எழுதிச் செல்லும் பாணி அலாதியானது. கதை சொல்லும் போக்கிலேயே நாவலின் நடப்புக் காலத்திய ஓவியம், இசை, இலக்கியம் எனப் பல்வேறு கலைவடிவங்கள் குறித்து வெளிப்படையான விவாதங்களும் இடம்பெறுகின்றன. வாக்னர் பற்றியும் மொஸார்ட் பற்றியும் டச்சு குறுஓவியங்கள் பற்றியும் திறந்த விசாரணையும் விமர்சனங்களும் வெளியாகின்றன. விக்டர் ஹ்யூகோ, அலெக்ஸாண்டர் ட்யூமா என்று சமகால, முந்தையகால எழுத்தாளர்கள் பற்றிய கருத்துக்களும் பதிவாகின்றன. தமிழ்ச்சூழலில் ஜெயகாந்தனையும் தி. ஜானகிராமனையும் லா.ச.ராவையும் ஜி. நாகராஜனையும் அவர்களின் நேரடிப் பெயர்களுடன், படைப்புகளுடன் ஒப்பிட்டுப் பேசுகிற ஒரு நாவல் எழுதப்பட்டிருக்கிறதா என்ன!

  • This book Pommai Arai is written by Yuvan Chandrasekar and published by Kalachuvadu Pathippagam.
    இந்த நூல் பொம்மை அறை, யுவன் சந்திரசேகர் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Pommai Arai, பொம்மை அறை, யுவன் சந்திரசேகர், Yuvan Chandrasekar, Novel, நாவல் , Yuvan Chandrasekar Novel,யுவன் சந்திரசேகர் நாவல்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy Yuvan Chandrasekar books, buy Kalachuvadu Pathippagam books online, buy Pommai Arai tamil book.

ஆசிரியரின் (யுவன் சந்திரசேகர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பகடையாட்டம்

குள்ளச் சித்தன் சரித்திரம்

காணாமல் போன தேசங்கள்

கூட்டுவிழிகள் கொண்ட மனிதன்

மணற்கேணி

நீர்ப்பறவைகளின் தியானம் - NIrpparavaikalin Thiyanam

குதிரை வேட்டை பெர் பெதர்சன்

கடலில் எறிந்தவை

எதிர்க்கரை

ஏற்கனவே

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


கல்பொருசிறுநுரை (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில் - 25)

ஊசி முனையில் உஷா - Oochimunaiyil Usha

நினைவோ ஒரு பறவை (கிராஃபிக் நாவல்)

விட்டு விடுதலையாகி...

நின்மேல் காதலாகி நின்றேன்

லைம் லைட்

நவீனன் டைரி

அவதூதர் - Avadhoodhar

பணம் கொத்திய மனிதர்கள் - Panam Koththiya Manidhargal

ஒரு முள்ளம்பன்றியின் தன்வரலாற்றுக் குறிப்பு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஒளியறியாக் காட்டுக்கள்

நீதி மறுக்கப்பட்ட கதை - Neethi Marukkappatta Kathai

டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழ வேட்டியும் அணிந்த மனிதர் - Terlin Shirtum Ettu Muzha Vettiyum Anintha Manithar

சிவப்பு ரிக்‌ஷா

அசகவதாளம்

உயிர்த்தலம்

ஒரு பாடகி ஒரு மாயப்பிறவி

காலச்சுவடு பதிவுகளில் இஸ்லாம் (1994 - 2007)

1945இல் இப்படியெல்லாம் இருந்தது - 1945: Ippadiyellam Irunthathu (Short Stories)

உயிர்த் தேன் - Uyir Thean

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91