ஜெயிக்கும் குதிரை - Jeyikkum Kuthirai

Jeyikkum Kuthirai - ஜெயிக்கும் குதிரை

வகை: (Suya Munnetram)
எழுத்தாளர்: வால்டர் வியெரா (Walter Vyara)
பதிப்பகம்: (Vikatan Prasuram)
ISBN : 9788184761009
Pages : 272
பதிப்பு : 2
Published Year : 2008
விலை : ரூ.95
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு, கற்பனை, சிந்தனை
சுவீகாரம் இந்தியாவில் தத்தெடுக்கும் முறை பெரியார்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • படித்து முடித்து பட்டம் வாங்கியாகிவிட்டது. அடுத்து வேலைக்கு மனு போடவேண்டும். அழைப்பு வந்தால் நேர்காணலுக்குச் செல்லவேண்டும். எதிரில் உட்கார்ந்திருக்கும் உயரதிகாரிகளைத் திருப்திப்படுத்தும் வகையில் பேச்சும் பாவனையும் அமையவேண்டும். பணியில் சேரவேண்டும். உழைத்து முன்னுக்கு வந்து உயரத்தைத் தொடவேண்டும். கல்லூரியிலிருந்து அப்போதுதான் வெளியே வந்து புதுக் காற்றை சுவாசித்து, புத்தம் புது சூழலைச் சந்திக்க நேரிடும் இளைஞர்களுக்கு மேலே குறிப்பிட்டவை எல்லாமே மலைப்பாக இருக்கும். எப்படி எதிர்கொள்வது? என்ற கேள்வி பூதாகரமாக அவர்கள் முன் நிற்கும்! ஜெயிக்கும் குதிரை என்னும் இந்த நூல், பணி நிமித்தம் புதிய பயணம் மேற்கொள்ளும் இளைஞர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக இருந்து உதவும் . வேலைக்கு விண்ணப்பம் செய்வது முதல், வேலையில் சேர்ந்து அந்த நிறுவனத்தோடு நீங்கள் மேலும் மேலும் வளருவது வரையில் இந்தப் புத்தகத்தில் நிறைய டிப்ஸ்கள் உங்களுக்குக் கிடைக்கும். அதேபோல், அலுவலக உதவியாளர் முதல் நிறுவனத் தலைவர் வரை உள்ள அனைவருக்கும் இதில் தரப்பட்டுள்ள தகவல்கள் பயனுள்ளதாக இருக்கும். உளவியல்பூர்வமாகவும் சில பிரச்னைகள் இந்நூலில் ஆராயப்பட்டிருப்பது கூடுதல் கனம் தருகிறது. சேஜ் பப்ளிகேஷன்ஸ் ஆங்கிலத்தில் வெளியிட்ட வின்னிங் மேனேஜர்ஸ் புத்தகத்தின் தமிழ் வடிவம்தான் இந்நூல். இதில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் முழுக்க முழுக்க நூலாசிரியர் வால்டர் வியெராவின் அனுபவ முத்துக்கள்! இயல்பான, எளிமையான தமிழில் இந்தக் கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்த்துள்ளார் ஜி.எஸ்.எஸ்.
  • This book Jeyikkum Kuthirai is written by Walter Vyara and published by Vikatan Prasuram.
    இந்த நூல் ஜெயிக்கும் குதிரை, வால்டர் வியெரா அவர்களால் எழுதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Jeyikkum Kuthirai, ஜெயிக்கும் குதிரை, வால்டர் வியெரா, Walter Vyara, Suya Munnetram, , Walter Vyara Suya Munnetram,வால்டர் வியெரா ,, Vikatan Prasuram, buy Walter Vyara books, buy Vikatan Prasuram books online, buy Jeyikkum Kuthirai tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


மனசே, நீ ஒரு மந்திரச்சாவி - Manase, Nee Oru Mandhirachaavi

பிஸினஸ் வெற்றிக் கதைகள் - Business vetri kathaigal

தரையில் நட்சத்திரங்கள் - Tharaiyil Natchathirangal

ஜெயிக்கத் தெரிந்த மனமே - Jeyikkath therintha maname

இட்லி, ஆர்கிட் மன உறுதி! - Idli, Arkit Mana Uruthi!

இளைஞனே ரிலாக்ஸ் ப்ளீஸ் - Ilaignane Relax Please

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் (பாகம் 1) - Manase Relax Please (part 1)

யூ ஆர் அப்பாயின்டெட் - You are Appointed

கொஞ்சம் அமுதம் கொஞ்சம் விஷம் - Konjam Amutham konjam Visham

மந்திரச் சொல்! - Manthira sol!

மற்ற வகை புத்தகங்கள் :


குருவின் மாண்புகள் - Guruvin Maanbugal

ஆல் இன் ஆல் 1001 வீட்டுக் குறிப்புகள்

கிளு கிளு உலகம் - Kilu Kilu Ulagam

குதி - Gudhi

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


குதி - Gudhi

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91