சிறுவர்களுக்கான இராமாயணம் - Siruvargalukaana Ramayanam

Siruvargalukaana Ramayanam - சிறுவர்களுக்கான இராமாயணம்

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: G. சுப்பிரமணியன் (G. Subramanian)
பதிப்பகம்: லியோ புக் பப்ளிஷர்ஸ் (Lio Book Publishers)
ISBN :
Pages : 108
பதிப்பு : 2
Published Year : 2014
விலை : ரூ.45
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
சிறுவர்களுக்கான மகாபாரதம் ஔவையாரின் வாழ்வும் நீதி நூல்களும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நேர்மை, நற்குணம், பராக்கிரமம், தர்மம், நன்றியுணர்வு, அன்பு, சகோதரபாசம், தியாகம், வீரம், தொண்டுள்ளம், வாக்கு தவறாமை என்ற அனைத்து நற்குணங்களையும் கொண்டு விளங்கிய ராமனின் வாழ்க்கை வரலாறு படிப்பவர்க்கும் அத்தகைய நற்குணங்களைத் தரும் என்பதில் சந்தேகமில்லை .
    ராமன் அயோத்தியின் மன்னனாகப் பட்டமேற்றபின் பதினோராயிரம் ஆண்டுகள் ஆட்சி செய்தான் என்றும் அவனது ஆட்சியில் கொலை, கொள்ளை, சூது, வஞ்சம், வறுமை, நோய் எதுவுமின்றி மக்கள் நலமுடன் வாழ்ந்தனர் என்றும் புராணம் கூறுகிறது. அதுவே 'ராம ராஜ்யம்' என்று அழைக்கப்படுகிறது.
    உலகின் கடைசி இரண்டு இந்தியர்கள் இருக்கும்வரை அவர்கள் ராமாயணத்தைப் பற்றியும் மகாபாரதத்தைப் பற்றியும் பேசிக் கொண்டு இருப்பார்கள் என்று சுவாமி விவேகானந்தர் கூறினார். அத்தகைய பெருமைக்கும் சிறப்புக்கும் உரிய ராமாயணத்தைப் படித்து அதுகூறும் நற்கருத்துக்களை வாழ்வில் கடைபிடித்து வாழ்வோமாக!

  • This book Siruvargalukaana Ramayanam is written by G. Subramanian and published by Lio Book Publishers.
    இந்த நூல் சிறுவர்களுக்கான இராமாயணம், G. சுப்பிரமணியன் அவர்களால் எழுதி லியோ புக் பப்ளிஷர்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Siruvargalukaana Ramayanam, சிறுவர்களுக்கான இராமாயணம், G. சுப்பிரமணியன், G. Subramanian, Kathaigal - Tamil story, கதைகள் , G. Subramanian Kathaigal - Tamil story,G. சுப்பிரமணியன் கதைகள்,லியோ புக் பப்ளிஷர்ஸ், Lio Book Publishers, buy G. Subramanian books, buy Lio Book Publishers books online, buy Siruvargalukaana Ramayanam tamil book.

ஆசிரியரின் (G. சுப்பிரமணியன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சிறுவர்களுக்கான மகாபாரதம் - Siruvargalukaana Mahabharatam

சிறுவர்களுக்கான பகவத்கீதை - Siruvargalukaana Bhagavatgita

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


மறக்கத் தெரிந்த மனமே!

வெள்ளை நிழல்

கிரவுஞ்சி

உயிர்த் திருடர்கள்

ருசியான கதைகள் - Rusiyaana Kathaigal

Kaveri's Children - Kaveri's Children

ஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும் - Oru Maamaramum Konjam Paravaikalum

பாவையின் உயிர்ப்பு - Paavaiyin Uyirppu

அன்னம் விடு தூது கதைகள்

விடியாத இரவுகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஆங்கிலம் சுலபமானது

நீரிழிவு மருத்துவம்

அரும்புகளுக்கான அழகான பெயர்கள்

கடிதம் வரைதல்

30 நாட்களில் செல் போன் மெக்கானிசம்‌

உலகம் போற்றும் திருக்குறள் (குறளும் பொருளும்)

Useful Tips in English

ஹோமியோபதி மருத்துவ பயன்கள்

இந்து பண்டிகைக்கான ஸ்தோத்திர மாலா

ஆங்கில இலக்கணம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91